tag:blogger.com,1999:blog-1470968473851359111.post6707225632306941191..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: தமிழ் சினிமாவில் எடிட்டர்கள் - பகுதி 3முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-27963336455361968862008-12-26T22:25:00.000+05:302008-12-26T22:25:00.000+05:30உங்களுக்கு ஒரு கேள்வி...சேது படத்தின் எடிட்டர் யார...உங்களுக்கு ஒரு கேள்வி...

சேது படத்தின் எடிட்டர் யார்.?

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்அரவிந்தன்https://www.blogger.com/profile/04433656264855310872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-38441147182650190362008-11-10T21:16:00.000+05:302008-11-10T21:16:00.000+05:30ராப், தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்ராப், தங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றிகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58146702717430617162008-11-10T16:15:00.000+05:302008-11-10T16:15:00.000+05:30இதுல சொல்லிருக்க நெறைய விஷயங்கள் ரொம்ப ரொம்ப புதுச...இதுல சொல்லிருக்க நெறைய விஷயங்கள் ரொம்ப ரொம்ப புதுசாவும் சுவாரசியமாகவும் இருக்கு:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22031924039041825722008-11-10T16:14:00.000+05:302008-11-10T16:14:00.000+05:30சூப்பர் பதிவுங்க, இதேமாதிரி அன்பே சிவம் படத்துல உம...சூப்பர் பதிவுங்க, இதேமாதிரி அன்பே சிவம் படத்துல உமா ரியாஸ் கமலோடு பேசும் நீண்ட அழகான காட்சியைக் கூட நெறையத் தியேட்டர்களில் வெட்டிவிட்டார்கள்.rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-85275727947033307712008-11-09T13:29:00.000+05:302008-11-09T13:29:00.000+05:30//அன்பு புருனோபாலு மகேந்திரா அவரின் சில படங்களுக்க...//அன்பு புருனோ

பாலு மகேந்திரா அவரின் சில படங்களுக்கு எடிட்டராகவே பணியாற்றியவர். அதனால்தான் அவ்வாறு எழுதினேன்//

இல்லை தல,

நீங்கள் எழுதியதில் எனக்கு புரிந்தது

1. நான் - லீனியர் நுட்பத்தில் படத்தொகுப்பு - எளிது
2. அந்த கால நுட்பத்தில் படத்தொகுப்பு - கடினம்
3. எளிதான நான் லீனியர் நுட்பத்தை வைத்து பாலு எடிட்டிங் செய்கிறார்

நான் கூற வந்தது. எளிதான நுட்பம் இல்லையென்றாலும் கூட அந்த கால நுட்பத்திலேயே எடிட்டிங் செய்ய வல்ல அளவிற்கு பாலு திறமை சாலி

:)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66847669289768376052008-11-09T08:48:00.000+05:302008-11-09T08:48:00.000+05:30வருகைக்கு நன்றி இளா, ஸ்டார்ஜன், கோபினாத்வருகைக்கு நன்றி இளா, ஸ்டார்ஜன், கோபினாத்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54938031405914152322008-11-09T03:57:00.000+05:302008-11-09T03:57:00.000+05:30வழக்கம் போல பின்னிட்டிங்க ;)))வழக்கம் போல பின்னிட்டிங்க ;)))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-27952560951533244782008-11-09T00:59:00.000+05:302008-11-09T00:59:00.000+05:30Murali Sir, ungakitta erunthu niraiya visayankal t...Murali Sir, ungakitta erunthu niraiya visayankal thrinchikkalam. Continue your service. எடிட்டிங் செய்வதற்கு பெரிய தொழில்நுட்ப அறிவு தேவையில்லை. யாரும் எளிதில் கற்றுக்கொள்ளலாம். ஆனால் திரைப்படம் பற்றிய புரிதலும் நல்ல ரசைனையும் இருந்தால் மட்டுமே நல்ல எடிட்டராக மாற முடியும்.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-43449960002808205082008-11-08T23:22:00.000+05:302008-11-08T23:22:00.000+05:30kamalhaasan engo sonnathai neenga vilaavaariya,aza...kamalhaasan engo sonnathai neenga vilaavaariya,azaga solliirukeenga.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77210419993348974012008-11-08T23:01:00.000+05:302008-11-08T23:01:00.000+05:30வருகைக்கு நன்றி சுரேஷ்.அக்னிபார்வை நல்ல ஐடியா, ட்ர...வருகைக்கு நன்றி சுரேஷ்.

