tag:blogger.com,1999:blog-1470968473851359111.post5259174308829812833..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: வெள்ளிவிழா இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22576726053465216222009-06-21T01:35:44.073+05:302009-06-21T01:35:44.073+05:30R. சுந்தராஜன் விஜயை வைத்து காலமெல்லாம் காத்திருப்ப...R. சுந்தராஜன் விஜயை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன் னு ஒரு மொக்கை படம் கொடுத்தார். அதுதான் அவரின் கடைசிப் படம்.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11646073058179324482008-09-20T12:04:00.000+05:302008-09-20T12:04:00.000+05:30இந்தியன், மிகவும் ரசித்தீர்களோ இரண்டு முறை பின்னூட...இந்தியன், மிகவும் ரசித்தீர்களோ இரண்டு முறை பின்னூட்டம் இட்டிரிக்கீறிர்களேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45261489603296803042008-09-20T10:04:00.001+05:302008-09-20T10:04:00.001+05:30//இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அம...//இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து.//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!!!

//தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் கதை இலாகாவில் இருந்து, அவரது படங்களின் திரைக்கதைக்கு உதவி வருகிறார் என்று அறிகிறேன்.//

If true, what a fall!

அவருடைய நடிப்பில் நான் ரசித்தது திருமதி பழனிச்சாமியும், அமைதிப்படையும்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51179767553370408252008-09-20T10:04:00.000+05:302008-09-20T10:04:00.000+05:30//இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அம...//இந்த படத்தில் இருந்தது போல் எந்தப் படத்திலும் அமலா அவ்வளவு அழகாக இருந்ததில்லை என்பது அமலா ரசிகளின் கருத்து.//

டபுள் ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்!!!!

//தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் கதை இலாகாவில் இருந்து, அவரது படங்களின் திரைக்கதைக்கு உதவி வருகிறார் என்று அறிகிறேன்.//

If true, what a fall!

அவருடைய நடிப்பில் நான் ரசித்தது திருமதி பழனிச்சாமியும், அமைதிப்படையும்.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72984471573596903592008-09-15T10:05:00.000+05:302008-09-15T10:05:00.000+05:30சினிமாவில் இருந்து கொண்டே, சினிமாவை இவர் அதிகம் வி...சினிமாவில் இருந்து கொண்டே, சினிமாவை இவர் அதிகம் விமர்சிப்பாராம். அதனால் தான், குசேலன் படத்தில் அந்த கதாபத்திரத்தில் இவரை நடிக்க வைத்ததாக பி.வாசு கூறினார்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33279700417692815842008-09-15T10:03:00.000+05:302008-09-15T10:03:00.000+05:30தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் கதை இலாகாவில் இருந்து, ...தற்போது கே.எஸ்.ரவிகுமாரின் கதை இலாகாவில் இருந்து, அவரது படங்களின் திரைக்கதைக்கு உதவி வருகிறார் என்று அறிகிறேன்.சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-70694121720845459532008-09-15T06:47:00.000+05:302008-09-15T06:47:00.000+05:30ராப், வைதேகி காத்திருந்தாள் அந்த ஜோடிக்கு பெரும் த...ராப், வைதேகி காத்திருந்தாள் அந்த ஜோடிக்கு பெரும் திருப்புமுனை. அதற்கு முன் இணையாக நடித்திருந்தாலும் இது டிரெண்ட் செட்டராக அமைந்த்து.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67671016751534728942008-09-15T01:00:00.000+05:302008-09-15T01:00:00.000+05:30இவர்தான் கவுண்டமணி செந்தில் ஜோடியை வைதேதி காத்திரு...இவர்தான் கவுண்டமணி செந்தில் ஜோடியை வைதேதி காத்திருந்தாள் படத்தில் இணைத்து பிரபலமாக்கியாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அது சரியான தகவலா?
அதே மாதிரி ராஜாதி ராஜாவில் இவரை நடிக்கச் சொல்லி(இவருடைய அபார டயலாக் டெலிவரி, டைமிங் சென்ஸ் இவற்றால் கவரப்பட்டு) ரஜினியும், ராஜா அவர்களும் மிகவும் வற்புறுத்தினார்கள் என்றும் கேள்விப்பட்டிருக்கேன்.
நீங்க ஒருமுறை ராமராஜன் அவர்களைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தீங்களே, ஞாபகம் இருக்குங்களா, இவரோட படங்களையும் அதில் சேர்த்துக்கலாம். மிக மிக இயல்பான சிறு நகரத்து நாயகன், நாயகி. அவர்களின் பின்னணியும் நாம் தினமும் சந்திக்கும் கதாபாத்திரங்களை பெரிதும் ஒட்டி இருக்கும். விக்ரமன் அவர்களின் முன்னோடின்னுக் கூடச் சொல்லலாம்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64608140390935033402008-09-14T22:53:00.000+05:302008-09-14T22:53:00.000+05:30நானே ராஜா நானே மந்திரி இவர் டைரக்ஷனா? அது கலக்கல் ...நானே ராஜா நானே மந்திரி இவர் டைரக்ஷனா? அது கலக்கல் காமெடி படம். கேப்டன் அட்டகாசமா காமெடி பண்ணியிருப்பாரு...வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71732619828948206852008-09-14T15:40:00.000+05:302008-09-14T15:40:00.000+05:30செந்தழலாரே தங்கள் வருகைக்கு நன்றி. எனக்கே தெரியாமல...செந்தழலாரே தங்கள் வருகைக்கு நன்றி. எனக்கே தெரியாமல் நல்ல பதிவு எழுதி விடுகிறேன் போலிருக்குமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83684682640387360082008-09-14T15:38:00.000+05:302008-09-14T15:38:00.000+05:30வந்தியதேவன், மருத நாயகம் தங்கள் வருகைக்கு நன்றி.வந்தியதேவன், மருத நாயகம் தங்கள் வருகைக்கு நன்றி.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68336942158848588742008-09-14T15:18:00.000+05:302008-09-14T15:18:00.000+05:30///Director R Sundarrajan - Hit Movies: Murali Kan...///Director R Sundarrajan - Hit Movies: Murali Kannan ////

