tag:blogger.com,1999:blog-1470968473851359111.post1472850898460682981..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: 1979 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40170271451683641752009-02-14T14:59:00.000+05:302009-02-14T14:59:00.000+05:30yesterday too i watched the movie uthiri pookal in...yesterday too i watched the movie uthiri pookal in dvd--courtesy mosbaer. fantastic, superb -- these words are an understatement. the climax brings tears, which creates sympathy for late vijayan, who did a memorable performance of his career.
thanks friends for this blogAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33899446087656248352009-01-04T15:25:00.000+05:302009-01-04T15:25:00.000+05:30if you add robert-rajasekaran's "paalaivana solai"...if you add robert-rajasekaran's "paalaivana solai", the article will completenagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35866059168044661952008-11-26T12:37:00.000+05:302008-11-26T12:37:00.000+05:30"சரோஜா""என்னங்க டைலர்?""குப்பை கூட்டுறியா?""ஆமாங்க..."சரோஜா"
"என்னங்க டைலர்?"
"குப்பை கூட்டுறியா?"
"ஆமாங்க டைலர்!"
"சரி..கூட்டு..கூட்டு"

சுவரில்ல்லா சித்திரத்தில் இந்த வசனம் அடிக்கடி வரும்.இந்த வசனத்தில் கவுண்டரின் மாடுலேஷன் அசத்தலாக இருக்கும்.

(வேற என்னத்த சொல்ல...அதான் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே )புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-20262289936379312202008-11-24T13:21:00.000+05:302008-11-24T13:21:00.000+05:30பாபு, சர்வேசன், நர்சிம் தங்கள் மேலான வருகைக்கு நன்...பாபு, சர்வேசன், நர்சிம் தங்கள் மேலான வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74861933811372757192008-11-24T12:41:00.000+05:302008-11-24T12:41:00.000+05:30முரளி.. கலக்கல்..சுவரில்லாத சித்திரங்களில் கவுண்டம...முரளி.. கலக்கல்..

சுவரில்லாத சித்திரங்களில் கவுண்டமணியின்.."ஆறுமுகம் இப்ப குளுகுளுனு இருக்குமே" வசனம் மறக்க முடியாதது!!

நல்ல நினைவுகள்.. நினைவாற்றல்!!narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52771555031558378552008-11-24T10:05:00.000+05:302008-11-24T10:05:00.000+05:30அசத்தல். எப்படிங்க, இவ்ளோ மேட்டர் தெரியுது உங்களுக...அசத்தல். எப்படிங்க, இவ்ளோ மேட்டர் தெரியுது உங்களுக்கு?
அமக்களம்.

//இந்த ஆண்டின் சிறந்த மெலடி மற்றும் துள்ளல் இசைப் பாடல்களை ஒரு எம்பி3 ஆக பதிந்தால் விற்பனை ஓகோவென இருக்கும்.//

உண்மை!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76411695366733173262008-11-24T09:25:00.000+05:302008-11-24T09:25:00.000+05:30அழியாத கோலங்கள் என்னோட favouriteஇப்போ கூட அந்த படம...அழியாத கோலங்கள் என்னோட favourite
இப்போ கூட அந்த படம் டி.வி யில் போட்டால் பார்க்க உட்கார்ந்து விடுவேன்.
உதிரிப்பூக்கள் பார்த்திருந்தாலும்,திரும்ப பார்க்க நினைத்து நேற்றுத்தான் அந்த d.v.d வாங்கினேன்
அந்த song "அழகிய கண்ணே" சான்ஸே இல்ல.

