tag:blogger.com,1999:blog-1470968473851359111.post2229131968202426895..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: ரஜினியும் ரீமேக் படங்களும்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23674220327776081562008-10-27T03:54:00.000+05:302008-10-27T03:54:00.000+05:30இதனால என்ன சொல்ல வாரீங்க? காப்பி அடிப்பதை ஒழுங்கா ...இதனால என்ன சொல்ல வாரீங்க? காப்பி அடிப்பதை ஒழுங்கா அடிங்கடா என்றா இல்லை ....ப்ரேசில் , அர்ஜெண்டினா,போர்ச்சுகீசிய படங்களை காப்பியடிச்சாலும் டப்பா படங்களை கொடுக்காதீங்க....அப்படின்னா?Shankarhttps://www.blogger.com/profile/01644260780352582335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-53352552238553516642008-10-25T23:10:00.000+05:302008-10-25T23:10:00.000+05:30//பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரே...//பஞ்சு அருணாசலம்,எஸ் பி முத்துராமன்,ராஜசேகர்,சுரேஷ்கிருஷ்ணா,குகனாதன்,பாலசந்தரின் உதவியாளர்கள் போன்றோரின் உழைப்பு இவற்றை மெருகேற்றியது//

மிகை அல்லகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34416344499973339262008-10-24T14:51:00.000+05:302008-10-24T14:51:00.000+05:30வருகைக்கு நன்றி ராப்வருகைக்கு நன்றி ராப்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60843873489522205852008-10-24T12:48:00.000+05:302008-10-24T12:48:00.000+05:30//தமிழ் திரை உலகைத்தான் கரைத்துக் குடித்திருக்கிறீ...//தமிழ் திரை உலகைத்தான் கரைத்துக் குடித்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன், அதில் கரைக்க சேர்க்கத் தண்ணீராக இந்தி(ய) பட உலகையே தெரிந்து வைத்திருகிறீர்கள் !

வழிமொழிகிறேன்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71111650799577761642008-10-24T12:47:00.000+05:302008-10-24T12:47:00.000+05:30அடடா, இதை நான் மிஸ் பண்ணிட்டேனே:(:(:( சூப்பர் சார்...அடடா, இதை நான் மிஸ் பண்ணிட்டேனே:(:(:( சூப்பர் சார்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41017684971233794452008-10-21T22:44:00.000+05:302008-10-21T22:44:00.000+05:30சுரேஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசுரேஷ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39146007631658003472008-10-21T22:08:00.000+05:302008-10-21T22:08:00.000+05:30//நான் வாழ வைப்பேன் (மஜ்போர்//இது சிவாஜி படம். அமி...//நான் வாழ வைப்பேன் (மஜ்போர்//
இது சிவாஜி படம். அமிதாப் வேடத்தில் சிவாஜி. பிரா(ண)ன் போகும் வேடத்தில் ரஜினி. அவருக்கு வாய்ப்பு கிடைத்தே பெரிய விசயம் என்று நினைக்கிறேன்.
அதில் டைட்ஸ் போடும் இளம்நாயகியாக புன்னகை அரசி நடித்திருப்பார்.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56238268136436470652008-10-21T08:05:00.000+05:302008-10-21T08:05:00.000+05:30பில்லா, மாவீரன் போன்ற படங்களில் உடைகள்,(நிறம், டிச...பில்லா, மாவீரன் போன்ற படங்களில் உடைகள்,(நிறம், டிசைன்)கூட அதே போல் இருக்கும்.தமிழ் பாடத்தில் மனப்பாடம் செய்து அடிபிறளாமல் எழுதுவோமே அது போல் தமிழ் படத்தில் செய்தவர் நமது தலைவர்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29062237090621726452008-10-20T21:56:00.000+05:302008-10-20T21:56:00.000+05:30வருகைக்கு நன்றி நல்லதந்திவருகைக்கு நன்றி நல்லதந்திமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69413421108157363742008-10-20T21:10:00.000+05:302008-10-20T21:10:00.000+05:30அற்புதமான் பதிவு!.இவ்வளவு விஷயங்களை எங்கே பிடிக்கி...அற்புதமான் பதிவு!.இவ்வளவு விஷயங்களை எங்கே பிடிக்கின்றீர்கள்!நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-21107568882561528122008-10-20T16:22:00.000+05:302008-10-20T16:22:00.000+05:30வருகைக்கு நன்றி இளையபல்லவன்வருகைக்கு நன்றி இளையபல்லவன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41302093839352339212008-10-20T16:15:00.000+05:302008-10-20T16:15:00.000+05:30//படப்பிடிப்பில் சேகர் சத்யராஜிடம் சொன்னாராம் இது ...//
படப்பிடிப்பில் சேகர் சத்யராஜிடம் சொன்னாராம் இது தோசூல் என. சில நாள் கழித்து சத்யராஜ் சொன்னாராம், படம் ஏக்சூல் என.

