tag:blogger.com,1999:blog-1470968473851359111.post1598601577070134527..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: தேவர் மகன் ஸ்டைலில் ஒரு பதிவர் சந்திப்புமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51969731411014460152009-05-31T19:12:25.370+05:302009-05-31T19:12:25.370+05:30கலக்கல்முரளி.. பையத்தேன் வருவான்..கலக்கல்முரளி.. பையத்தேன் வருவான்..நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-10068390043893070522009-05-31T09:23:08.679+05:302009-05-31T09:23:08.679+05:30அருமை அருமை...நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் பல உ...அருமை அருமை...நகைச்சுவையாகச் சொல்லப்பட்டாலும் பல உண்மைகள் இதில் ஒழிந்துள்ளது...வாழ்த்துக்கள்கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40363287015346057142009-05-31T08:46:52.349+05:302009-05-31T08:46:52.349+05:30சந்திப்பு அருமை - நடிகர் திலகமும் உலக நாயகனும் சந்...சந்திப்பு அருமை - நடிகர் திலகமும் உலக நாயகனும் சந்தித்தது அருமை.

மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டவரின் நிலை என்ன ? விரைவினில் குணமடைய நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25248158720031109362009-05-31T08:11:43.781+05:302009-05-31T08:11:43.781+05:30அண்ணே கலக்கிட்டிங்க ;))
உங்க ஆசை போலேவே ஒட்டு குத...அண்ணே கலக்கிட்டிங்க ;))

உங்க ஆசை போலேவே ஒட்டு குத்தியாச்சி ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66929932021194463292009-05-31T07:49:34.955+05:302009-05-31T07:49:34.955+05:30சோம்பேறி, தீபா, வண்ணத்துப் பூச்சியார், சின்ன அம்மி...சோம்பேறி, தீபா, வண்ணத்துப் பூச்சியார், சின்ன அம்மினி, அத்திரி

தங்களின் வருகைகு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90337866827509144172009-05-31T07:48:31.673+05:302009-05-31T07:48:31.673+05:30\\போற்றிப்பாடடி பொன்னே..
ப்ளாக்கர் கையடி மவுஸே..
எ...\\போற்றிப்பாடடி பொன்னே..
ப்ளாக்கர் கையடி மவுஸே..
எட்டுப் பேரில் எழுதும் பதிவன் இவன் தாண்டி..
வார்டுப்ரெஸ்ஸை சேர்த்து ட்விட்டர்குலம்தாண்டி\\

பின்னீட்டிங்க பினாத்தலார்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58203192940963984752009-05-31T07:47:52.998+05:302009-05-31T07:47:52.998+05:30பித்தன், தீப்பெட்டி, சென்ஷி தங்களின்
வருகைக்கும் க...பித்தன், தீப்பெட்டி, சென்ஷி தங்களின்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வெட்டிப்பயல், நீங்க சொன்னதுதான்
ஆப்டா இருக்கு. நன்றி

பினாத்தலார்,

வாங்க வாங்க.

அருமையான எக்ஸ்டென்சன்.
கலக்கீட்டிங்க தலைவரே. சான்ஸே இல்லை. மிக்க நன்றி.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74404311712800960702009-05-31T07:44:55.439+05:302009-05-31T07:44:55.439+05:30நன்றி சுரேஷ்
நன்றி ரமேஷ்ண்ணா
நன்றி சுரேஷ்
நன்றி...நன்றி சுரேஷ்

நன்றி ரமேஷ்ண்ணா

நன்றி சுரேஷ்

நன்றி சஞ்சய்காந்தி

நன்றி வெங்கிராஜா

நன்றி ஸ்டார்ஜான்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43107692823286697272009-05-31T06:24:58.216+05:302009-05-31T06:24:58.216+05:30பின்னவீனத்துவம்
அப்படினா என்ன தலபின்னவீனத்துவம்
அப்படினா என்ன தலஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29362836081328372152009-05-31T05:09:32.660+05:302009-05-31T05:09:32.660+05:30நிஜமாவே இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்குமோன்னு நான...நிஜமாவே இப்படி ஒரு உரையாடல் நடந்திருக்குமோன்னு நான் நினைக்கிறேன். முதல் தரம் :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7418053733346218012009-05-31T01:10:38.215+05:302009-05-31T01:10:38.215+05:30செம.. செம.. செம...
கலக்கல்..செம.. செம.. செம...

