tag:blogger.com,1999:blog-1470968473851359111.post496440173347844194..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: கமலின் அடுத்த மூவ்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-18568138953087086332010-10-23T11:41:04.800+05:302010-10-23T11:41:04.800+05:30நன்றி தமிழ்செல்வன்
நன்றி பீர்கிட்
நன்றி ஜெயதேவா
...நன்றி தமிழ்செல்வன்

நன்றி பீர்கிட்

நன்றி ஜெயதேவா

நன்றி ராம்ஜியாஹூ

நன்றி வருண்

நன்றி கங்காராம். உங்களை மறப்பேனா?

நன்றி அன்பரசன்

நன்றி ஸ்வேதா

நன்றி கேபிள்ஜி

நன்றி இனியா

நன்றி அசோக்

நன்றி ரவிகுமார்

நன்றி டாக்டர்

நன்றி மராமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16669356918080395032010-10-23T10:59:07.610+05:302010-10-23T10:59:07.610+05:30I can see a lot of hardwork behind your article.Go...I can see a lot of hardwork behind your article.Good one.Thanks.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13619224652547593082010-10-22T14:56:44.623+05:302010-10-22T14:56:44.623+05:30ரசித்தேன்

மருதநாயகம் படத்தில் வில்லனாக ரஜினி ...ரசித்தேன்

மருதநாயகம் படத்தில் வில்லனாக ரஜினி நடித்தால் எப்படியிருக்கும் :) :)Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17485654133449295642010-10-22T14:38:16.758+05:302010-10-22T14:38:16.758+05:30Nice Posting. As you said let it be a dream becaus...Nice Posting. As you said let it be a dream because he need not produce one more Aalavandhan using other's money. Let him produce Magalir Mattum with his own money. Dasavatharam finally created rubbed relationship with Oscar films. I heard Mr.Kamal's credibility in Field especially in money issue is not that good hence he could not source producers for his dream project.ravikumarhttps://www.blogger.com/profile/17058263593295233876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-653766551691518182010-10-22T13:43:21.596+05:302010-10-22T13:43:21.596+05:30நீரோடை போலதான் இருக்கிறது பதிவும் அதில் பொதிந்தோடு...நீரோடை போலதான் இருக்கிறது பதிவும் அதில் பொதிந்தோடும் அர்த்தபின்னல்களும் :)Ashok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73804300137887445992010-10-21T09:05:26.396+05:302010-10-21T09:05:26.396+05:30good one!good one!இனியாhttps://www.blogger.com/profile/02945937090898303217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-79042932966800513962010-10-21T07:45:30.777+05:302010-10-21T07:45:30.777+05:30raightu..raightu..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19963230884275604852010-10-21T02:25:58.312+05:302010-10-21T02:25:58.312+05:30//நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட...//நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது.//

:)அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2314303638708177692010-10-20T21:32:01.600+05:302010-10-20T21:32:01.600+05:30Hello பாஸ் எப்படி இருக்கேங்க... ரொம்ப நாள் கழிச்ச...Hello பாஸ் எப்படி இருக்கேங்க... ரொம்ப நாள் கழிச்சு ஒரு பதிவு.... மிக அருமை தலைவா.. என்னை நியபகமிருக்கும்னு நினைக்குறேன்... (திருமங்கலம் )Gangaramhttps://www.blogger.com/profile/17324533679622025652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84411646418722829972010-10-20T19:55:44.808+05:302010-10-20T19:55:44.808+05:30***நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்...***நிறைவேறாத காதல் தான் காவியமாகிறது. சாத்தியப்பட்ட காதல் சடங்காகி விடுகிறது. அதுபோலவே கமலுக்கு மருதநாயகம் நிறைவேறாத காதலாகவே இருக்கட்டும் என்பதே என் ஆசை.***

அப்படிப்பார்த்தால் "ரோபோ" கதையை வைத்துக்கொண்டு ஷங்கரும் பல ஆண்டுகள் காத்துத்தான் இருந்தான். அவர் காதல் நிறைவேறியதும் நல்லாத்தானே இருக்கு. நிறைவேறிய காதல் எந்திரனும் காவியமாகத்தான் ஆகியிருக்கு!

***இவ்வளவு நாள் எதிர்பார்த்து விட்டு கடைசியில் இதைத்தானா? என்று மனம் வெதும்பும் படி ஆகிவிடக் கூடாது என்பதே என் எண்ணம்.***

உண்மைதான், The expectations are very high for MN today. People believed in shankar's ability and invested a huge sum for endhiran and he did not let them down! So, it became a win-win situation for the dreamer and for the producer and of course for Rajni as well.

