tag:blogger.com,1999:blog-1470968473851359111.post4888583899907364950..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: சிறு நகரங்களைக் குஷிப்படுத்திய 1987 பகுதி -1முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84185172305550373932009-03-10T13:12:00.000+05:302009-03-10T13:12:00.000+05:30சின்னப்பையன்,அத்திரி வருகைக்கு நன்றிசின்னப்பையன்,அத்திரி வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61037522290722265762009-03-10T12:13:00.000+05:302009-03-10T12:13:00.000+05:30தல அசத்தலான் தொகுப்பு + நினைவுகள்தல அசத்தலான் தொகுப்பு + நினைவுகள்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-80380772299218585112009-03-09T20:34:00.000+05:302009-03-09T20:34:00.000+05:30தமிழ், தெலுங்கு, ஹிந்தியென்று எப்படி நினைவில் வைக்...தமிழ், தெலுங்கு, ஹிந்தியென்று எப்படி நினைவில் வைக்கிறீர்கள்...சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74847404078801143262009-03-09T14:49:00.000+05:302009-03-09T14:49:00.000+05:30இந்தியன் தங்கள் பகிர்தலுக்கு நன்றி.கூடுதல் தகவல்கள...இந்தியன் தங்கள் பகிர்தலுக்கு நன்றி.
கூடுதல் தகவல்கள் சுவராசியம்.

நன்றி கோபிநாத்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16793123674124413812009-03-09T14:19:00.000+05:302009-03-09T14:19:00.000+05:30தல கலக்கல்...ரெட்டை வால் குருவியில் ராதிகா பாடும் ...தல

கலக்கல்...ரெட்டை வால் குருவியில் ராதிகா பாடும் பாடல் மன்னன் வந்தும் கலக்கல் பாடல் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39769433058579293352009-03-09T13:00:00.000+05:302009-03-09T13:00:00.000+05:30Roopini's 'Kaala Kaala' song from Manidhan is unfo...Roopini's 'Kaala Kaala' song from Manidhan is unforgettable :)Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73602139121902934092009-03-09T12:59:00.000+05:302009-03-09T12:59:00.000+05:30I think 'Tharaasu' was the leading investigating j...I think 'Tharaasu' was the leading investigating journal at that time. It's editor Shyaam was running a movement (Tharaasu manram?) and trying something like M.S.Udayamurthy's Makkal Sakthi Iyakkam. I'm not sure Gopal started Nakkeeran by then.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51488568234068102232009-03-09T12:56:00.000+05:302009-03-09T12:56:00.000+05:30//தக் தக் பாடலின் மூலம் இளையராஜா. ஜெகதேக வீருடு அத...//தக் தக் பாடலின் மூலம் இளையராஜா. ஜெகதேக வீருடு அதிலோக சுந்தரி என்ற சிரஞ்சீவி,ஸ்ரீதேவி நடித்த படத்தில் இடம் பெற்ற பாடல் இது. (இந்தப்படம் காதல் தேவதை என தமிழிலும் டப்பானது). //

Even this song has a source in an English pop song. Some time in early 90's Radio Srilanka once played all these three songs.

I think Paruvaragam was first made as a Kannada movie Premaloka and then got dubbed into Tamil. Paruvaragam has super-hit songs from Hamsaleka. An ever-green movie which had numerous re-releases in the theatre in our area. Thanks to Juhi, our classmates usually bunk for morning classes whenever this movie is screened.

Enga Chinna Rasa's 'Konda cheval koovum neram' was used in 'Beta' as 'Koyal si Teri Boli' which was also a hit song in Hindi. Anand Milind proved to be mere copy-cats and later dissappeared from the bollywood scene. What a mighty fall from their 'Qayamat Se Qayamat Tak' stature?Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54185121978793586662009-03-09T12:51:00.000+05:302009-03-09T12:51:00.000+05:30நன்றி வித்யாநவநீதன் 30 ஆயிருந்தா நிச்சயம் வச்சிருக...நன்றி வித்யா

நவநீதன் 30 ஆயிருந்தா நிச்சயம் வச்சிருக்கணும். :-)))

உண்மைத்தமிழன் அண்ணா பகிர்தலுக்கு நன்றிகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47400688370635805582009-03-09T12:26:00.000+05:302009-03-09T12:26:00.000+05:30//Cable Sankar said... //இந்த யூத்தோட வயசு இன்ன...//Cable Sankar said...

