tag:blogger.com,1999:blog-1470968473851359111.post3180537772525521923..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: இயக்குனர் ராஜசேகர் - சில நினைவுகள்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41492667686485305782008-10-25T23:04:00.000+05:302008-10-25T23:04:00.000+05:30//மலையூர் மம்பட்டியான் //இந்த படம் இவர் தான் எடுத்...//மலையூர் மம்பட்டியான் //

இந்த படம் இவர் தான் எடுத்தாரா!!!!

எனக்கு காக்கி சட்டை விக்ரம் ரொம்ப பிடிக்கும், அதிலும் விக்ரம் ரொம்ப பிடிக்கும் ..விதயாசமான கதை..அதுல ஏஞ்ஜோடி மஞ்ச குருவி பாட்டு ரொம்ப பிடிக்கும் சலோமியா என்று ஜனகராஜ் கூறுவதும் நல்லா இருக்கும். டிம்பிள் சும்மா டக்கரா இருப்பாங்க..அந்த கடைசி விமான சண்டை தான் கொஞ்சம் சொதப்பிடுச்சு. எலி கோவில் போன்றவை சிறப்பாக காட்டப்பட்டு இருக்கும் குறிப்பா இசை சூப்பர். அம்ஜத்கான் நண்டோ எதோ சாப்பிடுவார்..எச்சி துப்பி மனோரமா கூட..செம காமெடி.
அதுல மனோரமா அந்தப்புறத்துக்கு தூக்கிட்டு போய் குண்டன் பாந்தாடிட்டான் ன்னு சொல்லும் போது ரகளையா இருக்கும் ஜனகராஜ் கமல் கிட்ட ட்ரான்ஸ்லேட் பண்ணுவார்..கிட்ட வாயா..இன்னும் கொஞ்சம் கிட்ட வாயா ஹா ஹா ஹா சூப்பர்

//ரஜினி எப்படி போராடுகிறார் என போரடிக்க வைத்து விட்டார்கள்//

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது..அந்த படத்தில் ரஜினி நெஞ்சில் மாவீரன் என்று எழுதி இருக்கும்..அப்போது என் பள்ளியில் ஒரு பைய்யன் சிகப்பு மையில் மாவீரன் என்று எழுதி அடி வாங்கினான் ஹா ஹா ஹா

//படிக்காதவன்//

செம படங்க இது..எனக்கு பிடித்த ரஜினி படங்களில் ஒன்று. சிவாஜி ரஜினி கலக்கலாக இருக்கும்..ரஜினி, சிவாஜியிடம் ரொம்ப மரியாதையாக நடித்து இருப்பார்.

மாப்பிள்ளை ஓகே ..தர்மதுரை பெண்கள் மத்தியில் ரஜினிக்கு இமேஜை உயர்த்திய படம்

வெற்றி விழா அன்று இறப்பு, சந்தோசமாகவே பிரிந்து இருப்பார்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41724357828570342392008-10-22T11:49:00.000+05:302008-10-22T11:49:00.000+05:30thanks for the musical info கானா பிரபாthanks for the musical info
கானா பிரபாKrubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90908046592543375012008-10-17T20:57:00.000+05:302008-10-17T20:57:00.000+05:30வருகைக்கு நன்றி அத்திரிவருகைக்கு நன்றி அத்திரிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-21792616426231894272008-10-17T18:52:00.000+05:302008-10-17T18:52:00.000+05:30இவரது இயக்கத்தில் தம்பிக்கு எந்த ஊரு தான் பெஸ்ட்.ப...இவரது இயக்கத்தில் தம்பிக்கு எந்த ஊரு தான் பெஸ்ட்.
படிக்காதவனையும் அவ்வளவு எளிதில் மறக்க இயலாது.

கலக்குங்கஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72379737678979107352008-10-17T15:45:00.000+05:302008-10-17T15:45:00.000+05:30சீனு80 களில் ரஜினியின் பல படங்கள் தழுவல்களே. பெரும...சீனு

80 களில் ரஜினியின் பல படங்கள் தழுவல்களே. பெரும்பாலும் (இந்தி-அமிதாப்)இடம் இருந்து

\\kasme wadhe Rajini-Prabhusuhasini combination-l vanndha padam (Then-madurai vaigai nadhi - pattu\\

நீங்கள் குறிப்பிடும் படம் தர்மத்தின் தலைவன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51918116232398817532008-10-17T15:42:00.000+05:302008-10-17T15:42:00.000+05:30வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கானாபிரபாவருகைக்கு ந...வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கானாபிரபா

