tag:blogger.com,1999:blog-1470968473851359111.post2383213401472391072..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: நாகேஷின் வித்தியாச வேடங்கள்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2196886407746568742008-12-05T17:10:00.000+05:302008-12-05T17:10:00.000+05:30முரளி,இதில் நீங்கள் புன்னகை என்ற படத்தை இனைத்திருக...முரளி,

இதில் நீங்கள் புன்னகை என்ற படத்தை இனைத்திருக்க வேண்டும் என்று கருதுகிறேன்..

அதில் பட்டதாரியான நாகேஷ் வேலைகிடைக்காமல் ரயிலில் “நானும் கூட ராஜா தானே நாட்டு மக்களிலே.. இதில் நாணம் என்ன வெட்கம் என்ன காசு கேட்பதிலே” என்ற பாட்டைப் பாடி பிச்சையெடுப்பார்.. அந்தப் பாட்டினூடாக ஒரு கணம் முகத்தை அந்தப்பக்கமாக ( மற்ற பயணிகளுக்கு எதிர்புறம்) திருப்பி ஒரு உணர்ச்சியைக் காட்டுவார் பாருங்கள்.... உலக நாயகனை விடுங்கள் - உலகில் வேறு எந்த நாயகனாலும் அந்த உணர்ச்சியைப் பிரதிபலித்திருக்க முடியாது..

அதே படத்தில் வேறு ஒரு இடம். வேலை கிடைக்காமல் பல வேலைகள் செய்து வருவார். ஒரு சந்தர்ப்பத்தில் திருமண ஊர்வலத்தில் பெட்ரோமாக்ஸ் லைட்டை சுமந்து வரும் வேலை. மாப்பிள்ளை கூட படித்த நெருங்கிய நன்பன் முத்துராமன். அவருக்கு மாப்பிள்ளை தன் நன்பன் என்று தெரியாமல் இந்த வேலைக்கு ஒப்புக் கொண்டிருப்பார்.. ஊர்வலத்தின் இடையே முத்துராமனும் இவரும் பார்த்துக் கொள்வார்கள்.. அந்த ஷணத்தில் நாகேஷின் முக பாவம் கூட வேறு எவராலும் வெளிப்படுத்தி விட முடியாது 1) நன்பன் திருமணத்திற்கு அழைக்க வில்லை 2) தனது இழிந்த நிலை நன்பனுக்கு தெரிந்து விட்டது 3) ஆனாலும் கௌரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது.. இந்த எல்லா பாவங்களையும் ஒரு கணத்தில் காட்டுவார்.

சோப்பு சீப்பு கண்ணாடியில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் மாட்டிக் கொள்ளும் முன் அடிக்கும் அலப்பறை என்ன.. மாட்டிக் கொண்ட பின் “சார் நான் ஒரு டீசென்டான குடும்பத்தை சேர்ந்தவன் சார்” என்று டி.டி.ஆரிடம் இழைவது என்ன...

உண்மையிலேயே கவனிக்கப்படாத கலைஞன் நாகேஷ் தான். நடிப்பில் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்பவர்.. கமல் கூட குடுத்த காசுக்கு மேலேயே நடித்துக் கொடுப்பவர்.. ஆனால் நாகேஷ் தான் அல்டிமேட் நடிகர்.

ச்சே காலம் தான் எத்தனை கொடூரமானது? இன்றைக்கு நாகேஷை தளர்ந்து வயதாகிப் போன தோற்றத்தில் காணவே வலிக்கிறது.

நல்ல பதிவுங்க.. கவணிக்காமெ விட்டிட்டேன்.

உங்களுக்கு ஒரு சீரியஸான வேண்டுகோள் - நீங்கள் நாகேஷ் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் / அதில் அவர் நடிப்பு பற்றி ஒரு தொடர் கட்டுறை எழுதலாம் தானே? எதிர்காலத்தில் ஒரு ரெபரன்ஸாகவும் இருக்கும் நம்மை பெருமளவில் மகிழ்வித்த அந்த மகாநடிகனுக்கு நாம் காட்டும் நன்றியாகவும் இருக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56555867241612537732008-12-02T04:15:00.000+05:302008-12-02T04:15:00.000+05:30நல்ல தகவல் முரளி,நாகேஷ் எனக்கும் பிடித்த நடிகர்.நல்ல தகவல் முரளி,நாகேஷ் எனக்கும் பிடித்த நடிகர்.நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33513922482870253772008-12-02T03:45:00.000+05:302008-12-02T03:45:00.000+05:30மு.க. முத்துவின் அந்நாளைய நெருங்கிய நண்பர்:):):)மு.க. முத்துவின் அந்நாளைய நெருங்கிய நண்பர்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56816322406867504332008-12-02T03:40:00.000+05:302008-12-02T03:40:00.000+05:30நீங்க சொல்லிருக்க ஒவ்வொன்னும் அவ்ளோ சூப்பர் படங்கள...நீங்க சொல்லிருக்க ஒவ்வொன்னும் அவ்ளோ சூப்பர் படங்கள்:):):) தாமரை நெஞ்சம், சேரன் பாண்டியன், நம்மவர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்:):):) நானும் எங்கக்காவும் ரெண்டு வருஷம் முன்னதான் அவர்கிட்ட ஆட்டோகிராப் வாங்கினோம்:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47753441078053640572008-12-01T17:46:00.000+05:302008-12-01T17:46:00.000+05:30How come you missed Server Sundaram? That too the ...How come you missed Server Sundaram? That too the scene in which he acts before the director of a movie and gets a chance.