//இந்த யூத்தோட வயசு இன்னைக்கு ரிலீஸ் ஆயிருச்சு

அலோ.. நான் 84-87 பேட்ச் படிச்சு முடிச்ச அடுத்த நாளே வேலைக்கு சேர்ந்தேன். நான் இன்னமும் யூத்தான்.. யூத்தான்..யூத்தான்ன்ன்ன்ன்ன்.//

ஆமா.. இந்தாளு ஏன் போற, வாற இடமெல்லாம் நான் யூத்து.. யூத்து.. யூத்துதான்னு புலம்பிக்கிட்டிருக்காரு..!?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67592782099256234972009-03-09T12:25:00.000+05:302009-03-09T12:25:00.000+05:30அந்த காதல் தேவதையில் sreedevi வானத்திலிருந்து கீழே...அந்த காதல் தேவதையில் sreedevi வானத்திலிருந்து கீழே இறங்கும்போது பின்னணி இசையில் பின்னியிருப்பார் இளையராஜா..

எனக்கு மறக்க முடியாத காட்சி அது.. அவருடைய பின்னணி இசையில் இந்தப் படமும் ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65196184032967184382009-03-09T11:58:00.000+05:302009-03-09T11:58:00.000+05:30Template super..!Template super..!நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60931530278609962472009-03-09T11:57:00.000+05:302009-03-09T11:57:00.000+05:30// இளையராஜா இசையில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ ச...// இளையராஜா இசையில் கே ஜே ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ சோழன் நான் பாடல் 30ஐ கடந்தவர்களின் ஐபாடில் டீபால்ட்.//
இது எனக்கும் பிடித்த பாடல்...! ஆனா எனக்கு இன்னும் 30 வயசு ஆகலிங்கோ...!நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35725224495768375352009-03-09T11:54:00.000+05:302009-03-09T11:54:00.000+05:30ம்ம் அப்போ நான் ரொம்ப ச்சின்னபொண்ணு (நிஜமாங்க). அத...ம்ம் அப்போ நான் ரொம்ப ச்சின்னபொண்ணு (நிஜமாங்க). அதனால நோ கமெண்ட்ஸ். ஆனா தகவல்கள் வழக்கம்போல் கலக்கல்:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68026810070497404772009-03-09T11:29:00.000+05:302009-03-09T11:29:00.000+05:30நன்றி நர்சிம்நன்றி நர்சிம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5444385545111279732009-03-09T10:27:00.000+05:302009-03-09T10:27:00.000+05:30//தெருவிற்க்கு இரண்டோ மூன்றோ தொலைக்காட்சிப் பெட்டி...//தெருவிற்க்கு இரண்டோ மூன்றோ தொலைக்காட்சிப் பெட்டி இருந்த ஆண்டு. ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு தெருமுனையில் நின்று அதைப் பற்றி விவாதிப்பது தான் வெள்ளிக்கிழமை அஜெண்டா//

கலக்கல்..narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-36614367927748391742009-03-09T10:08:00.000+05:302009-03-09T10:08:00.000+05:30வெட்டிப்பயல், ராம்குமார் வருகைக்கு நன்றிவெட்டிப்பயல், ராம்குமார் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60170035297852363772009-03-09T09:40:00.000+05:302009-03-09T09:40:00.000+05:30தொலைக்காட்சியில் அப்பொழுது தான் ராமானந்த சாகரின் இ...தொலைக்காட்சியில் அப்பொழுது தான் ராமானந்த சாகரின் இராமாயனம் ஒளிப்பரப்பு ஆகிகொண்டிருந்தது 1986 ல் தொடக்கம் என்று நினைக்கிறேன். அதுவும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நன்றாக இருக்கும், சில நிகழ்ச்சிகள் மிகவும் பயனுள்ளதாகவும் அறிவுபூர்வமான தாகவும் இருந்தன.ராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5784050209380701362009-03-09T09:19:00.000+05:302009-03-09T09:19:00.000+05:30போன பின்னூட்டத்தில் தவறவிட்டது...அப்படி கொடுத்திரு...போன பின்னூட்டத்தில் தவறவிட்டது...

அப்படி கொடுத்திருந்தார்னா இன்னைக்கு அவரை நிறைய பேர் இப்படி ஓட்ட முடியாது. அவ்வளவு திறமையுள்ளவர்கள் திரையுலகில் வெகு சிலரே :(வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3202852187058814722009-03-09T09:18:00.000+05:302009-03-09T09:18:00.000+05:30எவ்வளவு அருமையான படங்கள் வந்திருக்கின்றன... நீங்க ...எவ்வளவு அருமையான படங்கள் வந்திருக்கின்றன... நீங்க சொன்ன லிஸ்ட்ல பெரும்பாலும் பார்த்து ரசித்த படங்கள் தான்...