அக்னிபார்வை நல்ல ஐடியா, ட்ரை பண்ணி பார்த்துறாதீங்கமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68462009549774114132008-11-08T22:55:00.000+05:302008-11-08T22:55:00.000+05:30அப்போ ஒரு நான் லீனியர் எடிட்டர friend அ புடிச்ச o...அப்போ ஒரு நான் லீனியர் எடிட்டர friend அ புடிச்ச on spot ல புது பட டிவிடி எடுத்துடலாம்!!அக்னி பார்வைhttps://www.blogger.com/profile/08206452500816163912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35140218171322833072008-11-08T22:25:00.000+05:302008-11-08T22:25:00.000+05:30திரைக்கதையையெ மாற்றும் எடிட்டர்களும் இருக்கிறார்கள...திரைக்கதையையெ மாற்றும் எடிட்டர்களும் இருக்கிறார்கள். எந்தப்பாடலை எங்கே வேண்டுமானாலும் போடும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களும் இருக்கிறார்கள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15541898529616639912008-11-08T22:21:00.000+05:302008-11-08T22:21:00.000+05:30//ஜாக்கிசானின் ட்வின் பிரதர்ஸ் பட காட்சிகளுக்கு எங...//ஜாக்கிசானின் ட்வின் பிரதர்ஸ் பட காட்சிகளுக்கு எங்க வீட்டு பிள்ளை பாடல்களை இணைத்து ரணகளப்படுத்துவார்கள்.//
அந்த படத்தின் விளம்பரத்திலேயே இதைப் பயன்படுத்தி இருப்பார்கள்.
ஆனால் நீரும் நெருப்பும்[அபூர்வ சகோதரர்கள்] படத்தின் தழுவலாக தெரிகிறதேSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72084829986112822882008-11-08T22:16:00.000+05:302008-11-08T22:16:00.000+05:30பள்ளிக்கூடத்தில் கூட சில மாணவர்கள் பக்கமாக எழுதுவா...பள்ளிக்கூடத்தில் கூட சில மாணவர்கள் பக்கமாக எழுதுவார்கள். சில சுருக்கமாக எடிட் செய்து எழுதி நிறைய மார்க் வாங்கிவிடுவார்கள்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59459041782103910682008-11-08T21:41:00.000+05:302008-11-08T21:41:00.000+05:30அன்பு புருனோபாலு மகேந்திரா அவரின் சில படங்களுக்கு ...அன்பு புருனோ

பாலு மகேந்திரா அவரின் சில படங்களுக்கு எடிட்டராகவே பணியாற்றியவர். அதனால்தான் அவ்வாறு எழுதினேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72740885212717288602008-11-08T21:36:00.000+05:302008-11-08T21:36:00.000+05:30வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி சரவணகுமரன்,கார்க்கி,...வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி சரவணகுமரன்,கார்க்கி,நசரேயன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51210173279098347702008-11-08T20:48:00.000+05:302008-11-08T20:48:00.000+05:30வழக்கமான அசத்தல் அலசல், உங்க பதிவுக்கு படிச்சு முட...வழக்கமான அசத்தல் அலசல், உங்க பதிவுக்கு படிச்சு முடிக்காம நகர முடியலை. அனைத்தும் அருமைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68941206565368783942008-11-08T19:50:00.000+05:302008-11-08T19:50:00.000+05:30ஆன்டனியின் வருகைக்குப் பின் எடிட்டிங் பற்றி விமர்ச...ஆன்டனியின் வருகைக்குப் பின் எடிட்டிங் பற்றி விமர்சணங்களில் அடிக்கடி சொல்லப் படுகிறது. ஆனால் அவரை சுயமாக வேலை செய்ய விடாத இயக்குனர்களின் படங்களில் அவர் சொதப்பியிருப்பார். உ-ம் அழகிய தமிழ்மகன், வல்லவன்.. நான் விவரமறிந்து எடிட்டரை திட்டிய படம் சிட்டிசன்..

தி பெஸ்ட் பதிவு என சொல்லலாம் சகா.. அத்தனை விவரங்கள்.. வாழ்த்துகள்..கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-50353768236945000582008-11-08T18:09:00.000+05:302008-11-08T18:09:00.000+05:30வழக்கம் போல் கலக்கல்...வழக்கம் போல் கலக்கல்...சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77794484095710996682008-11-08T17:54:00.000+05:302008-11-08T17:54:00.000+05:30//4. இயக்குனருக்கு எடிட்டிங் புரிதல் இருந்தால் தொழ...//4. இயக்குனருக்கு எடிட்டிங் புரிதல் இருந்தால் தொழில் முறை எடிட்டர் தேவையில்லை (உம் பாலு மகேந்திரா)//

ம்ம்ம்ம்

பாலு மகேந்திரா அந்த காலத்திலிருந்தே எடிட்டிங்கில் இருக்கிறார்.

