tag:blogger.com,1999:blog-1470968473851359111.post5752724213487741472..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: பிரசாந்த்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-55532199729328118142016-05-02T04:34:13.641+05:302016-05-02T04:34:13.641+05:30முரளி,
அஜித், விஜய் விட ஒப்பீட்டளவில் பிரசாந்த் ந...முரளி,

அஜித், விஜய் விட ஒப்பீட்டளவில் பிரசாந்த் நல்ல நடிகர். அவரால் மக்கள் மனதில் இடம்பெற முடியாமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் சில: பிராசாந்திடம் அளவுக்கதிகமான பெண்தன்மை உண்டு. அவருடைய நடை,உடை,பாவனை அப்படித்தான் இருக்கும். பரதம் பயின்றதால் அவ்வாறு இருக்கலாம் என ஒரு கருத்து உண்டு. தவறான பழக்கவழக்கங்கள், போதையஸ்து இத்யாதி.

நீங்கள் சொன்ன ஒரு காரணத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். மக்களுக்கு சோப்பு டப்பா, பக்கெட் இப்படி எதையாவது கொடுத்து ஒரு பரோபகாரி இமேஜ் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் படித்தவன் கூட வாயிற்கு வந்தது போல பேசுவான்.

ரஜினியை மனதில் வைத்துக்கொண்டு நீங்களாக சில மாஸ் கதாநாயக லட்சணங்களை சொல்கிறீர்கள். ஒப்புக்கொள்வது போல் இல்லை.

உண்மையில் எம்.ஜி.ஆரைவிட எண்ணிக்கை அடிப்படையில் அதிக வெற்றிகள் கொடுத்தவர் சிவாஜி. ஆனால் அவர் கதாநாயக இமேஜ் வைத்துக்கொள்ளவில்லை. தன்னுடைய மூன்றாவது படத்திலேயே மூன்று பெண்களுக்கு தந்தையாக நடித்தார். குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26669407971067789852016-04-29T07:10:25.058+05:302016-04-29T07:10:25.058+05:30இவரால் ஒரு மாஸ் ஹீரோ ஆகவே முடியவில்லை இவரால் ஒரு மாஸ் ஹீரோ ஆகவே முடியவில்லை க கந்தசாமிhttps://www.blogger.com/profile/13876334317361396596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-69994272085533330202016-04-27T12:16:04.155+05:302016-04-27T12:16:04.155+05:30//அஜீத், விஜய்க்கு அடுத்து மூன்றாவது பிரசாந்த் என்...//அஜீத், விஜய்க்கு அடுத்து மூன்றாவது பிரசாந்த் என்று ஒரு வரிசை வந்தது. அதுவும் சூர்யாவின் வெற்றிக்குப் பின்னால் இல்லாமல் போனது. //

True but u left vikram in this :)ROBOThttps://www.blogger.com/profile/14017170174767259623noreply@blogger.com