SUN network is the best choice for MN as well as they have the media with themselves. Somehow they can find a way to get the money they spend in two weeks (b4 it hits or flops).

I am not sure sun network will work with Kh and make kh dream true. You never know!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3948787528913028822010-10-20T19:29:36.175+05:302010-10-20T19:29:36.175+05:30இவரு எந்த மேடையில பேசினாலும் என்ன சொல்ல வர்றார்ன்ன...இவரு எந்த மேடையில பேசினாலும் என்ன சொல்ல வர்றார்ன்னு சாமானியமா புரியவே புரியாது. தமிழே இந்தக் கொடுமை என்றால் இவர் ஆங்கிலம் பேசினா எப்படி இருக்கும்? அந்தக் கண்றாவியையும் ஒரு தடவைப் பார்த்தேன். யாருமே பயன்படுத்தாத வார்த்தைகள், மேலும் பேட்டியின் நடுவே மூக்கை நசுக்கிக் கொண்டு கையால் இரண்டு துளைகளையும் அடைக்குமாறு அழுத்திக் கொண்டு பேசுவார், [என்ன மேனரிசமோ?] அப்போ இன்னும் கொடுமை வார்த்தைகளும் புரியாது. சாதாரணமாக ஆங்கிலம் பேசுபவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று யூகித்துவிட முடியும், ஆனால் இவர் எங்கிருந்து தான் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு வந்தாரோ, பேட்டி எடுப்பவன் மட்டும் ஆமாம் ஆமாம் என்று ஏதோ புரிந்து மாதிரி காட்டிக் கொண்டான், அவ்வப்போது சிரித்தான், என்ன எழவு அவனுக்குப் புரிந்ததோ, நமக்கு ஒன்னும் புரியவில்லை. இந்த தத்துவ மேதை அப்பப்போ கருத்து கந்தசாமியாகி பொன்மொழிகளை உதிர்ப்பார். கல்யாணத்துல நம்பிக்கை இல்லை என்பார், [இதைக் கேட்டு நிகழ்ச்சியைப் பார்கிறவன் குடும்பம் சின்னாபின்னமாக, நாசமாகப் போக அவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் விதைக்கப் படும்], கடவுள் இல்லை, இருந்தால் பரவாயில்லை என்பார், இது போன்ற கருத்துக்களை தனிப்பட்ட முறையில் வைத்துக் கொள்ளலாம், பொது இடங்களில் பரப்பி மக்கள் மனதில் விஷத்தை கலந்து, கலாச்சார சீர்கேடுகளுக்கு காரணமாக இருக்க வேண்டாமே?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8956996307248918282010-10-20T17:45:37.245+05:302010-10-20T17:45:37.245+05:30Projects from Kamal that was either never conceive...Projects from Kamal that was either never conceived or broke at half time

1) A Movie with Amithabh Bachchan which was dropped with the Amitabh fearing Kamal was stealing the show as the villain. That ego maniacal actor played the political game there. His envy was even there during Dasavathaarams release when he openly admitted it.

2) Ponniyin Selvan, The project was estimated at 5 crore way back in 1986. An epic novel from Kalki.

3) Maruthanayagam, Kamal told about the movie to the media during his elder daughters 5th birthday. He told it was Sarika who collected details about Khaan Sahib and encouraged him

4) Kanden Seethaiyai : Definitely not the film that Vikram acted

5) 19th Step: Kamal pulling himself out and the project shelved due to differences with Walt Disney

6) A Spanish film that Kamal bagged full remake rights, way back in 2006 or 2007. Suspected to be Manmadan Ambu

7)Marmayogi: Kamals 15 crore advance issue for this movie went to High court level ending in Kamals favour. Pyramid Samira still own the rights. They are unlikely to start the money and more unlikely to disown it even for a heavy fee.

8) Thalaivan irukiraan: Nobody knows what its all about, may be Kamals next movie with AascarAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39667778977633397672010-10-20T16:27:06.545+05:302010-10-20T16:27:06.545+05:30என்ன ஒரு கணிப்பு சூப்பர்என்ன ஒரு கணிப்பு சூப்பர்தமிழ் செல்வன் இராhttps://www.blogger.com/profile/00415382160526013686noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87335307338868332052010-10-20T16:11:47.631+05:302010-10-20T16:11:47.631+05:30நன்றி ஸ்ரீ
தொடர்ந்து எழுதவே முயற்சிக்கிறேன்.
உங்...நன்றி ஸ்ரீ

தொடர்ந்து எழுதவே முயற்சிக்கிறேன்.