வருகைக்கு நன்றி சீனு

இப்பொது தொலைக்காட்ச்சி தொடர்களில் நடிப்பவர்,ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறிய ராபர்ட் ராஜசேகர் இணையில் ஒருவரான ராஜசேகர். இவர் செம்பருத்தி படத்தில் பிரசாந்தின் தந்தையாகவும் நடித்தவ்ர்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51705343706102197222008-10-17T15:37:00.000+05:302008-10-17T15:37:00.000+05:30Rajasekhar ippothu TV serialil varum nadigar (nizh...Rajasekhar ippothu TV serialil varum nadigar (nizhalgal pada "ponmaali pozhuthu" actor) illaya?kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43992222099875811852008-10-17T15:35:00.000+05:302008-10-17T15:35:00.000+05:30//தர்மதுரை படம் அமிதாபின் 'கஸ்மே வாடே' படத்தின் தழ...//தர்மதுரை படம் அமிதாபின் 'கஸ்மே வாடே' படத்தின் தழுவல் என்று ஞாபகம். //
kasme wadhe Rajini-Prabhusuhasini combination-l vanndha padam (Then-madurai vaigai nadhi - pattu)kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73674442569855020032008-10-17T15:20:00.000+05:302008-10-17T15:20:00.000+05:30நல்ல தொகுப்பு முரளிகண்ணன், ராஜசேகரின் துரதிஷ்டம் இ...நல்ல தொகுப்பு முரளிகண்ணன், ராஜசேகரின் துரதிஷ்டம் இவரின் பல படங்களை எஸ்.பி.முத்துராமன் தான் இயக்கியது என்று நினைக்கின்றார்கள். ராஜசேகர் குறித்து இராம நாராயணன் கொடுத்த தொடர் கட்டுரைகள் தினத்தந்தியில் வந்தது, இப்போதும் மாலைமுரசுவில் இருக்கலாம்.

அம்மா படத்தின் பாடல்கள் எல்லாமே கலக்கல், இசை சங்கர் கணேஷ்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35599906504270958532008-10-17T12:04:00.000+05:302008-10-17T12:04:00.000+05:30வருகைக்கு நன்றி தூயா, நர்சிம், கோவியார்வருகைக்கு நன்றி தூயா, நர்சிம், கோவியார்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-62935009871097966282008-10-17T11:41:00.000+05:302008-10-17T11:41:00.000+05:30ராஜசேகர் எஸ்பிஎம் போல மசாலா இயக்குனர் தான். பொழுது...ராஜசேகர் எஸ்பிஎம் போல மசாலா இயக்குனர் தான். பொழுதுபோக்கு படங்களை மட்டுமே எடுத்துள்ளார். அன்றைய மசாலா சுண்டல்காரார்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7053193574288072822008-10-17T11:11:00.000+05:302008-10-17T11:11:00.000+05:30முரளி கண்ணண், நாளஞ்சு நாளா உங்க பதிவ போடாம இருந்தத...முரளி கண்ணண், நாளஞ்சு நாளா உங்க பதிவ போடாம இருந்ததுக்கு சேர்த்துவச்சு போட்ட மாதிரி இருக்கு.. சூப்பர்..

அருமையான நினைவு கூறல்.. நல்ல பதிவு..

தொடர்ந்து கலக்கவும்..

நர்சிம்narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89252452804851317662008-10-17T11:07:00.000+05:302008-10-17T11:07:00.000+05:30::)))::)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74182481844178568962008-10-17T10:39:00.000+05:302008-10-17T10:39:00.000+05:30வருகைக்கு நன்றி அருன்மொழிவர்மன், கோபினாத், கிருபாச...வருகைக்கு நன்றி அருன்மொழிவர்மன், கோபினாத்,

கிருபா

சங்கர் கணெஷ் என நினைக்கிறேன். இல்லையெனில் சந்திரபோஸ். கானாபிரபாவிடம் கேட்டு சொல்கிறென்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47865837758879783882008-10-17T05:04:00.000+05:302008-10-17T05:04:00.000+05:30நிறைய பேர் பார்த்திருக்கமாட்டார்கள், ஆனால் இவரது க...நிறைய பேர் பார்த்திருக்கமாட்டார்கள், ஆனால் இவரது காளிசரண் நல்ல ஒரு படம். கார்த்திக், சரண்ராஜ், கௌதமி நடித்தபடம்.அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7086298592169427132008-10-17T03:58:00.000+05:302008-10-17T03:58:00.000+05:30யப்பா...இவர் தான் ராஜசேகரா!! கலக்கிட்டிங்க அண்ணாச்...யப்பா...இவர் தான் ராஜசேகரா!! கலக்கிட்டிங்க அண்ணாச்சி ;)

\\//காதலின் தீபமொன்று பாடல் இல்லாத சிஸ்டம் ஏதும் தமிழ்னாட்டில் இருக்குமா என்பது சந்தேகமே//
சந்தேகமே இல்லை..இருக்காது.
இப்பாடலின் மெட்டு இளையராஜா தொலைபேசியில்(விசிலில்) சொன்னதாம்\\

ஆகா...தமிழ்பறவை முந்திட்டிங்க ;)