நீங்க சொன்ன மாதிரி இந்த வருட பாடல்களை மட்டும் ஆடியோ c.d. போட்டால் சூப்பர் sales இருக்கும்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52526075591391755082008-11-23T20:44:00.000+05:302008-11-23T20:44:00.000+05:30தமிழ் பறவை வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.தமிழ் பறவை வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றிகள்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16660346639001090552008-11-23T20:18:00.000+05:302008-11-23T20:18:00.000+05:30'அவள் அப்படித்தான்' பார்க்க விரும்பி இன்னும் பார்க...'அவள் அப்படித்தான்' பார்க்க விரும்பி இன்னும் பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
'உதிரிப்பூக்கள்' பலமுறை பார்த்த படம்.இப்படம் 'சிற்றன்னை' என்னும் புதுமைப் பித்தனின் கதையினை மூலக்கதையாகக் கொண்டது என்னும் விபரத்தையும் சேர்த்திருக்கலாம். க்ளைமேக்ஸ் அபாரம். ஒரு வில்லனாகக் காட்டியவனின் முடிவுக்குக் கூட நம்மைக் கண்கலங்க வைத்த படம்.("அப்பா குளிக்கப் போறேம்ப்பா").இப்படத்தினைப் போல் கிராமங்களை வெகு இயல்பாகக் காட்டிய படங்கள் மிகக்குறைவு.
'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' இப்படத்தில் வரும் இன்னொரு இனிமையான பாடல்,"என்னுள்ளில் எங்கோ".

'சுவரில்லாத சித்திரங்கள்' இசை கங்கை அமரன். இப்படத்தில் ஃபேமஸ் டயலாக்..."சரோஜாஆ", "என்னங்க டெய்லர்?"..

'அழியாத கோலங்கள்' இது தமிழில் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் முதல் படம் என நினைக்கிறேன். இளையராஜா பிஸியாக இருந்ததால், சலீல் சௌத்ரி இசையமைத்தார்.பாடல் நன்றாக இருக்கும்.

ஆறிலிருந்து அறுபது வரை சற்று மிகைப்படுத்தப் பட்ட, விக்ரமன் பாணிப்ப்டமென்பது என் எண்ணம்.(கண்மணியே காதல் என்பது)

வழக்கம்போல நல்ல அலசல் முரளி சார்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61145759770802322402008-11-23T20:16:00.000+05:302008-11-23T20:16:00.000+05:30வருகைக்கு நன்றி நசரேயன்.முதல் வருகைக்கு நன்றி நாடோ...வருகைக்கு நன்றி நசரேயன்.

முதல் வருகைக்கு நன்றி நாடோடி இலக்கியன்

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி நல்லதந்திமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16883671391736727032008-11-23T19:25:00.000+05:302008-11-23T19:25:00.000+05:30நல்ல தகவல் நிறைந்த பதிவு முரளிகண்ணன்நல்ல தகவல் நிறைந்த பதிவு முரளிகண்ணன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78395023172341232422008-11-23T19:12:00.000+05:302008-11-23T19:12:00.000+05:30தெரிஞ்சி போச்சி!தெரிஞ்சி போச்சி!.முரளி எனக்கும் உங...தெரிஞ்சி போச்சி!தெரிஞ்சி போச்சி!.
முரளி எனக்கும் உங்களுக்கும் ஒரே வயசன்னு தெரிஞ்சி போச்சி!.கலக்குங்க தலைவா!.எனக்கு நீங்க சொன்ன விஷயம் எனக்குத்தெரிஞ்சாலும்,அதை கொண்டு சேர்க்கிற தன்மை இருக்கே,அடடா,இதை என்ன சொல்லிப் பாராட்டுவது.இதற்க்கு இணை,துணை எல்லாம் நீங்கதான்!.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7717093302249105732008-11-23T18:44:00.000+05:302008-11-23T18:44:00.000+05:30வருகைக்கு நன்றி கானாபிரபா, விலெகா,புருனோ, சகாதேவன்...வருகைக்கு நன்றி கானாபிரபா, விலெகா,புருனோ, சகாதேவன், நிலாக்காலம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17622962825525701002008-11-23T18:42:00.001+05:302008-11-23T18:42:00.001+05:30வருகைக்கு நன்றி அரவிந்த்,அஷோக்,வெண்பூவருகைக்கு நன்றி அரவிந்த்,அஷோக்,வெண்பூமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8464356596958590772008-11-23T18:42:00.000+05:302008-11-23T18:42:00.000+05:30நல்ல பதிவு முரளிக் கண்ணன்.இப்போதுதான் உங்கள் பதிவி...நல்ல பதிவு முரளிக் கண்ணன்.
இப்போதுதான் உங்கள் பதிவிற்கு வருகிறேன்.நிறைய சுவையான தகவல்கள்.