Post as usual kalakal....

ennudaiya all time Fav - Kaadhalika Neramillaiyum miss panniteenga :(வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60432398284133418362008-12-01T13:58:00.000+05:302008-12-01T13:58:00.000+05:30நாகேஷ் நடித்த வித்தியாசமான படங்களை தொகுத்ததற்கு நன...நாகேஷ் நடித்த வித்தியாசமான படங்களை தொகுத்ததற்கு நன்றி முரளி..Busyhttps://www.blogger.com/profile/16987964916752736238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7432304425502166842008-12-01T11:36:00.000+05:302008-12-01T11:36:00.000+05:30எனக்கு மிக மிக பிடித்த நடிகர்,அதுவும் நீங்கள் குறி...எனக்கு மிக மிக பிடித்த நடிகர்,அதுவும் நீங்கள் குறிப்பிட்ட அந்த எதிர் நீச்சல்.
சர்வர் சுந்தரம் மிக பிடிக்கும்
நாம் அவருக்கு சரியான கௌரவம் தரவில்லை என்றுதான் நினைக்கிறேன்பாபுhttps://www.blogger.com/profile/12908913206542405104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64599197267526781922008-11-30T23:35:00.000+05:302008-11-30T23:35:00.000+05:30See Sadhu Mirandal and his performance when he (th...See Sadhu Mirandal and his performance when he (the taxi driver) sees the dead body in the back seat.That is the highlight of the film.It is available in CD.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79876754534669828022008-11-30T20:35:00.000+05:302008-11-30T20:35:00.000+05:30நான் உங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்த்துக்கொண்டி...நான் உங்களிடமிருந்து மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதிவு. நன்றி முரளி :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-49421758214691113662008-11-30T17:15:00.000+05:302008-11-30T17:15:00.000+05:30வருகைக்கு நன்றி வெண்பூ,பரிசல்,அத்திரி,அனுஜன்யா@வெண...வருகைக்கு நன்றி வெண்பூ,பரிசல்,அத்திரி,அனுஜன்யா

@வெண்பூ
அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் வேண்டாமென நினைத்தேன்

@அத்திரி, அனுஜன்யா

அவரின் டிரேட் மார்க்கான முழு காமெடி, நடனம் ஆகியவற்றை தவிர்த்துவிட்டு வித்தியாசமானவற்றை மட்டும் எழுத நினைத்தேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19598185522798436032008-11-30T16:52:00.000+05:302008-11-30T16:52:00.000+05:30நாகேஷ் யாருக்குத்தான் பிடிக்காது. வழமை போல் எல்லாவ...நாகேஷ் யாருக்குத்தான் பிடிக்காது. வழமை போல் எல்லாவற்றையும் கவர் செய்து விட்டீர்கள் முரளி. என்னுடைய all time favourite - பாமா விஜயம் மற்றும் அனுபவி ராஜா அனுபவி, கா.நேரமில்லை. சர்வர் சுந்தரம் (வெண்பூ சொன்னதுபோல்) மற்றும் நீர்க்குமிழி அவர் காமெடி செய்யாமல் செய்த படங்களில் முக்கியப் படங்கள்.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-57926097994929549052008-11-30T16:29:00.000+05:302008-11-30T16:29:00.000+05:30நாகேஷிடம் பிடித்தது இரண்டு ஒன்னு அவருடைய நடிப்புரெ...நாகேஷிடம் பிடித்தது இரண்டு ஒன்னு அவருடைய நடிப்பு

ரெண்டு அவருடைய நடனம்.

இதைப் பற்றி நீங்க சொல்லவே இல்லை முரளி.அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68406762965539714462008-11-30T16:09:00.000+05:302008-11-30T16:09:00.000+05:30என் மனங்கவர்ந்த நடிகர்களில் டாப்பில் இருப்பவர் நாக...என் மனங்கவர்ந்த நடிகர்களில் டாப்பில் இருப்பவர் நாகேஷ்.