டீ.ஆர் அவருடைய பட ரைட்ஸை இது வரை எந்த டீவிக்கும் கொடுத்ததில்லை.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60268774482868131692009-03-09T08:16:00.000+05:302009-03-09T08:16:00.000+05:30அன்புள்ள சங்கர்,மிக நெகிழ்ச்சியாக உணருகிறேன். நன்ற...அன்புள்ள சங்கர்,

மிக நெகிழ்ச்சியாக உணருகிறேன். நன்றி.

சென்னைவாசி தங்களின் வருகைக்கு நன்றி.

85 ஆம் ஆண்டு படிக்காதவன் பட தயாரிப்புக்குப் பின்புதான் இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்டது. 87ல் வெளியானது. பின்னர் கயாமத் சே கயாமத் தக் (1998) மூலம் அமீர்கான் ஜோடியாக ஜூஹிசாவ்லா இந்தியில் அறிமுகமானார்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56785237160390051122009-03-09T06:20:00.000+05:302009-03-09T06:20:00.000+05:30Murali kannan Sir, I think Paruva Raagam was relea...Murali kannan Sir, I think Paruva Raagam was released in 1984 (Juhi chawla is Miss India 84).Poove unnai Poojithen was a superhit song then.

Cooliekaaran was produced by Dhaanu with Music by T.Rajendar. This was a Silver Jubilee movie. This was one of the very few outside movies for which T.R. scored music (Kilinjalgal, Pookkalai Parikkatheergal among others).chennaivaasihttps://www.blogger.com/profile/04120439864396709692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26186413515153272222009-03-09T02:20:00.000+05:302009-03-09T02:20:00.000+05:30வெகு அரிதாகவே பின்னூட்டமிட்டு வந்துள்ளேன். பெரும்ப...வெகு அரிதாகவே பின்னூட்டமிட்டு வந்துள்ளேன். பெரும்பாலும் வேண்டுமென்றே தவிர்த்து வந்துள்ளேன்.

ஆனால் ரொம்ப 'ஃபீல்' பண்ண வச்சிட்டீங்க நண்பரே, அதனால்தான் மறக்காமல் பாராட்டிவிட இதை எழுதுகிறேன்.

திரும்ப அந்த 87-க்காக ஏங்குகிறது மனசு...

தொலையும் தருணத்திலிருக்கும் போதுதான் இளமையின் மகத்துவம், இனிமை... எல்லாமே புரிந்து பாடாய்படுத்தும்!

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

எஸ்.சங்கர்
www.envazhi.comARASIALhttps://www.blogger.com/profile/06086688113076157805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43048365666560251352009-03-08T23:48:00.000+05:302009-03-08T23:48:00.000+05:30\\எனக்குத் தெரிந்து, எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தி...\\எனக்குத் தெரிந்து, எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் அவர் நீல வண்ண அரைக்கால் சட்டைக்கும் சிறிய கால்சட்டை அணிந்துவருவார்\\

டிபிசிடி

நீங்கள் சொல்வது சரி. பெரும்பாலான காட்சிகளில் டைட்டான சிறிய கால்சட்டை தான்.

ஆனால் ஒரு காட்சியில் மட்டும் கோடு போட்ட (செந்தில் இந்தப்படத்தில் அணிந்திருப்பார்- ஒரு நகைச்சுவை காட்சியில்) டிராயரில் பார்த்த ஞாபகம். தவறாயிருந்தால் திருத்தி விடுகிறேன்.

சரித்திரம் முக்கியமல்லவா :-)))முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-24352136341798957732009-03-08T23:41:00.000+05:302009-03-08T23:41:00.000+05:30எனக்குத் தெரிந்து, எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில்...எனக்குத் தெரிந்து, எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் அவர் நீல வண்ண அரைக்கால் சட்டைக்கும் சிறிய கால்சட்டை அணிந்துவருவார்.

பட்டா பட்டிப் போட்ட கால்சட்டை பார்த்தாக நினைவில்லையே.

சரித்திரம் ரொம்ப முக்கியம் மு.க. :)

சரி பார்த்து சொல்லுவீங்களா...??TBCDhttps://www.blogger.com/profile/11186184709150069543noreply@blogger.com