ஸ்னாப்ஜட்ஜ்ல போட்டுட்டார் பாபா. அப்படீன்னா நீங்களும் ஒரு உருப்புடியான பதிவ எழுதிட்டீங்களா தலைவரே ??

வைதேகி காத்திருந்தாள் மாதிரி படங்கள் நான் பச்சப்புள்ளயா இருக்கும்போது வந்ததாம்...

கே டிவியில் ஒரு முறை பார்த்து ரசித்தபோது, ஆர்.சுந்தர்ராஜன் அவர்களின் அருமையான இயக்கத்தை பார்த்து மகிழ்ந்தேன்...

இதுபோன்ற பழங்கால இயக்குனர்களை இளைய தலைமுறைக்கு தொடர்ந்து அறிமுகப்படுத்தவும். ( சிம்பு ஹேர்ஸ்டைல் செய்ய சலூனுக்கு போவனும் டைம் ஆச்சு ஓய்)ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-85493046190726384812008-09-14T12:31:00.000+05:302008-09-14T12:31:00.000+05:30வருகைக்கு நன்றி புருனோ. தங்கள் சித்தம் என் பாக்கிய...வருகைக்கு நன்றி புருனோ. தங்கள் சித்தம் என் பாக்கியம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75996672928182491442008-09-14T11:31:00.000+05:302008-09-14T11:31:00.000+05:30திரைப்படங்கள் குறித்த உங்களின் அடுத்த ஆராய்ச்சிமுர...திரைப்படங்கள் குறித்த உங்களின் அடுத்த ஆராய்ச்சி

முருங்கைக்காய்
ஐஸ் புருட்
பா லு

குறித்து இருக்கும் என்று நினைக்கிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37968183188608524302008-09-14T11:29:00.000+05:302008-09-14T11:29:00.000+05:30தசாவதாரம் பார்த்த போது கூட எனக்கு மேண்டில் ஞாபகம் ...தசாவதாரம் பார்த்த போது கூட எனக்கு மேண்டில் ஞாபகம் வந்தது !!

