tag:blogger.com,1999:blog-1470968473851359111.post1175379816353007173..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: ஏ ஆர் ரஹ்மான்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79713244729865610712014-12-11T18:04:22.122+05:302014-12-11T18:04:22.122+05:30ரஹ்மான் படங்களில் வரும் கிராமத்து இசையை எந்த கிராம...ரஹ்மான் படங்களில் வரும் கிராமத்து இசையை எந்த கிராம நிகழ்விலும் கேட்டதில்லை. ஆனாலும் அவரின் கிழக்கு சீமையிலே, உழவன், கருத்தம்மா போன்ற படங்ககளின் பாடல்கலை கேட்கையில் ஒரு கிராமத்து இசை போன்ற feel வந்துவிடுகிறது. அதுதான் எப்படி என்று புரியவில்லை. வைரமுத்துவின் பாடல்வரிகள் தான் காரணமோ?SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35371541426260484072014-12-05T17:18:42.131+05:302014-12-05T17:18:42.131+05:30தொழிலுக்கு துரோகம் செய்யும் A.R.Rahman
Read more...தொழிலுக்கு துரோகம் செய்யும் A.R.Rahman

Read more at: http://tamil.filmibeat.com/news/an-open-letter-director-vasantha-balan-a-critic-032153.html http://tamil.filmibeat.com/news/an-open-letter-director-vasantha-balan-a-critic-032153.html shunmugam123https://www.blogger.com/profile/11034465480925656429noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11280500866689809102014-12-05T08:06:36.590+05:302014-12-05T08:06:36.590+05:30முரளி கண்ணன்,
ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களை விவரி...முரளி கண்ணன்,

ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களை விவரித்து எழுதுங்களேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எழுத்து. பாணி. உங்கள் எழுத்தும் படிப்பதற்கு ஒரு தனிச் சுவை.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-28864961893463888702014-12-05T06:49:03.028+05:302014-12-05T06:49:03.028+05:30ரஹ்மானின் ஆரம்ப கால கட்டம் பற்றி மட்டும் எழுதலாம் ...ரஹ்மானின் ஆரம்ப கால கட்டம் பற்றி மட்டும் எழுதலாம் என்று நினைத்தேன். முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33128711335344722212014-12-04T20:25:46.380+05:302014-12-04T20:25:46.380+05:30அருமை. ஏன் பம்பாயோட நிறுத்தீட்டீங்க? தொடரவும். அருமை. ஏன் பம்பாயோட நிறுத்தீட்டீங்க? தொடரவும். தமிழ் பையன்https://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5682269683430000842014-12-04T19:27:48.954+05:302014-12-04T19:27:48.954+05:30நன்றி காரிகன்நன்றி காரிகன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1208722796253488012014-12-04T08:00:37.697+05:302014-12-04T08:00:37.697+05:30முரளி கண்ணன்,
நீங்கள் சொல்வது உண்மைதான். ரஹ்மானின...முரளி கண்ணன்,

நீங்கள் சொல்வது உண்மைதான். ரஹ்மானின் இசை அடித்த வேகம் தொண்ணூறுகளின் இசை வடிவத்தையே முற்றிலும் மாற்றிப்போட்டுவிட்டது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com