அவ்வைசண்முகியில், ‘இதுவும் வேணும்.. இன்னமும் வேணும்' என்றவாறே ஜெமினியிடமிருந்து சூட்கேஸைப் பிடுங்குவாரே.. க்ளாஸ் ஆக்டிங்!!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41559737373324990102008-11-30T12:05:00.000+05:302008-11-30T12:05:00.000+05:30நாகேஷ் நடித்த வித்தியாசமான படங்களை தொகுத்ததற்கு நன...நாகேஷ் நடித்த வித்தியாசமான படங்களை தொகுத்ததற்கு நன்றி முரளி.. நாகேஷ் என்று சொன்னதுமே திருவிளையாடல்தான் நினைவுக்கு வரும்.. சர்வர் சுந்தரம் மறந்துட்டீங்களே.. அவர் நகைச்சுவை என்பதை தாண்டி நடித்த முதல் படம் என்று நினைக்கிறேன்..வெண்பூhttps://www.blogger.com/profile/09794724509547465558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40909475220147090022008-11-30T09:28:00.000+05:302008-11-30T09:28:00.000+05:30அண்ணே நீர்குமிழி,நவராத்ரி-யை விட்டுடீங்களே,அண்ணே நீர்குமிழி,நவராத்ரி-யை விட்டுடீங்களே,அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67445600083383644562008-11-30T08:35:00.000+05:302008-11-30T08:35:00.000+05:30சுரேஷ் சார்,எட்டு பெண்களாக மாற்றி விடுகிறேன்.சுரேஷ் சார்,

எட்டு பெண்களாக மாற்றி விடுகிறேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40756069763335641672008-11-30T08:09:00.000+05:302008-11-30T08:09:00.000+05:30ஆ.. தப்பு பண்ணீட்டீங்க.. ரத்தம் கொதிக்குது.. தாங்க...ஆ.. தப்பு பண்ணீட்டீங்க.. ரத்தம் கொதிக்குது.. தாங்க முடியலை!

//மைக்கேல் மதன காம ராஜன்

நான்கு பென்களின் தந்தை, // எட்டு பெண்களின் தந்தை :-)

”சுளையா 25000 கொடுத்திருக்கேன் போயிண்டுங்கறான்!”

மகளிர் மட்டும்? டெட்பாடிகூட அவ்வளவு சிரிக்க வைக்க முடியுமா?பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68243662697630524732008-11-30T07:22:00.000+05:302008-11-30T07:22:00.000+05:30சுரேஷ்,அக்னிபார்வை,சதங்கா,அருண்மொழிவர்மன், கானா பி...சுரேஷ்,அக்னிபார்வை,சதங்கா,அருண்மொழிவர்மன், கானா பிரபா தங்கள் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37497040923996121372008-11-30T05:46:00.000+05:302008-11-30T05:46:00.000+05:30நம்மவர் மற்றும் மகளிர் மட்டும் படங்கள் கூட இவரின் ...நம்மவர் மற்றும் மகளிர் மட்டும் படங்கள் கூட இவரின் வித்தியாச நடிப்புக்கு ஒரு சாம்பிள் ஆயிற்றே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31917095236424633652008-11-30T03:57:00.000+05:302008-11-30T03:57:00.000+05:30கமலின் பல படங்களில் இவரை அருமையாக பயன்படுத்தியிருப...கமலின் பல படங்களில் இவரை அருமையாக பயன்படுத்தியிருப்பார். வசூல்ராஜா கூட ஒரு நல்ல் உதாரணம்.
சிறந்த நடனகலைஞரும் கூடஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-10635661077653203552008-11-30T02:47:00.000+05:302008-11-30T02:47:00.000+05:30//பிணமாக (மகளிர் மட்டும்) நடித்து கூட கைதட்டல் வாங...//பிணமாக (மகளிர் மட்டும்) நடித்து கூட கைதட்டல் வாங்கமுடியும் என காட்டியவர்.//

தலைப்பைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிய காட்சி. சான்ஸே இல்ல. நம்மவர்ல ஒரு டான்ஸ் ஆடுவாரே ... அட அடா. அற்புதமான கலைஞர் நாகேஷ்.சதங்கா (Sathanga)https://www.blogger.com/profile/00050836793497383254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7355733025307725172008-11-29T23:58:00.000+05:302008-11-29T23:58:00.000+05:30என் சாய்ஸ் ‘ சவாலே சமாளி’ சின்ன பண்ணைத் தான்.வண்ணந...என் சாய்ஸ் ‘ சவாலே சமாளி’ சின்ன பண்ணைத் தான்.

வண்ணநிலவன் புத்தகத்தை பற்றிய தகவலுக்கு நன்றி....அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-38018496237269113022008-11-29T23:52:00.001+05:302008-11-29T23:52:00.001+05:30நம்மவர்நம்மவர்நம்மவர்

நம்மவர்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-85801687361609427762008-11-29T23:52:00.000+05:302008-11-29T23:52:00.000+05:30கட்டபொம்மன்அந்நியன்??????கட்டபொம்மன்

அந்நியன்??????SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-28177310414801885172008-11-29T23:50:00.000+05:302008-11-29T23:50:00.000+05:30சேரன் பாண்டியன்நந்தினி இன்ஷ்பிரேஷன்?சேரன் பாண்டியன்

நந்தினி இன்ஷ்பிரேஷன்?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com