உங்களைப் போன்றோரின் ஆதரவுதான் எனக்கு ஊக்கமருந்தாய் இருக்கிறது.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5076451234800693622010-10-20T16:04:42.898+05:302010-10-20T16:04:42.898+05:30நீ.....ண்ட காலத்துக்குப் பிறகு உங்கள் இடுகை. தொடர்...நீ.....ண்ட காலத்துக்குப் பிறகு உங்கள் இடுகை. தொடர்ந்து எழுதுவீர்களா? மாட்டீர்களா? எழுதுங்கள்! :)

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-32978981172203943232010-10-20T16:03:48.076+05:302010-10-20T16:03:48.076+05:30நன்றி பிரபாகர்நன்றி பிரபாகர்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15109863055171889572010-10-20T16:01:05.131+05:302010-10-20T16:01:05.131+05:30நன்றாக அலசி எழுதியிருக்கிறீர்கள், கண்டிப்பாய் சரிய...நன்றாக அலசி எழுதியிருக்கிறீர்கள், கண்டிப்பாய் சரியாய்த்தான் இருக்கும். எழுத வந்ததற்கு வாழ்த்துக்கள் முரளி...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-74956229751991407252010-10-20T15:59:47.400+05:302010-10-20T15:59:47.400+05:30நன்றி ஆகாய மனிதன்.
கமல் அடிக்கடி கறுப்பு சட்டை அண...நன்றி ஆகாய மனிதன்.

கமல் அடிக்கடி கறுப்பு சட்டை அணிவார். அதனால் எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23781320931390100702010-10-20T15:54:32.919+05:302010-10-20T15:54:32.919+05:30முரளி - நல்ல பதிவு...
ரஜினி மகள் சௌந்தர்யா திருமண ...முரளி - நல்ல பதிவு...
ரஜினி மகள் சௌந்தர்யா திருமண விழாவில் (திருமணமோ, வரவேற்போ தெரியவில்லை) கமல் கருப்பு சட்டையில் வந்தார் கவனித்தீர்களா ?Anonymoushttps://www.blogger.com/profile/03359876724590214794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45046818888933941362010-10-20T15:53:17.823+05:302010-10-20T15:53:17.823+05:30நன்றி தமிழன்
நன்றி பரிசல்
நன்றி தலைவரேநன்றி தமிழன்

நன்றி பரிசல்

நன்றி தலைவரேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-6234625845931971912010-10-20T14:12:42.550+05:302010-10-20T14:12:42.550+05:30அற்புதம் முரளி. மிக ரசித்துப் படித்தேன்.அற்புதம் முரளி. மிக ரசித்துப் படித்தேன்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-48812511068183452712010-10-20T13:45:37.582+05:302010-10-20T13:45:37.582+05:30அற்புதமான பாராட்டப்பட வேண்டிய அவதானிப்பு முரளி..அற்புதமான பாராட்டப்பட வேண்டிய அவதானிப்பு முரளி..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51955619614577358342010-10-20T12:46:36.243+05:302010-10-20T12:46:36.243+05:30enthiranin releasukku pirahu niraiya per aadippoi ...enthiranin releasukku pirahu niraiya per aadippoi irukkiraarkal.athil kamal muthanmaiyaanavar.maruthanayagam ithaivida sirappaaka edukkavendiya kattaayaththil irukkiraar avar.shankarin kanavukku oru kalaanithi pola kamalin nedunaal kanavaana marutha nayagaththirkum oru nidhi varuvaar.Anonymoushttps://www.blogger.com/profile/06759706488425465902noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69889465995031435482010-10-20T12:33:05.022+05:302010-10-20T12:33:05.022+05:30நன்றி கோபிநாத்நன்றி கோபிநாத்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77260445665920940712010-10-20T12:31:37.027+05:302010-10-20T12:31:37.027+05:30தல எல்லாமே சூப்பரு...உங்களோட கடைசி பத்தி மட்டும் ட...தல எல்லாமே சூப்பரு...உங்களோட கடைசி பத்தி மட்டும் டலிங்க்கு சரிவரல ;))

இப்போ இருக்கிற சூழ்நிலை முன்னேற்றம் எல்லாம் சேர்த்து பார்த்தால் கண்டிப்பாக இதுக்கு தானா என்ற வார்த்தை வராதுன்னு தோணுது எனக்கு.

கலைஞானி கூட மைனா படத்துல மீசை எல்லாம் எடுத்து அடுத்த படத்து ரெடின்னு சீக்னல் கொடுத்துட்டார் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com