டபுள் நச்.

தொடருங்கள்.CA Venkatesh Krishnanhttps://www.blogger.com/profile/00500537893387913354noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58707490656962931352008-10-20T11:52:00.000+05:302008-10-20T11:52:00.000+05:30முரளி கண்ணன்,தாமதத்திற்கு மன்னிக்கவும்.. எத்தனை வி...முரளி கண்ணன்,

தாமதத்திற்கு மன்னிக்கவும்..

எத்தனை விபரங்கள்..வியக்க வைக்கிறது.. இனி முனைவர் முரளிகண்ணன் என்றே தங்களை அழைக்க வேண்டும்....
மு,மு,க.

(எந்த எழுத்தப்போட்டாலும் அந்த ஏரியாலயே போறாரே கோவியாரே..!!!)

மிக நல்ல பதிவு..

நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-57145715645690360622008-10-20T09:43:00.000+05:302008-10-20T09:43:00.000+05:30வருகைக்கு நன்றி அரவிந்த்அப்துல்லா சந்தேகமே வேண்டாம...வருகைக்கு நன்றி அரவிந்த்

அப்துல்லா சந்தேகமே வேண்டாம். நான் உங்களிடம் சொன்ன துறையில் தான்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17067575953844553952008-10-20T07:30:00.000+05:302008-10-20T07:30:00.000+05:30அன்ணே எனைக்கு ஓரு சந்தேகம்ணே!!!நீங்க பி.எச்.டி எது...அன்ணே எனைக்கு ஓரு சந்தேகம்ணே!!!

நீங்க பி.எச்.டி எதுல பண்ணுறீங்க???

:)))))))))))))))))))))புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56124105995959830622008-10-19T22:12:00.000+05:302008-10-19T22:12:00.000+05:30உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.. தொடரவும்..உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை.. தொடரவும்..அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13822409723778530432008-10-19T22:10:00.000+05:302008-10-19T22:10:00.000+05:30\\விட்டுவிட்டீர்களென நினைக்கிறேன்..அந்தப் படங்களின...\\விட்டுவிட்டீர்களென நினைக்கிறேன்..
அந்தப் படங்களின் தமிழ் நேட்டிவிட்டிக்கு பெரிதும் உதவியது 'பாடல்கள்' மற்றும் 'இசை'....

ஆமாம்.. கொஞ்ச நாட்களுக்கு முன், 'குத்தார்' படம் பார்க்க நேர்ந்தது. அதில், கல்லூரியில் தம்பியை பார்த்து விட்டு, அவருடன் பேருந்து நிலையம் செல்லும்போது அவருக்கு பணம் கொடுக்கும்போதும், நடிப்பில் ரஜினி அப்படியே இமிட்டேட் பண்ணியிருப்பார். ஹிந்தியில் பின்னணி இசை காமெடியாக இருந்தது. தமிழில், ராஜா பின்னியிருப்பார்.
வலையில் வீடியோ கிடைக்கவில்லை. இரண்டும். கிடைத்தவர்கள், முடிந்தால் இடவும். இது நல்ல உதாரணம்.அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43982292911280801802008-10-19T15:13:00.000+05:302008-10-19T15:13:00.000+05:30வருகைக்கு நன்றி நானும் ஒருவன் மற்றும் பிஸி.@நானும்...வருகைக்கு நன்றி நானும் ஒருவன் மற்றும் பிஸி.