ரஜினி ஒரு அற்புதமான நடிகர் என்பது மறுக்கமுடியாது,அவரின் படங்களில் எனக்குப் பிடித்தது முள்ளும் மலரும்,எங்கேயோ கேட்ட குரல் மற்றும் தில்லு முல்லு.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-46684932339562018772008-11-23T18:27:00.000+05:302008-11-23T18:27:00.000+05:30பாக்கியராஜின் தாவணிக்கனவுகள் பார்த்தீகளா? அதில் அவ...பாக்கியராஜின் தாவணிக்கனவுகள் பார்த்தீகளா?
அதில் அவர் சினிமா ஆசையில் சென்னை வந்து துணைநடிகை ராதிகாவால் சின்ன சின்ன வேஷங்களில் நடிப்பார். ஒருநாள் பாரதிராஜா தான் டைரக்ட் செய்யும் காட்சியில் ஹீரோவும் சரியில்லை வசனமும் சரியில்லை என்று பேக் அப் சொல்வார். நான் என்ன நினைத்தேனோ அதையே டைரக்டரும் சொன்னார் பார் என்று அந்த காட்சிஎப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று ராதிகாவிடம் சொல்லி நடித்துக் காட்டுவார்.

"பள்ளியில் பரீட்சை எழுதாமலேயே நீ பாஸ் ஆனபோது பெருமையாக இருந்தது. பெரியவளானதும் தாவணி வாங்கிக்கொடு. எல்லோரும் ஒரு மாதிரி பார்க்கிறார்கள் என்றாய்.அப்போதும் பெருமையாக இருந்தது. இன்று நான் கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டு வந்திருக்கிறேன். அந்த தேதியில் நீ வளைகாப்பே வைத்துக்கொள்ளலாம் என்கிறாயே" என்பார்.

பார்த்துக்கொண்டிருந்த டைரக்டர் பாரதிராஜா, பாக்கியராஜிடம், இனி இந்தப் படத்திற்கு ஹீரோவும் நீதான், ரைட்டரும் நீதான் என்று சொல்வார்.

புதிய வார்ப்புகள் படத்தில் அஸிஸ்டன்ட் பாக்கியராஜ் ஹீரோ ஆனது இப்படி ஒரு சந்தர்ப்பம்தானோ என நான் அன்றே நினைத்தேன். படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த காட்சி.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படித்தானோ என்று தோன்றுகிறது.

