tag:blogger.com,1999:blog-1470968473851359111.post5759697015770547706..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: 1998 ஆம் ஆண்டின் திரைப்படங்கள் – ஒரு பார்வைமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-4701897510316091182010-07-01T13:30:49.053+05:302010-07-01T13:30:49.053+05:30நன்றி கோவி கண்ணன். முயற்சியை விரைவில் துவக்குகிறேன...நன்றி கோவி கண்ணன். முயற்சியை விரைவில் துவக்குகிறேன்.

நன்றி சுரேஷ்

நன்றி டாக்டர். பதிவு நீளமாய் போய் விடுமோ என்று தவிர்த்து விட்டேன். வேறு பதிவில் சேர்த்து விடுகிறேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63131059614794574242010-07-01T08:13:22.830+05:302010-07-01T08:13:22.830+05:30நினைத்தேன் வந்தாய்
பிர்யமுடன்
நிலாவே வா
என்னவாயிற...நினைத்தேன் வந்தாய்
பிர்யமுடன்
நிலாவே வா

என்னவாயிற்றுBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59846528445246412232010-07-01T08:10:02.938+05:302010-07-01T08:10:02.938+05:30ஜீன்ஸ் என்னாவாயிற்று
ஒரு வேளை அது தமிழ் பெயர் இல்...ஜீன்ஸ் என்னாவாயிற்று

ஒரு வேளை அது தமிழ் பெயர் இல்லை என்பதால் விட்டு விட்டீர்களாBrunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78157022268892148322010-07-01T08:02:04.407+05:302010-07-01T08:02:04.407+05:30//இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாக...//இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது.//

குசும்பு

உயிரே குறித்து முன்னர் நான் எழுதியது

மணிரத்னம் படங்கள் திரையிடப்படும் அரங்குகளில் இரண்டாவது வாரத்திலேயே 50 சதம் இடங்கள் காலியாக இருந்து, அனைத்து பாடல்களும் முடிந்தவுடன் 50 சதம் நிரம்பியிருக்கும் அரங்கிலிருக்கும் 80 சதவித பார்வையாளர்கள் வெளிவரும் போக்கு இந்த படத்தில் ஆரம்பித்து அதன் பிறகு பம்பாய், இருவர், உயிரே வரை தொடர்ந்தது. (அதன் பிறகு இரண்டாம் முறை படம் பார்ப்பவர்களால் மணிரத்னம் படங்கள் முழுவதும் பார்க்கப்பட்டது அலைபாயுதே தான்) திரையரங்கில் மீதியிருப்பவர்கள் யார் என்று பார்த்தால் ஒன்று காதலர்களாக இருப்பார்கள். அல்லது வெளியூர் செல்ல முன்பதிவு செய்து விட்டு சில மணிநேரத்தை செலவழிக்க வந்தவர்களாக இருப்பார்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25144320684914246472010-07-01T07:10:02.268+05:302010-07-01T07:10:02.268+05:30//இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாக...//இதே ஆண்டில் தில்சே படம் தமிழில் உயிரே என வெளியாகி இவ்வளவுதான் மணிரத்னம் என்று தமிழ் மக்களை உணர வைத்தது//

அந்த கடைசிப் பாட்டின் கடைசி வரியின் காட்சியாக்கம்..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43396387837715727822010-07-01T07:06:05.478+05:302010-07-01T07:06:05.478+05:30நாயகிகள் பஞ்சம், சிம்ரன், கௌசல்யா மட்டுமே..,நாயகிகள் பஞ்சம், சிம்ரன், கௌசல்யா மட்டுமே..,SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11728583995154161972010-07-01T06:48:44.447+05:302010-07-01T06:48:44.447+05:30வியப்பாக இருக்கிறது முரளி. இவ்வளவு தகவல்களை எப்படி...வியப்பாக இருக்கிறது முரளி. இவ்வளவு தகவல்களை எப்படித்தான் நினைவு வைத்து எழுதுகிறீர்களோ, எப்படி நினைத்துப் பார்த்தாலும் இவை வேறு எங்கும் இருந்து எடுத்து எழுதுவதற்கான வாய்பே இல்லை என்று தோன்றுகிறது. நீங்கள் தமிழ் திரை களஞ்சியம் தான்.

