tag:blogger.com,1999:blog-1470968473851359111.post4708268950406326522..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: 1988 ஆம் ஆண்டு திரைப்படங்கள் – இரண்டாம் பகுதிமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73572568383442839202009-03-21T10:36:00.000+05:302009-03-21T10:36:00.000+05:30வழக்கம் போல சபாஷ் முரளி, கௌதமியும் குஷ்புவும் ஒரே ...வழக்கம் போல சபாஷ் முரளி, கௌதமியும் குஷ்புவும் ஒரே ஆண்டில் அறிமுகமானார்கள் என்பது சுவையான தகவல். பாண்டியராஜன் படங்கள் நல்ல காமெடியாக இருக்கும் அது போன்ற படங்கள் இப்பொழுது வருவதில்லை ஆனால் அவர் படங்கள் முதல் பாதி நல்ல காமெடியாகவும் இரண்டாவது பாதி சீரியஸாகவும் சென்றுவிடும்.ராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8985384197767458372009-03-20T11:50:00.000+05:302009-03-20T11:50:00.000+05:30ஆமாம் சென்னைவாசி. அந்த டயலாக் குபீரென சிரிப்பை வரவ...ஆமாம் சென்னைவாசி. அந்த டயலாக் குபீரென சிரிப்பை வரவழைக்க கூடியது.

வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33579443040219969742009-03-20T10:57:00.000+05:302009-03-20T10:57:00.000+05:30Murali, attakasama padhivu...kalakiteenga...in Gur...Murali, attakasama padhivu...kalakiteenga...in Guru Sishyan, there was a dialogue "Mic ala pesarathu andha kaalam, mic ala adikkaradhu indha kaalam" referring to the famous TN Assembly galatta when Janaki was CM...chennaivaasihttps://www.blogger.com/profile/04120439864396709692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2475459730308251692009-03-20T08:40:00.000+05:302009-03-20T08:40:00.000+05:30வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வருண்வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி வருண்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67423551146046224622009-03-20T06:55:00.000+05:302009-03-20T06:55:00.000+05:30முரளி:குருசிஷ்யன் ஒரு பெரிய வெற்றிப்படம் என்பதால் ...முரளி:

குருசிஷ்யன் ஒரு பெரிய வெற்றிப்படம் என்பதால் தர்மத்தின் தலைவன் தோல்விப்படம் போல் தோன்றியது.

தர்மத்தின் தலைவன் நீங்கள் சொல்லியதுபோல் பெரிய வெற்றியடையவில்லை என்பதே உண்மை :-)

த த ஒரு வித்தியாசமான தேவர் ஃபில்ம்ஸ் படம்.

* இளையராஜா

* எஸ் பி எம் எல்லாம் தேவர் ஃபில்ம்ஸ் படங்களில் வொர்க் பண்ண மாட்டாங்க.

* சுஹாஷினி ரஜினிக்கு தங்கையாக தாய்வீட்டில் நடித்தவர். இதில் ஜோடியாக நடித்தது வித்தியாசமாக இரூந்தது.

***புருனோ Bruno said...
தர்மத்தின் தலைவன் தான் குஷ்பூவின் முதல் படம்***

உண்மை உண்மை, டாக்டர் ப்ருனோ :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89304222022308821602009-03-20T05:56:00.000+05:302009-03-20T05:56:00.000+05:30அண்ணா நகர் முதல் தெருஎன் உயிர் தோழன்ஜீவாபுதியவானம்...அண்ணா நகர் முதல் தெரு
என் உயிர் தோழன்
ஜீவா
புதியவானம்
செந்தூரப்பூவே

எல்லாம் அடுத்த இடுகையாபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-91652922973928376992009-03-20T05:48:00.000+05:302009-03-20T05:48:00.000+05:30புருனோ வருகைக்கு நன்றி.தென் மதுரை வைகை நதி, முத்தம...புருனோ வருகைக்கு நன்றி.

தென் மதுரை வைகை நதி, முத்தமிழ் கவியே வருக, என அருமையான வரிகளைக் கொண்ட பாடல்கள்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40649157267885826032009-03-20T05:45:00.000+05:302009-03-20T05:45:00.000+05:30ஹாலிவுட் பாலா & வெட்டிப்பயல்,வருஷம் 16 1989ல த...ஹாலிவுட் பாலா & வெட்டிப்பயல்,

வருஷம் 16 1989ல தான் ரிலீஸ் ஆச்சு.
இதை வடகரை வேலனுக்கு பதிலாக பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேனே.

