tag:blogger.com,1999:blog-1470968473851359111.post2082395843064398469..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: சிலந்தி இன்னொரு கற்றது தமிழ்?முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47261556920813524912008-08-29T00:42:00.000+05:302008-08-29T00:42:00.000+05:30\\ரெண்டு ஆச்சு, இன்னும் ரெண்டு வரிசையில இருக்கு.. ...\\ரெண்டு ஆச்சு, இன்னும் ரெண்டு வரிசையில இருக்கு.. :)

இளா தலை வெடிச்சுடும் போல இருக்கு. எங்க்கிட்ட மட்டும் சொல்லுங்க. ரகசியம் காப்பதில் நாங்கள் ரஷ்யர்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59906830397856565312008-08-29T00:39:00.000+05:302008-08-29T00:39:00.000+05:30புருனோ அவர்களே, இந்தப்பதிவு எழுதும் போது இப்படி ஒன...புருனோ அவர்களே, இந்தப்பதிவு எழுதும் போது இப்படி ஒன்று நடக்கும், அதுவும் நம்ம தலையே என நினைத்துக்கூட பார்க்கவில்லை.
TRUTH IS STRANGER THAN FICTIONமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1001820714851705132008-08-28T23:52:00.000+05:302008-08-28T23:52:00.000+05:30//பதிவர்களுக்குள் காதல் வருவது//ரெண்டு ஆச்சு, இன்ன...//பதிவர்களுக்குள் காதல் வருவது//
ரெண்டு ஆச்சு, இன்னும் ரெண்டு வரிசையில இருக்கு.. :)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87651170330768339732008-08-28T08:35:00.000+05:302008-08-28T08:35:00.000+05:30//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்...//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்//

ஆகா :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65423107012798113372008-05-22T16:13:00.000+05:302008-05-22T16:13:00.000+05:30மோனிகாவுக்காக 2 தரம் பாக்கலாம், மத்தபடி படம் மோக்க...மோனிகாவுக்காக 2 தரம் பாக்கலாம், மத்தபடி படம் மோக்கதான்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56330969000493483372008-05-22T12:27:00.000+05:302008-05-22T12:27:00.000+05:30//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்...//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

சூப்பர்!!! :-)))

ரசித்தேன்!!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-21628266250349292672008-05-22T11:22:00.000+05:302008-05-22T11:22:00.000+05:30\\//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவ...\\//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.///

இத தவிர படத்த பத்தின விமர்சினத்த பத்தி யாரும் ஒண்ணும் சொல்லல போலிருக்கு

நீங்க தான் அதப்பத்தி ஏதாவது சொல்லுங்களேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-24452210550359879722008-05-21T22:28:00.000+05:302008-05-21T22:28:00.000+05:30//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்...//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.///

இத தவிர படத்த பத்தின விமர்சினத்த பத்தி யாரும் ஒண்ணும் சொல்லல போலிருக்கு

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-49845991742691400102008-05-21T10:37:00.000+05:302008-05-21T10:37:00.000+05:30\\எனக்கு எதுவும் நடக்க வேண்டாம்மற்றவர்களுக்கு நல்ல...\\எனக்கு எதுவும் நடக்க வேண்டாம்
மற்றவர்களுக்கு நல்லது நடந்தால் சரி

புரியல?\\
வேண்டவே வேண்டாம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-30358242060275046622008-05-21T10:31:00.000+05:302008-05-21T10:31:00.000+05:30\\செம காமெடி ....சொல்ல முடியாதுங்க கதை பஞ்சம் இருப...\\செம காமெடி ....சொல்ல முடியாதுங்க கதை பஞ்சம் இருப்பதால் கிடைக்காமல் பழைய பட கதைகளை பயன்படுத்துவது போல இது மாதிரியான படங்களும் வரலாம்.

வரட்டும் வரட்டும் அதானே நம்ம ஆசைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76734318622220926362008-05-21T10:28:00.000+05:302008-05-21T10:28:00.000+05:30\\அதுதான் பிரச்சனை எதுக்குன்னு விபரமாக குழந்தை புக...\\அதுதான் பிரச்சனை எதுக்குன்னு விபரமாக குழந்தை புகைப்படத்தை புரொபைலில் வைத்து விட்டீர்களா\\

அப்படியே போட்டிருந்தாலும் என் படத்தைப் பார்த்து யாருக்காவது காதல் வந்து ? ஏன் சார் உங்க நகைச்சுவை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-85275407281830529722008-05-21T09:21:00.000+05:302008-05-21T09:21:00.000+05:30\\என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!! \\...\\என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!! \\

எனக்கு எதுவும் நடக்க வேண்டாம்
மற்றவர்களுக்கு நல்லது நடந்தால் சரி

புரியல?மதன் சிந்தாமணிhttps://www.blogger.com/profile/13417116732758473901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77300501106163696142008-05-21T08:19:00.000+05:302008-05-21T08:19:00.000+05:30//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்...//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்//