திரைப்படங்கள் குறித்து அருமையான பல்சுவை, தகவல்கள் அடங்கிய நூல்(கள்) இன்னும் எழுதப்படாமலேயே இருக்கிறது என்று மட்டுமே புரிகிறது. அதற்கான முயற்சி எடுப்பீர்கள் என்று நம்பி வாழ்த்துகிறேன்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83249959368007540622010-06-30T14:07:44.119+05:302010-06-30T14:07:44.119+05:30நன்றி செல்வம்.நன்றி செல்வம்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26852719377528943452010-06-30T12:56:09.618+05:302010-06-30T12:56:09.618+05:301998 எனக்கும் மிக முக்கியமான ஆண்டு. நான் பத்தாவது ...1998 எனக்கும் மிக முக்கியமான ஆண்டு. நான் பத்தாவது முடித்த ஆண்டு. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள படங்களில் ஏறத்தாழ 80 சதவிகிதம் பார்த்துள்ளேன். அதுவும் உ.எ.கொ வரும் போது நான் தீவிரமான விக்கிரமன் ரசிகனாக இருந்தேன்.

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதேசெல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60432812530725002172010-06-30T12:30:50.584+05:302010-06-30T12:30:50.584+05:30நன்றி கார்க்கி. ஜீன்ஸ் 98ஆம் ஆண்டு தான். மிஸ் பண்ண...நன்றி கார்க்கி. ஜீன்ஸ் 98ஆம் ஆண்டு தான். மிஸ் பண்ணிவிட்டேன்.

நன்றி மோகன்

நன்றி கனகு

நன்றி கேபிள் சங்கர். தினந்தோறும் நாகராஜ் வெற்றியடைய வாழ்த்துக்கள்

நன்றி வெட்டிபயல். ஜீன்ஸ் மிஸ் ஆகிவிட்டது.

நன்றி ஸ்டார்ஜன்

நன்றி அக்பர்

நன்றி உலவு

நன்றி அருண்மொழிவர்மன்

நன்றி அத்தரிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58178416115324812692010-06-30T08:43:24.525+05:302010-06-30T08:43:24.525+05:30நல்ல தொகுப்பு கலக்குங்கநல்ல தொகுப்பு கலக்குங்கஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71915558799192070732010-06-30T07:10:52.516+05:302010-06-30T07:10:52.516+05:30வணக்கம் முரளி,
நீண்ட நாட்களின் பின்னர்.
// தர்மா,...வணக்கம் முரளி,
நீண்ட நாட்களின் பின்னர்.

// தர்மா, உளவுத்துறை, வீரம் விளைஞ்ச மண்ணு என தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் வழக்கத்தையே ஒழிக்கப் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.
//நல்ல நக்கல். உண்மையில் இந்தக் காலப்பகுதிகளில் தமிழ் சினிமாவில் ஓரளவு தரமான படங்கள் _மாற்று சினிமாக்களாக சொல்ல முடியாவிட்டாலும், மசாலா என்ற பெயரில் மொக்கைத்தனம் இல்லாத - படங்கள் வெளியாகின.

தொடர்ந்து எழுதுங்கள்அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51427115362368105662010-06-30T00:08:14.059+05:302010-06-30T00:08:14.059+05:30வீரத்தாலாட்டு படத்தை காலேஜ் நண்பர்களுடன் சேர்ந்து ...வீரத்தாலாட்டு படத்தை காலேஜ் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்தது மறக்க முடியாது.

அந்த பாடத்தில் இருந்துதான் மணிரத்னம் அந்நியப்பட்டு போனார் என்று நினைக்கிறேன்.

நல்ல அலசல் முரளி அண்ணா.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19748176757430586832010-06-29T19:27:48.486+05:302010-06-29T19:27:48.486+05:30அருமையான படங்களின் தொகுப்பு.. நான் கல்லூரியில் படி...அருமையான படங்களின் தொகுப்பு.. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் வந்த படங்கள்.. சில படங்கள் கட் அடிச்சிட்டு பார்த்தோம்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8335984292441698312010-06-29T18:49:30.387+05:302010-06-29T18:49:30.387+05:30ஜீன்ஸை மிஸ் பண்ணீட்டீங்க பாஸ். Graphics கலக்கல் பட...ஜீன்ஸை மிஸ் பண்ணீட்டீங்க பாஸ். Graphics கலக்கல் படமாச்சே.