சகாதேவன்சகாதேவன்https://www.blogger.com/profile/06600626793923752022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-10616573960662650042008-11-23T18:05:00.000+05:302008-11-23T18:05:00.000+05:30ஆறில் இருந்து அறுபது வரை --> இது போன்ற படங்கள் ...ஆறில் இருந்து அறுபது வரை --> இது போன்ற படங்கள் ஏன் இப்பொழுது வருவதில்லைபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-20470984782752029272008-11-23T17:44:00.002+05:302008-11-23T17:44:00.002+05:30அருமையான படைப்பு.,அருமையான தகவல்கள்.,கலக்குறீங்க் ...அருமையான படைப்பு.,அருமையான தகவல்கள்.,கலக்குறீங்க் அண்ணன்விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56974443640421282922008-11-23T17:44:00.001+05:302008-11-23T17:44:00.001+05:30அருமையான படைப்பு.,அருமையான தகவல்கள்.,கலக்குறீங்க் ...அருமையான படைப்பு.,அருமையான தகவல்கள்.,கலக்குறீங்க் அண்ணன்விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-991997668792947182008-11-23T17:44:00.000+05:302008-11-23T17:44:00.000+05:30நண்பர்களுடனான விவாதங்களில் ரஜினியின் நடிப்பை யாராவ...நண்பர்களுடனான விவாதங்களில் ரஜினியின் நடிப்பை யாராவது விமர்சித்தால் நான் சொல்லுவது ”முள்ளும் மலரும், ஆறில் இருந்து அறுபது வரை எல்லாம் பார், பின் பேசு”.
ஒரு கண்டிப்பு மிகுந்த அண்ணனாக அமர்க்களப்படுத்தியிருப்பார் இந்த படத்தில்.
உண்மையை அப்புடியே சொல்லியிருக்கிறீர்கள்விலெகாhttps://www.blogger.com/profile/14133214216512816696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82541965224688532842008-11-23T16:33:00.000+05:302008-11-23T16:33:00.000+05:30கலக்கலா தொகுத்து எழுதிருக்கீங்க! வாழ்த்துக்கள்! :-...கலக்கலா தொகுத்து எழுதிருக்கீங்க! வாழ்த்துக்கள்! :-)

'அழியாத கோலங்கள்', அந்தப் படம் வெளியான நேரத்தில் மிகவும் துணிச்சலாக எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். படத்தின் வெற்றி பற்றித் தெரியவில்லை. ஒரு வருடம் முன்பு தொலைக்காட்சியில் பார்த்த போது மிகவும் வியந்து போனேன். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பே 'துள்ளுவதோ இளமை' போல எடுத்திருந்தார்கள். ஆனால் 'துள்ளுவதோ இளமை' படத்தைக் காட்டிலும் 'அழியாத கோலங்கள்' வெகு இயல்பாகவே இருந்தது.நிலாக்காலம்https://www.blogger.com/profile/03617675243498586099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86072628759690163902008-11-23T16:04:00.000+05:302008-11-23T16:04:00.000+05:30எல்லாமே முத்தான படங்கள் தமிழ் சினிமாவின் பரிமாணத்த...எல்லாமே முத்தான படங்கள் தமிழ் சினிமாவின் பரிமாணத்தை ஒவ்வொரு படங்களுமே உணர்த்துகின்ற 1079 உண்மையில் ஒரு பொற்காலம் தான். அருமையான தொகுப்புக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84560054659421612792008-11-23T13:43:00.000+05:302008-11-23T13:43:00.000+05:30முரளி.. அசத்திட்டீங்க.. எவ்ளோ துல்லியமான விவரங்கள்...முரளி.. அசத்திட்டீங்க.. எவ்ளோ துல்லியமான விவரங்கள். அதுவும் 30 வருசத்துக்கு முன்னால இருந்து. அதிலயும் அப்ப வந்த சீன் படத்தை பத்தியெல்லாம் தெரிஞ்சி வெச்சிருக்குறது ஆச்சர்யம். பாராட்டுக்கள்.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5844870827376844882008-11-23T12:48:00.000+05:302008-11-23T12:48:00.000+05:30வாழ்த்துக்கள் நண்பரே !தொடர்ந்து எழுதுங்கள்...........வாழ்த்துக்கள் நண்பரே !

தொடர்ந்து எழுதுங்கள்........அசோக்https://www.blogger.com/profile/17113595743982609247noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13910901062906214862008-11-23T12:47:00.000+05:302008-11-23T12:47:00.000+05:30வாழ்த்துக்கள் நண்பரே !தொடர்ந்து எழுதுங்கள்.......வாழ்த்துக்கள் நண்பரே !

தொடர்ந்து எழுதுங்கள்.......அசோக்https://www.blogger.com/profile/17113595743982609247noreply@blogger.com