கலக்கல்..butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66896070521267834342009-05-31T00:57:35.327+05:302009-05-31T00:57:35.327+05:30:-)))))) சிரிப்பை நிறுத்தவே முடியல. ஆமா என்ன தான் ...:-)))))) சிரிப்பை நிறுத்தவே முடியல. ஆமா என்ன தான் நடக்குது இங்கே?Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-24460246769979859622009-05-30T23:24:12.174+05:302009-05-30T23:24:12.174+05:30சான்ஸே இல்லைங்க முரளி கண்ணன்.. ஜூப்பர்..சான்ஸே இல்லைங்க முரளி கண்ணன்.. ஜூப்பர்..♫சோம்பேறி♫https://www.blogger.com/profile/00467690508701461758noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66115125044224001142009-05-30T23:07:25.200+05:302009-05-30T23:07:25.200+05:30பதிவாய்யா இது.. பதிவே இல்லைய்யா..
நாம பதிவு போட்ட...பதிவாய்யா இது.. பதிவே இல்லைய்யா..

நாம பதிவு போட்டா அதைப் படிச்சுட்டு பொறவு பின்னூட்டம் போடணும்.. நேத்து பதிவு ஆரம்பிச்சவங்க எல்லாம் படிக்காமலேயே பின்னூட்டம் போடறாங்க!

அப்பு.. நீ சொன்னியே.. அந்த பத்திரிக்கை எடிட்டர் வேலை.. அதை எனக்கு கொடுத்துரு..எனக்கு பின்நவீனத்துவம் எல்லாம் வராது.. கவுஜ எழுதி பொழச்சுக்கறேன்..

“அய்யா உடம்பு வலிக்குதுங்களாய்யா”

“அது ஒண்ணும் இல்ல.. ரொம்ப நாளாச்சா பத்து எடத்துல ஓட்டு குத்தி..”

”டாக்டரை வேணா வரச்சொல்லட்டுங்களாய்யா..”

”டாக்டர் எதுக்கு அப்பு.. நமக்கு நம்ம கையேதான் உதவி.. ஒரு பத்து பின்னூட்டம் அனானியா போட்டா போதாதா?”

போற்றிப்பாடடி பொன்னே..
ப்ளாக்கர் கையடி மவுஸே..
எட்டுப் பேரில் எழுதும் பதிவன் இவன் தாண்டி..
வார்டுப்ரெஸ்ஸை சேர்த்து ட்விட்டர்குலம்தாண்டி.........................பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78594482086906937042009-05-30T20:58:29.656+05:302009-05-30T20:58:29.656+05:30கலக்கல் பதிவு தல...
//அவன் மெதுவாத்தான் இலக்கியம்...கலக்கல் பதிவு தல...

//அவன் மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான். நீ தான்
அவன படிக்க வைக்கணும்.//

இது இப்படி வந்திருக்கணுமோ...

நீ அவன படிக்க வையி... ஆனா அவன் மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான். மெதுவாத்தான் இலக்கியம் படிப்பான்.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16487239349071809502009-05-30T19:47:17.596+05:302009-05-30T19:47:17.596+05:30அந்த மொக்க பதிவர் அந்த பின்னவீனத்துவ பதிவர்க்கு போ...அந்த மொக்க பதிவர் அந்த பின்னவீனத்துவ பதிவர்க்கு போட்ட பின்னூட்டங்கள்...

1)கும்மி கமெண்டுக்கு..
மொக்க பதிவுக்கு..

2) அனானி கமெண்ட் எடுத்துட்டா என்ன? கும்முற மேட்டர பதிக்கணும். பத்திக்குற மேட்டர கும்முவோம்சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26256706695334889712009-05-30T19:30:49.574+05:302009-05-30T19:30:49.574+05:30நல்லாயிருக்கப்பூ.. நல்லாயிருக்கு.
:)))நல்லாயிருக்கப்பூ.. நல்லாயிருக்கு.