நான் சென்ற ஆண்டு எழுதிய தமிழ்சினிமாவின் தங்க ஆண்டு 1989 என்னும் பதிவில் கூட இதை எழுதியிருந்தேன். அபூர்வ சகோதரர்கள், ராஜாதி ராஜா, வருஷம் 16, கரகாட்டக்காரன், உட்பட 10 படங்கள் பெரிய வெற்றியை அடைந்த ஆண்டு அது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3437615604122290322009-03-20T05:43:00.000+05:302009-03-20T05:43:00.000+05:30தர்மத்தின் தலைவன் படத்தின் பாடல்கள் அனைத்தும் அரும...தர்மத்தின் தலைவன் படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும்

முக்கியமாக வார்த்தைகள் அனைத்தும் அர்த்தம் பொதிந்தவை.புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-42153829944534868792009-03-20T05:40:00.000+05:302009-03-20T05:40:00.000+05:30தர்மத்தின் தலைவன் தான் குஷ்பூவின் முதல் படம்குஷ்பூ...தர்மத்தின் தலைவன் தான் குஷ்பூவின் முதல் படம்

குஷ்பூ கதாநாயகியாக நடித்த முதல் படம் வருஷம் பதினாறு

குஷ்பூ ரஜினியுடன் நடித்த பிற படங்கள் - நாட்டுக்கொரு நல்லவன், அண்ணாமலை, பாண்டியன், மன்னன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-62246968516792632722009-03-20T00:33:00.000+05:302009-03-20T00:33:00.000+05:30Hollywood Bala,Enakum rendum ore samayathula relea...Hollywood Bala,
Enakum rendum ore samayathula release aana maathiri thaan nyabagam...

yaaravathu vayasanavanga vanthu sollungappa :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25430032361059660652009-03-20T00:31:00.000+05:302009-03-20T00:31:00.000+05:30thala,oru chinna doubt... niraiya peru Varusham 16...thala,
oru chinna doubt... niraiya peru Varusham 16 thaan kushboo first padamnu solluvaanga...

enga oorla Dharmathin Thalaivan thaan first vanthathu. athanala athu thaan Kushboo arimugamnu naan sandai poatutu irupen. ethukum oru murai confirm panna mudiyumanu paarunga...

BTW, intha listla irukara ella padamum paathirukenu oru santhosham :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79546630750787819432009-03-20T00:27:00.000+05:302009-03-20T00:27:00.000+05:30என்னங்க இது.. வருசம் 16, 1989-ன்னு IMDB சொல்லுது? ...என்னங்க இது.. வருசம் 16, 1989-ன்னு IMDB சொல்லுது? உண்மையாவா? எனக்கு நினைவிருக்கற வரைக்கும், இரண்டும் ஒரே காலகட்டத்தில் வந்த படங்கள். தப்பா இருந்தா மன்னிச்சிக்கங்கோவ்.பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29715145861323674352009-03-20T00:23:00.000+05:302009-03-20T00:23:00.000+05:30//குஷ்பு வருஷம் 16 -ல் அறிமுகமானவர் என்று நினைக்கி...//குஷ்பு வருஷம் 16 -ல் அறிமுகமானவர் என்று நினைக்கிறேன்.//

இல்லீங்க..! குஷ்பு, அறிமுகமானது தர்மத்தின் தலைவன் -லதான். ஆனா வருசம் 16, 1-2 வாரம் முன்னாடி ரிலீஸ் ஆய்டுச்சி.... சிம்ரனுக்கு ஆன மாதிரியே...!பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-57433872308466717102009-03-20T00:21:00.000+05:302009-03-20T00:21:00.000+05:30[//ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.//இல்ல...[//ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.

இல்ல முரளி அது ஒரு பெயிலியர் படம்தான்.]

ஹி.. ஹி.. ரஜினி படமாச்சே.. அப்படியே எதுவும் சொல்லாம விட்டுடலாம்னு பார்த்தேன். நீங்க புகுந்து கலாய்சிட்டீங்க. சரி.. போனா போகுது.. நானும் ஒத்துக்கறேன்.

முரளி.. தர்மத்தின் தலைவன் தோல்விப்படம்தான். ஓரளவுக்கு ஓடிய ஊர்கள்ன்னு கூட எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.

======================பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84177867631343689362009-03-19T23:30:00.000+05:302009-03-19T23:30:00.000+05:30சுரேஷ், கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கும் கருத்துக்...சுரேஷ், கேபிள் சங்கர் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-27044307318077719522009-03-19T22:45:00.000+05:302009-03-19T22:45:00.000+05:30//கடைசி அரை மணி நேர சொதப்பலால் தோல்வியடைந்த முதல் ...//கடைசி அரை மணி நேர சொதப்பலால் தோல்வியடைந்த முதல் பத்துப் படங்களில் இதற்க்கும் ஒரு இடமுண்டு. நல்லாத்தானய்யா போயிக்கிட்டு இருந்துச்சு என்னும் வண்ணம் கடைசி அரை மணி நேரத்தில், சிறந்த குடிமகன் விருது, அதைக் கொடுக்க பிரதமர் (ராஜீவ் காந்தி சாயலில் ஒருவர், மொழி பெயர்க்க சிதம்பரம் சாயலில் ஒருவர் வேறு) என சொதப்பி விட்டார்கள்.//

ரிப்பீட்டேய்ய்ய்...Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68472936220315644032009-03-19T22:42:00.000+05:302009-03-19T22:42:00.000+05:30//ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.//இல்ல ...//ஓரளாவு ஓடினாலும் பெரிய வெற்றி அடையவில்லை.