@நானும் ஒருவன்

தங்கள் முதல் பின்னூட்டம் வரவில்லையே. தங்கள் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். சிரமம் பாராமல் மீண்டும் போடவும்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44611097743349177412008-10-19T15:11:00.000+05:302008-10-19T15:11:00.000+05:30வருகைக்கு நன்றி கார்க்கி, பரிசலார், அக்னிபார்வை மற...வருகைக்கு நன்றி கார்க்கி, பரிசலார், அக்னிபார்வை மற்றும் வெண்பூமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60518301800123489462008-10-19T14:46:00.000+05:302008-10-19T14:46:00.000+05:30nalla oru pathioonalla oru pathiooBusyhttps://www.blogger.com/profile/16987964916752736238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44594507916400707822008-10-19T14:14:00.000+05:302008-10-19T14:14:00.000+05:30நான் ஒரு பின்னூட்டம் எழுதினென். போட்டானேனு தெரியல?...நான் ஒரு பின்னூட்டம் எழுதினென். போட்டானேனு தெரியல? வந்துச்சா சகா? பெருசா எழுதினென்.. மறுபடியும் டைப் செய்யனுமா?bullethttps://www.blogger.com/profile/04869857970663410834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52993375928903815222008-10-19T13:36:00.000+05:302008-10-19T13:36:00.000+05:30ரஜினியின் வெற்றிக்கு காரணங்களை அழகாக அலசியிருக்கிற...ரஜினியின் வெற்றிக்கு காரணங்களை அழகாக அலசியிருக்கிறீர்கள் முரளி. அருமை.

சந்திரமுகி மட்டும் மலையாளம் மூலம் என்றாலும், ரஜினி ரீமேக் செய்தது கன்னடத்தில் இருந்துதான். பெரும்பாலும் ஃப்ரேம் பை ஃப்ரேம் ரீமேக்காக இருக்கும். அதனால் அது மலையாள ரீமேக் லிஸ்டை விட கன்னட லிஸ்டில் இருப்பது பொருத்தமாக இருக்கும் என்பது என் கருத்து.வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63009542211858971742008-10-19T12:53:00.000+05:302008-10-19T12:53:00.000+05:30நீங்கள் ஒரு ’சினிமா என்சைக்ளோபீடியா’ தல..ஹம் இந்தி...நீங்கள் ஒரு ’சினிமா என்சைக்ளோபீடியா’ தல..ஹம் இந்தியில் ஒரு தோல்வி படம்..நீங்கள் சொல்வதிலே ஒன்று புலப்படுகிறது,ரஜினி அந்தந்த படங்களின் கருவை மற்றும் எடுத்து,தனக்கு தகுந்த திரைக்கதை அமைத்துக்கொண்டார்.அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90537524112359901852008-10-19T12:49:00.000+05:302008-10-19T12:49:00.000+05:30உங்களை என்ன சொல்றதுன்னே புரியல் முரளிகண்ணன்.ஒரு சப...உங்களை என்ன சொல்றதுன்னே புரியல் முரளிகண்ணன்.

ஒரு சப்ஜெக்ட் எடுத்துட்டா அதை அக்குவேறா, ஆணிவேறா அலசிட்டுதான் பதிவெழுதறீங்கன்னு தெரியுது!

சூப்பர்!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90190957622203254352008-10-19T12:14:00.000+05:302008-10-19T12:14:00.000+05:30நசரேயன், மைபிரண்ட், புருனோ தங்கள் வருகைக்கும் கருத...நசரேயன், மைபிரண்ட், புருனோ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com