:)))தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22908559254867039332009-05-30T19:16:42.524+05:302009-05-30T19:16:42.524+05:30-:)-:)வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33854394168959947442009-05-30T19:04:26.682+05:302009-05-30T19:04:26.682+05:30எழுத்தாளர் எழுதிய பின்னவீனத்துவ கட்டுரையைப் படித்த...எழுத்தாளர் எழுதிய பின்னவீனத்துவ கட்டுரையைப் படித்த மொக்கை பதிவர் ஒருவர் தன் தலையால் மானிட்டரை முட்டி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில்
அனுமதிக்கப் படுகிறார்.

அந்த பதிவரை பார்க்க பாவமா தெரியலிய்யா உங்களுக்கு ?....Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-36544948612223817392009-05-30T18:39:23.857+05:302009-05-30T18:39:23.857+05:30பட்டாசு! வீடியோ லிங்கோட குடுத்திருக்கலாம்! நட்சத்த...பட்டாசு! வீடியோ லிங்கோட குடுத்திருக்கலாம்! நட்சத்திரமா கலக்குறீங்க தல! வாழ்த்துகள்!Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26295410572783038282009-05-30T18:26:13.534+05:302009-05-30T18:26:13.534+05:30சகலகலாவல்லவன் முரளிகண்ணன் அவர்கள் வாழ்க... அப்டியே...சகலகலாவல்லவன் முரளிகண்ணன் அவர்கள் வாழ்க... அப்டியே சிவாஜியும் கமலும் பேசின மாதிரியே இருக்கு.. :))

//மூ ப : போயிட்டு வர்றேன்னு சொல்லுங்க. உடனே கிளம்புறங்கிளா, உங்கள கூட்டிட்டு
வந்து பதிவு போட வச்சு, அதுக்குப் பின்னூட்டம் போட்ட எனக்கு, நாலு
பின்னூட்டம் போட்டுட்டு போகலாம்ல.

பி ந : சரி சார். கூடவே தமிழிஷ்லயும், தமிழ்மணத்திலயும் ஓட்டுப் போட்டுறேன்/

ங்கொக்கமக்கா.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45633296606496522782009-05-30T17:45:37.721+05:302009-05-30T17:45:37.721+05:30நீங்க தானா அது ... நான் வேற முரளினு நினைத்து விட்ட...நீங்க தானா அது ... நான் வேற முரளினு நினைத்து விட்டு விட்டேன்..

உங்க இந்த புரோபைல் போட்டோ தான் ரொம்ப பரீட்சியம் :-) அதான் லேட்டா வாழ்த்துகள்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37543635711281270062009-05-30T17:43:39.120+05:302009-05-30T17:43:39.120+05:30நட்சத்திரமானதக்கு வாழ்த்துகள் முரளி

இது நல்ல...நட்சத்திரமானதக்கு வாழ்த்துகள் முரளி

இது நல்லா இருக்கு ஆனா யாருனு தெரியவில்லை, மேலும் இந்த இலக்கியம் பின்நவினத்துவம் எல்லாம் நமக்கு புரியாது

ஒருவேளை தெரிந்து படித்தால் இன்னும் சுவையாக இருந்து இருக்ககூடும்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86125617172801924442009-05-30T17:25:09.663+05:302009-05-30T17:25:09.663+05:30முரளி கண்ணன்,
அது வடிவேலு இங்கிலீஷ்.
போஸ்ட் இஸ் பெ...முரளி கண்ணன்,
அது வடிவேலு இங்கிலீஷ்.
போஸ்ட் இஸ் பெஸ்ட் என்று வாசித்துக்கொள்ளவும்.ரமேஷ் வைத்யாhttps://www.blogger.com/profile/04856442874781408566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5346072054610913052009-05-30T17:10:19.151+05:302009-05-30T17:10:19.151+05:30எனக்கு நவீனத்துவமே பிடிபடாது.... அதப் பத்தி ஒருவி...எனக்கு நவீனத்துவமே பிடிபடாது.... அதப் பத்தி ஒருவிரீ....வா சொல்லிக்கொடுங்களேன்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com