உ.எ.கொ, ரோஜாக்கு எயிட்ஸ்னு பரப்பி மார்கெட் அவுட் ஆனதுக்கு பிறகு வந்து மெக ஹிட் படமாச்சே.

தில்சே படம் ஃபிளாப்னாலும் பாட்டு செம ஹிட்டாச்சே.வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75937148482999562562010-06-29T18:44:15.713+05:302010-06-29T18:44:15.713+05:30கனகு,
அருணாச்சல்ம் 1997. நினைத்தேன் வந்தாய் இந்த ...கனகு,

அருணாச்சல்ம் 1997. நினைத்தேன் வந்தாய் இந்த வருடம் தான்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-31952210435974113032010-06-29T18:40:42.673+05:302010-06-29T18:40:42.673+05:30தினந்தோறும் நாகராஜ் இப்போது அடுத்து இயக்குவதற்காக ...தினந்தோறும் நாகராஜ் இப்போது அடுத்து இயக்குவதற்காக ரெடியாகிக் கொண்டிருக்கிறார். நான அவருடன் சமீபத்தில் தான் வேலை செய்தேன். மிக இயல்பான மனிதர்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75922843937961729692010-06-29T18:03:31.905+05:302010-06-29T18:03:31.905+05:30Romba naal kazhichu vandhurukeenga na.. epdi iruke...Romba naal kazhichu vandhurukeenga na.. epdi irukeenga???

Nalla thoguppu.. :) Arunachalam 1998-la varaliya??? epa vandhududu??

Ninaithen vandhai indha varusham vandhu nalla irundhude...kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8128748683893750822010-06-29T17:13:27.085+05:302010-06-29T17:13:27.085+05:30துள்ளித் திரிந்த காலம் படமும் கூட நன்றாகத்தான் இரு...துள்ளித் திரிந்த காலம் படமும் கூட நன்றாகத்தான் இருந்தது. ஏனோ அந்தப் படம் பிளாப் ஆகி விட்டது. நல்ல தொகுப்பு.Mohanhttps://www.blogger.com/profile/16177567147844932010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65260931884471972912010-06-29T16:11:59.483+05:302010-06-29T16:11:59.483+05:30காதலுக்கு மரியாதையை தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், ...காதலுக்கு மரியாதையை தொடர்ந்து நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன்னு எங்காளு கலக்கிய வருஷம். நிலாவே வா மட்டும் சொதப்பல். ஆனால் 99 ஜனவரில வந்த துள்.ம.துள் சரிகட்டியது..

சொல்லப் போனா இந்த வருஷம் தான் நான் விஜய் ரசிகனாவும் மாறிட்டு இருந்தேன். அதுக்கு முன்னாடி ஒன்லி சூப்பர்ஸ்டார்தான்

98க்கு அப்புரம் வந்த படஙக்ள்தான் எனக்கு நினைவுல இருக்கு.

எனக்கு என்னவோ ஜீன்ஸ் இந்த வருடம்தான் வந்ததா ஞாபகம். பார்த்து சொல்லுங்க.கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-11383669059847366172010-06-29T15:41:25.233+05:302010-06-29T15:41:25.233+05:30நன்றி ராஜுநன்றி ராஜுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89362352627658254152010-06-29T14:31:37.570+05:302010-06-29T14:31:37.570+05:30அந்தக் கடைசி வரி எடக்குத்து!
:-)அந்தக் கடைசி வரி எடக்குத்து!
:-)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40053046822760042412010-06-29T14:00:15.806+05:302010-06-29T14:00:15.806+05:30நன்றி ஜெட்லி.
நன்றி சின்னசாமி.நன்றி ஜெட்லி.

நன்றி சின்னசாமி.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-81171537451708646322010-06-29T13:55:52.148+05:302010-06-29T13:55:52.148+05:30nostalgianostalgiaசித்தன்555https://www.blogger.com/profile/15420946114125747342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60049468992354560002010-06-29T13:43:03.552+05:302010-06-29T13:43:03.552+05:30நல்ல தொகுப்பு....அந்த ஆண்டு வெளியான முக்காவாசி படங...நல்ல தொகுப்பு....அந்த ஆண்டு வெளியான முக்காவாசி படங்களை நானும் ரசித்து பார்த்து இருக்கிறேன்.... போன தியேட்டர் கூட
நினைவில் இருக்கிறது.....ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.com