அவருக்கு அந்தக்கால எடிட்டிங் குறித்த டெக்னிக்கல் அறிவு கட்டாயம் இருக்கும் என்றே நம்புகிறேன்புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72508197644603911362008-11-08T17:01:00.000+05:302008-11-08T17:01:00.000+05:30வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி,\\வேதம் புதிது படத்த...வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி,

\\வேதம் புதிது படத்தின் எடிட்டர் யார்?

அப்படத்தின் எடிட்டர் பி மோகன்ராஜ்

பி வாசுவின் பெரும்பாலான படங்களுக்கு எடிட்டராக இருந்தவர்/இருக்கிரவர்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-21575387981322541952008-11-08T16:48:00.000+05:302008-11-08T16:48:00.000+05:30வேதம் புதிது படத்தின் எடிட்டர் யார்?வேதம் புதிது படத்தின் எடிட்டர் யார்?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77680331925898815562008-11-08T15:50:00.000+05:302008-11-08T15:50:00.000+05:30வருகைக்கு நன்றி கானா பிரபா, குட்டி பிசாசு, யோசிப்ப...வருகைக்கு நன்றி கானா பிரபா, குட்டி பிசாசு, யோசிப்பவர், குப்பன் யாஹு.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78184167395347198652008-11-08T15:40:00.000+05:302008-11-08T15:40:00.000+05:30நல்ல பதிவு.ஆனால் எடிட்டிங், ஒளிப்பதிவு, சண்டை எடிட...நல்ல பதிவு.

ஆனால் எடிட்டிங், ஒளிப்பதிவு, சண்டை எடிட்டிங் போன்றவை மணிரத்னம், கமல் காலத்தில தான் மிக முக்கியமாக்கப் பட்டன.

பாட்சா போலவே, அண்ணாமலை, ராஜாதிராஜ, சகலகலா வல்லவன், குடியிருந்த கோயில் போன்றவை களின் எடிடோரோ, ஒளிப்பதிவாலரோ யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள்.

மணிரத்னம் தான் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க செய்தவர்.

அக்னி நட்சத்ரம், இதயத்தை திருடாதே போன்ற படங்களில் இருந்து தான் டைட்டில் ஒளிப்பதிவாளர், நடன இயக்குனர் பெயர் பார்த்து ரசிகர்கள் கைதட்ட ஆரம்பித்தனர்.

தமிழ்த்திரை உலகம் மிக சிறந்த எடிடோர்களை கொண்டு உள்ளது, லெனின் பீம்சிங், விஜயன், தி ராஜேந்தர், தணிகாசலம்...

குப்பன்_யாஹூகுப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44558409763246641702008-11-08T15:25:00.000+05:302008-11-08T15:25:00.000+05:30//இம்மாதிரி அனுபவம் எனக்கும் சில படங்களில் கிடைத்த...//இம்மாதிரி அனுபவம் எனக்கும் சில படங்களில் கிடைத்துள்ளது. சேது படத்தின் முதல் காட்சி. 40 பேர் மட்டும் அரங்கில். இடைவேளைக்குப் பின் திரையரங்கில் மயான அமைதி.//

ஆம். எனக்கு பொதுவாக பாலா படங்களில் இப்படி நிகழ்வது உண்டு. அன்பேசிவம் பார்க்கும்போது கூட இப்படி நிகழ்ந்தது.

//காதல் கோட்டை//

இப்படத்தில் ஒரு எடிட்டிங் தவ்ரு இருந்தது. நான் சொல்வது சரியா என்று மற்றவர்கள் கூறலாம். அஜீதும், விஜயும் ஒரு கடையில் சாப்பிட்டு கொண்டிருப்பார்கள், அப்போது சில ரவுடிகளுடன் சண்டை வரும். அந்தக் காட்சியின் போது அஜீத் ஆட்டோ ஓட்டுனர் அணியும் காக்கி சட்டை அணிந்திருப்பார். சண்டை முடிந்து, அடுத்த காட்சியில் விஜயுடன் பேசும் போது "வேலை கிடைக்காததால் ஆட்டோ ஓட்டலாம்" என்று முடிவெடுப்பார்.

வாழ்த்துக்கள்!!குட்டிபிசாசுhttps://www.blogger.com/profile/10661864054801697304noreply@blogger.com