tag:blogger.com,1999:blog-1470968473851359111.post1432238386788123627..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: படையப்பாமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69520610320110688902014-10-16T21:30:19.590+05:302014-10-16T21:30:19.590+05:30நல்லதோர் வாசிப்பனுபவம்...
ஒருபடம் ஒருமூட்டை மிளகா...நல்லதோர் வாசிப்பனுபவம்...
ஒருபடம் ஒருமூட்டை மிளகா, அருபதுரூபாய்க்கு, நாற்பது ரூபாய் ... நம்பவே முடியாத விஷயங்கள்,
அப்புறம் இந்த மேட்டரை வைத்தே ஒரு குறும்படம் பண்ணிவிடலாம்போல~!
பசங்களுக்கு இன்னும் ஸ்ட்ரைக் ஆகல...Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86264915697921560532014-10-07T20:41:52.811+05:302014-10-07T20:41:52.811+05:30பாட்சா, அண்ணாமலை, முத்து - இவை எல்லாம் ரஜினி படங்க...பாட்சா, அண்ணாமலை, முத்து - இவை எல்லாம் ரஜினி படங்கள். படையப்பா ஒரு KS.ரவிக்குமார் படம். இது ஒரு ரஜினி படம் அல்ல. இந்த படம் சரத்குமார் நடித்திருந்தால் கூட வெற்றி பெற்று இருக்கும்.

சந்திரமுகி - ரஜினி படம், இந்திரன் - ஷங்கர் படம். ரஜினியின் மிகப் பெரிய பலம் இது. இன்னும் கூட ஒரு டைரக்டரின் நடிகனாக நடிக்க முடிகிறது. (கமல் அப்படி நடித்த கடைசி படம் இந்தியன்?)

படையப்பாவின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் - நீலாம்பரியாக நடித்த ரம்யா கிருஷ்ணன். என்னால் படையப்பாவை ரஜினி இல்லாமல் கற்பனை செய்ய முடிகிறது. ரம்யா கிருஷ்ணன் இல்லாமல் முடியாது. ரஜினி ரசிகர்கள் மன்னிக்கவும்.Anonymoushttps://www.blogger.com/profile/07384480215244607798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34448768360035114312014-10-07T19:26:40.773+05:302014-10-07T19:26:40.773+05:30
நன்றி தலைவரே
நன்றி ஜெயசீலன்
நன்றி தளிர் சுரேஷ்...
நன்றி தலைவரே

நன்றி ஜெயசீலன்

நன்றி தளிர் சுரேஷ்
முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51318079187315675042014-10-07T18:33:17.304+05:302014-10-07T18:33:17.304+05:30சுவையான பல தகவல்களை தந்து ஒரு சினிமாவைப் பற்றி எழு...சுவையான பல தகவல்களை தந்து ஒரு சினிமாவைப் பற்றி எழுதமுடியும என்று கற்றுக்கொடுத்தது பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-55508228795601804272014-10-07T16:11:03.839+05:302014-10-07T16:11:03.839+05:30லைவ் கமாண்டிங் பார்த்த மாதிரி இருக்கு சார், நீங்க...லைவ் கமாண்டிங் பார்த்த மாதிரி இருக்கு சார், நீங்க கமல் ரசிகரா, ஒரு ரஜினி ரசிகர் போலவே எழுதியிருக்கிறீர்கள்... செம போஸ்ட் சார்,,,J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83704408909283329732014-10-07T09:09:28.093+05:302014-10-07T09:09:28.093+05:30வருத்தப்படாதீங்க தலைவரே.. ஒரு கமல் ரசிகனால் மட்டும...வருத்தப்படாதீங்க தலைவரே.. ஒரு கமல் ரசிகனால் மட்டுமே சிறந்ததாய் தெரியும் விஷயத்தை பாராட்டி சிலாகிக்க முடியும்..:)Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59484272291793797722014-10-07T06:51:00.531+05:302014-10-07T06:51:00.531+05:30நன்றி தமிழ்பையன்நன்றி தமிழ்பையன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29678093439117726512014-10-06T23:40:19.071+05:302014-10-06T23:40:19.071+05:30சுவையான பதிவு. எப்போதும் போலவே மறந்தே போன பல நினை...சுவையான பதிவு. எப்போதும் போலவே மறந்தே போன பல நினைவுகளை (குமுதம் பதில்) சேர்த்து, சொந்த சரக்கையும் கலந்து ஒரு நல்ல காக்டெயில்.தமிழ் பையன்https://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.com