இல்ல முரளி அது ஒரு பெயிலியர் படம்தான்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89478463616955657642009-03-19T22:10:00.000+05:302009-03-19T22:10:00.000+05:30////பிரபலமாகிக் கொண்டிருந்த மக்கள் சக்தி இயக்கத் த...////பிரபலமாகிக் கொண்டிருந்த மக்கள் சக்தி இயக்கத் தலைவர் உதயமூர்த்தியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கதாநாயகனது கேரக்டரை அமைத்திருந்தார்கள் (பெயர் உட்பட).//

ஆனா ஒரு பேட்டியில் கே பி இதை மறுத்தார். வருத்தமா இருந்தது.//

உலக வரலாற்றில் இதுபோன்று பல சம்பவங்கள் உள்ளன.SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-76462213626084930782009-03-19T22:07:00.000+05:302009-03-19T22:07:00.000+05:30//ராஜேந்தரின் பாணியான மெகா செட்டுகள், தங்கைப் பாசம...//ராஜேந்தரின் பாணியான மெகா செட்டுகள், தங்கைப் பாசம், காதலியிடம் காதலை மறைப்பது போன்ற அம்சங்களுடன் வந்து வெற்றியடைந்த கடைசிப் படம்.//

ரொம்ப ஃபீலிங்ஸோட நடிப்பார், நமக்கு பார்க்ககே ரொம்ப ஜாலியா இருக்கும்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83909682481399170782009-03-19T22:06:00.001+05:302009-03-19T22:06:00.001+05:30அத்திரி, உன்னால் முடியும் தம்பி அப்போதைய வணிக அளவு...அத்திரி, உன்னால் முடியும் தம்பி அப்போதைய வணிக அளவுகோளின் படி தோல்விப் படமே.

நன்றி ஹாலிவுட் பாலா.

நன்றி ஸ்ரீராம், அடிக்கடி வாங்க.

நன்றி சின்னப்பையன்

வடகரை வேலன் சார், வருஷம் 16 படம் 1989 ஆம் ஆண்டு வெளியானது.

தர்மத்தின் தலைவன் பட அறிமுக பேட்டியில் எஸ் பி முத்துராமன் அவர்கள் குஷ்பூ என்னும் பெண்ணை பிரபு ஜோடியாக அறிமுகப்படுத்துகிறோம். நல்ல துறுதுறுப்பான சின்சியரான பெண். ஒரு ரவுண்டு வருவார் என கூறினார். அது 100% க்கும் மேலே பலித்துவிட்டது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17326082995224692592009-03-19T22:06:00.000+05:302009-03-19T22:06:00.000+05:30//ரஜினியின் பஞ்ச் டயலாக்கான “நாங்க செய்யறத தான் சொ...//ரஜினியின் பஞ்ச் டயலாக்கான “நாங்க செய்யறத தான் சொல்லுவோம், சொல்லுறத தான் செய்வோம்” என்பது திமுகவால் சொல்வதை செய்வோம் என பிரச்சாரத்தில் உபயோகப் படுத்தப் பட்டது.//

நெஜம்மா...?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-81664335748336321032009-03-19T21:52:00.000+05:302009-03-19T21:52:00.000+05:30முரளி,குஷ்பு வருஷம் 16 -ல் அறிமுகமானவர் என்று நினை...முரளி,

குஷ்பு வருஷம் 16 -ல் அறிமுகமானவர் என்று நினைக்கிறேன்.

//பிரபலமாகிக் கொண்டிருந்த மக்கள் சக்தி இயக்கத் தலைவர் உதயமூர்த்தியை இன்ஸ்பிரேஷனாக கொண்டு கதாநாயகனது கேரக்டரை அமைத்திருந்தார்கள் (பெயர் உட்பட).//

ஆனா ஒரு பேட்டியில் கே பி இதை மறுத்தார். வருத்தமா இருந்தது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34306529676820230132009-03-19T21:36:00.000+05:302009-03-19T21:36:00.000+05:30பதிவும் அதற்கான முன்னுரையும் கலக்கல்...பதிவும் அதற்கான முன்னுரையும் கலக்கல்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35548131304601522022009-03-19T21:14:00.000+05:302009-03-19T21:14:00.000+05:30உன்னால் முடியும் தம்பி தோல்வி படமா???ஆமாங்க.. நான்...உன்னால் முடியும் தம்பி தோல்வி படமா???

ஆமாங்க.. நான் டவுசர் போட்டுகிட்டு (11) ரஜினி ரசிகனா மட்டு இருந்த காலத்துல, உன்னால் முடியும் தம்பி ஓடலைன்னு.. ஒரே குஷியா இருந்தேன்.

வெவரம் தெரிஞ்சி படம் பார்த்தப்ப சோகமாய்ட்டேன். :(பாலாhttps://www.blogger.com/profile/09664310438328997963noreply@blogger.com