உங்களுக்கு எப்படியோ தெரியாது. புஷ் பேசும் ஒவ்வொரு வசனமும் எனக்கு செந்தில் கவுண்டமனியிடம் பேசிய வசனங்களை ஞாபகப்படுத்தியது

Na Cl என்றால் என்ன - அண்ணே, மேண்டில்னா என்னன்ணே :) :)

அனுஆயுதத்தை உபயோகிக்கலாமா - பூச்சி மருந்து அடித்தால் மிட்டாயில் உள்ள பூச்சிலாம் செத்துரும்லபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-85371774830901578392008-09-14T08:49:00.000+05:302008-09-14T08:49:00.000+05:30சின்னதம்பி பெரியதம்பி இவர் படம் தானேசின்னதம்பி பெரியதம்பி இவர் படம் தானேமருதநாயகம்https://www.blogger.com/profile/11702446159888863905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71685628364284877582008-09-14T07:56:00.000+05:302008-09-14T07:56:00.000+05:30முரளிகண்ணன் அவர்களே ஆர்.சுந்தர்ராஜன் ரஜனிகாந்தை வை...முரளிகண்ணன் அவர்களே ஆர்.சுந்தர்ராஜன் ரஜனிகாந்தை வைத்து இயக்கிய ராஜாதிராஜா படமும் இசைஞானியின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களால் கல்லா கட்டியது. ராஜ் டிவியில் அந்த படம் 1000 முறைக்கு மேல் ஒளிபரப்பப்பட்டது. இவரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் படையப்பா பாம்புப் புத்துப்புகழ் அனுமோகன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87456399673751518782008-09-13T23:30:00.000+05:302008-09-13T23:30:00.000+05:30அந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை.Joy Kindஅந்த ராத்திரிக்குச் சாட்சியில்லை.

Joy Kind-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-18849031581865981872008-09-13T23:19:00.000+05:302008-09-13T23:19:00.000+05:30வாங்க குட்டிபிசாசு,நல்ல திறமை வாய்ந்தவர் தான். அந்...வாங்க குட்டிபிசாசு,

நல்ல திறமை வாய்ந்தவர் தான்.
அந்த படம் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள் என நினைத்தேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-12870223574776775942008-09-13T23:17:00.000+05:302008-09-13T23:17:00.000+05:30கிரி, ஏற்கனவே பாலசந்தர் பதிவு போட நினைச்சேன். இப்ப...கிரி, ஏற்கனவே பாலசந்தர் பதிவு போட நினைச்சேன். இப்ப பயமாயிருக்குமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-32412740347187313342008-09-13T22:35:00.000+05:302008-09-13T22:35:00.000+05:30முரளி,சாமி போட்ட முடிச்சு படத்தில், சுந்தர்ராஜன் ச...முரளி,

சாமி போட்ட முடிச்சு படத்தில், சுந்தர்ராஜன் சிலம்பம் சண்டை செய்வார். இரண்டு கம்புகளை சுத்துவார்.குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31418202511053815992008-09-13T22:29:00.000+05:302008-09-13T22:29:00.000+05:30சுந்தர்ராஜன் சிறந்த குடும்ப இயக்குனர் என்பதில் சந்...சுந்தர்ராஜன் சிறந்த குடும்ப இயக்குனர் என்பதில் சந்தேகம் இல்லை.. அதிரடி படங்களாக இல்லாமல் எளிமையான படங்களை கொடுத்து வெற்றி பெற்றவர்.

அதிலும் அவருடைய படங்களில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது.

//முரளிகண்ணன் said...
நர்சிம் நானும் இளைய தலைமுறை தான் (34 தான் ஆச்சு). பிரிச்சுறாதீங்க//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய் :-))))

முரளி கண்ணன் அதற்க்கு தான் இந்த மாதிரி பதிவு போட கூடாது போல... நல்லவேளை பாலசந்தர் பற்றி போடாம இருந்தீங்க...ஹா ஹா ஹாகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31457145684731415762008-09-13T21:35:00.000+05:302008-09-13T21:35:00.000+05:30கானா பிரபாஅந்த படத்தில் வரும் நீலவேணி பாடல் என் பே...கானா பிரபா
அந்த படத்தில் வரும் நீலவேணி பாடல் என் பேவரைட்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71568867205101787912008-09-13T21:34:00.000+05:302008-09-13T21:34:00.000+05:30ராதாகிருஷ்ணன் சார், வருகைக்கும் சுவராசிய தகவலை பகி...ராதாகிருஷ்ணன் சார், வருகைக்கும் சுவராசிய தகவலை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றிகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45705465414622039392008-09-13T21:33:00.000+05:302008-09-13T21:33:00.000+05:30பின்னூட்டம் பெரியசாமி, முதல் வருகைக்கு நன்றிபின்னூட்டம் பெரியசாமி, முதல் வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.com