ராஜாவுக்கு அப்போ பெரியம்மையாம் படம் வேற தீபாவளிக்கு ரீலிஸ்ன்னு நினக்கிறேன் இந்த ஒரே பாடல் மட்டும் பாக்கி...ராஜாக்கிட்ட விஷயத்தை சொன்னவுடன் வீட்டில் இருந்தே தொலைபேசியில் ரெகார்டிங்
அறைக்கு சொல்லி பாடல் ரெடி செய்தார்களாம். செம பாட்டு ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86143329994824588402008-10-17T00:28:00.000+05:302008-10-17T00:28:00.000+05:30Who was the music director for AMMA?Who was the music director for AMMA?Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34807301753683983392008-10-16T23:28:00.000+05:302008-10-16T23:28:00.000+05:30வருகைக்கு நன்றி ரத்னேஷ்வருகைக்கு நன்றி ரத்னேஷ்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63971989443227271962008-10-16T23:01:00.000+05:302008-10-16T23:01:00.000+05:30நல்ல தொகுப்பு. தம்பிக்கு எந்த ஊரு படம் வரும் வரை ம...நல்ல தொகுப்பு. தம்பிக்கு எந்த ஊரு படம் வரும் வரை மாதவி ராசியில்லாத நடிகை என்கிற முத்திரையுடன் இருந்தார். இந்தப்படத்தின் வெற்றி குறித்து விநியோகஸ்தர்களுக்கு சந்தேகம் இருந்தது.ரஜினி எந்த செண்டிமெண்ட்டையும் கடந்து வெற்றி தரத் தக்கவர் என்று நிரூபித்த படம் இது.RATHNESHhttps://www.blogger.com/profile/17368671961742620945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66695627166082331552008-10-16T22:58:00.000+05:302008-10-16T22:58:00.000+05:30அதிஷா வருகைக்கு நன்றி.அதிஷா வருகைக்கு நன்றி.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-12729856990569072112008-10-16T22:53:00.000+05:302008-10-16T22:53:00.000+05:30அண்ணாச்சி நீங்க விக்கிபீடியாவை விஞ்சியமுக்கிபீடியா...அண்ணாச்சி நீங்க விக்கிபீடியாவை விஞ்சிய

முக்கிபீடியா( முரளிகண்ணன் பீடிய)

கலக்கல் இத்தனை விபரங்களையும் எங்கிருந்து தொகுத்தீர்கள் அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லவும்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31289207209590959302008-10-16T22:21:00.000+05:302008-10-16T22:21:00.000+05:30வருகைக்கு நன்றி தமிழ்பறவை.உங்கள் பின்னூட்டத்தில் எ...வருகைக்கு நன்றி தமிழ்பறவை.

உங்கள் பின்னூட்டத்தில் எனக்கு நல்ல தகவல்கள் தருகிறீர்கள்.

நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-88278694908369291362008-10-16T22:15:00.000+05:302008-10-16T22:15:00.000+05:30அடடா... இதெல்லாம் ராஜசேகர் படமா...? தெரியாமப் போச்...அடடா... இதெல்லாம் ராஜசேகர் படமா...? தெரியாமப் போச்சே...
பின்னிட்டீங்க தல.
//தர்மதுரை படம் அமிதாபின் 'கஸ்மே வாடே' படத்தின் தழுவல் என்று ஞாபகம். //
அது என்னமோ தெரியாது? ஆனால் இதே 'தர்மதுரை' ஹிந்தியில 'தியாகி'ன்ற பேருல டப் பண்ணி வெளியிட்டாங்க..
தம்பிக்கு எந்த ஊரு? மாதவி சூப்பர்...
//காதலின் தீபமொன்று பாடல் இல்லாத சிஸ்டம் ஏதும் தமிழ்னாட்டில் இருக்குமா என்பது சந்தேகமே//
சந்தேகமே இல்லை..இருக்காது.
இப்பாடலின் மெட்டு இளையராஜா தொலைபேசியில்(விசிலில்) சொன்னதாம்.
'காக்கிச்சட்டை' அருமையான மசாலா படம். 'வானிலே தேனிலா' க்ளைமாக்ஸூக்கு முந்தி இடம்பெறும் பாடல் எப்படி இருக்க வேண்டுமென்பதற்கு இது உதாரணம்.
'விக்ரம்' படத்தில் இடம்பெறாத பாடலான 'சிப்பிக்குள்ளொரு முத்து வளர்ந்தது' நன்றாக இருக்கும்.
'பீல்குட் மசாலா' அருமையான வார்த்தைப்பிரயோகம்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5806002698777586622008-10-16T21:37:00.000+05:302008-10-16T21:37:00.000+05:30வருகைக்கு நன்றி வெட்டிப்பயல்வருகைக்கு நன்றி வெட்டிப்பயல்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3618248248715512232008-10-16T21:18:00.000+05:302008-10-16T21:18:00.000+05:30இத்தனை நாள் இந்த இயக்குனரை கவனிக்காம விட்டுட்டோமே....இத்தனை நாள் இந்த இயக்குனரை கவனிக்காம விட்டுட்டோமே...

நல்ல தகவல்கள் கொண்ட பதிவு :)

இந்த லிஸ்ட்ல நிறைய படங்கள் நம்ம ஃபேவரைட்...

விக்ரம்
தம்பிக்கு எந்த ஊரு.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com