செம காமெடி ....சொல்ல முடியாதுங்க கதை பஞ்சம் இருப்பதால் கிடைக்காமல் பழைய பட கதைகளை பயன்படுத்துவது போல இது மாதிரியான படங்களும் வரலாம்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2754482722847855492008-05-21T08:09:00.000+05:302008-05-21T08:09:00.000+05:30//காதல் கோட்டை மாதிரி ஒருவரின் வலைப்பதிவை படித்து ...//காதல் கோட்டை மாதிரி ஒருவரின் வலைப்பதிவை படித்து அவர் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு எதிர்பாலினருக்கு காதல் ஏற்பட்டு....
அல்லது புரொஃபைல் புகைப்படத்தை பார்த்து,கவிதையைப் படித்து இப்பட//

அதுதான் பிரச்சனை எதுக்குன்னு விபரமாக குழந்தை புகைப்படத்தை புரொபைலில் வைத்து விட்டீர்களாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-46995721896421433642008-05-21T07:35:00.000+05:302008-05-21T07:35:00.000+05:30\\உண்மையைத்தானே சொல்லி இருக்கார். தென்கோரியா திரைப...\\உண்மையைத்தானே சொல்லி இருக்கார். தென்கோரியா திரைப்படமான My Sassy Girl ஒரு பதிவரின் பதிவகளில் இருந்து எடுக்கப்பட்டது.

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி சாரங்கன்.
\\ஆனால் என்ன தமிழில் தொழில்நுட்பம் தழுவி படம் எடுத்தா, "யாரடி நீ மோகினி"ல வருவது போல, ஒரு வருசத்தில் உருவாக்கும் மென்பொருளை ஒரே நாளில் உருவாக்குவது போல எல்லா சீன் போட்டு காதில பூ சுத்துவாங்க.

மசாலா படத்தில் வரும் அபத்த காட்சிகளை தூக்கி சாப்பிட்ட காட்சி அது
ஹா ஹா ஹா ஹாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76455214437443798642008-05-21T07:32:00.000+05:302008-05-21T07:32:00.000+05:30வருகைக்கு நன்றி புருனோ சார்.\\//பதிவர்களுக்குள் கா...வருகைக்கு நன்றி புருனோ சார்.
\\//பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

புரியல\\

காதல் கோட்டை மாதிரி ஒருவரின் வலைப்பதிவை படித்து அவர் குணாதிசயங்களால் ஈர்க்கப்பட்டு எதிர்பாலினருக்கு காதல் ஏற்பட்டு....
அல்லது புரொஃபைல் புகைப்படத்தை பார்த்து,கவிதையைப் படித்து இப்படிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33559518247115051442008-05-21T01:16:00.000+05:302008-05-21T01:16:00.000+05:30//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்...//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

haahaahaa...விழுந்து விழுந்து சிரித்தேன்!!! அழகாய் சுருக்கமாய் சொல்லியிருக்கீங்க விமர்சனத்தை. பாராட்டுகள்!

உண்மையைத்தானே சொல்லி இருக்கார். தென்கோரியா திரைப்படமான My Sassy Girl ஒரு பதிவரின் பதிவகளில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆனால் என்ன தமிழில் தொழில்நுட்பம் தழுவி படம் எடுத்தா, "யாரடி நீ மோகினி"ல வருவது போல, ஒரு வருசத்தில் உருவாக்கும் மென்பொருளை ஒரே நாளில் உருவாக்குவது போல எல்லா சீன் போட்டு காதில பூ சுத்துவாங்க.து. சாரங்கன் / Saruhttps://www.blogger.com/profile/16250579931998953225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1290706459430868242008-05-21T00:25:00.000+05:302008-05-21T00:25:00.000+05:30//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, //சரி/...//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, //
சரி

//பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

புரியலபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61377658727341527392008-05-20T22:22:00.000+05:302008-05-20T22:22:00.000+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழ்மாங்கனிவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி தமிழ்மாங்கனிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87673355879411539412008-05-20T22:20:00.000+05:302008-05-20T22:20:00.000+05:30\\என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!! \\...\\என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!! \\

எனக்கு எதுவும் நடக்க வேண்டாம்
மற்றவர்களுக்கு நல்லது நடந்தால் சரிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22195429586598691232008-05-20T20:20:00.000+05:302008-05-20T20:20:00.000+05:30//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்...//இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.//

haahaahaa...விழுந்து விழுந்து சிரித்தேன்!!! அழகாய் சுருக்கமாய் சொல்லியிருக்கீங்க விமர்சனத்தை. பாராட்டுகள்!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11547149639137729852008-05-20T16:46:00.000+05:302008-05-20T16:46:00.000+05:30\\மோனிகாவின் கவர்ச்சி படத்தை தூக்கி நிறுத்தி இருக்...\\மோனிகாவின் கவர்ச்சி படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.
இனி வரும் காலங்களில் வலைப்பதிவு எழுதுவது, பதிவர்களுக்குள் காதல் வருவது என படங்கள் வரலாம்.\\

என்ன முரளி சார்,என்ன எதிர்பார்க்கிறீங்க!!!!!!மதன் சிந்தாமணிhttps://www.blogger.com/profile/13417116732758473901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45862543705403636692008-05-20T15:21:00.000+05:302008-05-20T15:21:00.000+05:30வெயில் காலத்துக்கு ஏற்ற படம்வெயில் காலத்துக்கு ஏற்ற படம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com