tag:blogger.com,1999:blog-1470968473851359111.post6707263353062418563..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: மயில் சாமி – ஒரு பார்வைமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59353662022547485732009-10-31T16:02:29.939+05:302009-10-31T16:02:29.939+05:30Super Anna
MegaSuper Anna

MegaAnonymoushttps://www.blogger.com/profile/04249116912702018951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-61164605108884014322009-10-27T21:18:56.005+05:302009-10-27T21:18:56.005+05:30அன்பு நேசன்
மயில்சாமி, அனைத்து பின்னூட்டங்களையும்...அன்பு நேசன்

மயில்சாமி, அனைத்து பின்னூட்டங்களையும் ரசித்து மகிழ்ந்தார்.

நான் எழுதிய சிலவற்றுக்கு விரைவில் விளக்கமளிப்பதாகக் கூறினார்.

இணையத்தில் தனக்கு அதிக ரசிகர்கள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாகச் சொன்னார்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-91743126052689866772009-10-27T20:56:21.902+05:302009-10-27T20:56:21.902+05:30நண்பர் நர்சிம் அவர்களின் மூலமாக நீங்கள் மயில்சாமி ...நண்பர் நர்சிம் அவர்களின் மூலமாக நீங்கள் மயில்சாமி அவர்களிடம் பேசியதாக தனது இடுகையில் நர்சிம் எழுதியிருந்தாரே!அவர் என்ன சொன்னார்!.....உங்களின் கருத்துக்களை அவர் எப்படி எடுத்துக் கொண்டார்!......Any updates?...(அவரை எனக்கு மிகப் பிடிக்கும் என்பதால் ஒரு சின்ன ஆர்வம்)M.G.ரவிக்குமார்™...,https://www.blogger.com/profile/17389923468397869390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-12354629097208094192009-10-21T06:42:40.066+05:302009-10-21T06:42:40.066+05:30நன்றி புருனோ
நன்றி கானாபிரபா
நன்றி ரவிசுகாநன்றி புருனோ

நன்றி கானாபிரபா

நன்றி ரவிசுகாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45957947010893473602009-10-20T14:22:28.186+05:302009-10-20T14:22:28.186+05:30மயில்சாமி பற்றி கூட இவ்வளவு அழகாக ஆழமாக பதிவு பண்ண...மயில்சாமி பற்றி கூட இவ்வளவு அழகாக ஆழமாக பதிவு பண்ண முடியும் என்று உணர்த்திவிட்டீர்கள். நான் முதலில் மயில்சாமி அண்ணாதுரை பற்றியோ என்று எண்ணினேன்.
ரவி சுகா
@RaviSugaRaviSugahttps://www.blogger.com/profile/12960025524276171060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2065001547660487722009-10-13T17:25:19.389+05:302009-10-13T17:25:19.389+05:30கவுண்டருக்கு பின் நான் அதிகம் ரசிப்பது மயில்சாமியி...கவுண்டருக்கு பின் நான் அதிகம் ரசிப்பது மயில்சாமியின் நகைச்சுவை நடிப்பை, கலக்கல் பதிவுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-27119198998990284372009-10-10T18:46:20.557+05:302009-10-10T18:46:20.557+05:30அசத்தல் முரளி
மயில் சாமி பற்றி மட்டும்மல்ல
நீங்க...அசத்தல் முரளி

மயில் சாமி பற்றி மட்டும்மல்ல

நீங்கள் கூறிய பிற விஷயங்களும் அருமை :) :)

பல விஷயங்களை இந்த இடுகையில் கூறியுள்ளீர்கள்Brunohttps://www.blogger.com/profile/00365462217511730307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87558206936279717742009-10-10T06:14:39.811+05:302009-10-10T06:14:39.811+05:30நன்றி சத்தியமா ரொம்ப நல்லவரான ரமேஷ்.
நன்றி தமிழ்ப...நன்றி சத்தியமா ரொம்ப நல்லவரான ரமேஷ்.

நன்றி தமிழ்பறவை. மாற்றி விடுகிறேன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7566308513987266842009-10-10T01:46:11.431+05:302009-10-10T01:46:11.431+05:30நல்ல அலசல் முரளி சார்...
நடராஜ் சொன்னதும் ஒருவித வ...நல்ல அலசல் முரளி சார்...
நடராஜ் சொன்னதும் ஒருவித வியூ...
பரிசல் சொல்லிய ‘அதான் நான் இருக்கேன்ல சார்’ நல்ல காமெடி...
டைடல் பார்க் காமெடி -’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில்...thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-48434417565275997012009-10-10T00:08:02.649+05:302009-10-10T00:08:02.649+05:30மோதிவிளையாடு கந்தசாமி சிந்தனை செய் மாயாண்டி குடும்...மோதிவிளையாடு கந்தசாமி சிந்தனை செய் மாயாண்டி குடும்பத்தார் எல்லாமே அருமை. ஆமா ஏன் மயில்சாமிக்கு குடிகாரன் வேசமாவே கிடைக்குது.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34905483389670852032009-10-09T22:23:53.460+05:302009-10-09T22:23:53.460+05:30நன்றி வெண்ணிற இரவுகள்.
நன்றி ஸ்டாடிடிக்ஸ். டைடெல்...நன்றி வெண்ணிற இரவுகள்.

நன்றி ஸ்டாடிடிக்ஸ். டைடெல் பார்க் காமெடி பொல்லாதவன் என்றே நினைக்கிறேன். எதற்க்கும் சரிபார்த்து திருத்தி விடுகிறேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86599058496397990842009-10-09T21:35:23.037+05:302009-10-09T21:35:23.037+05:30நல்ல பதிவு பாஸ்
ஒரு சின்ன திருத்தம்
டைடல் பார்க்...நல்ல பதிவு பாஸ்
ஒரு சின்ன திருத்தம்
டைடல் பார்க் காமெடி- அது திருவிளையாடல் ஆரம்பம்Manoj (Statistics)https://www.blogger.com/profile/16988529074663655165noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77625474569558765652009-10-09T21:34:33.206+05:302009-10-09T21:34:33.206+05:30இப்படி பின்னாடி இருக்கும் முன்னுக்கு வந்து கொண்டிர...இப்படி பின்னாடி இருக்கும் முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் கலைஞனை பாராட்ட மனம் வேண்டும் தோழரேவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13891773984597155442009-10-09T17:37:05.458+05:302009-10-09T17:37:05.458+05:30நன்றி உழவன்நன்றி உழவன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41338494051445827602009-10-09T15:32:47.805+05:302009-10-09T15:32:47.805+05:30அருமையான ஆய்வுகளோடு நல்ல ரசனையான தொகுப்பு.அருமையான ஆய்வுகளோடு நல்ல ரசனையான தொகுப்பு."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90628248427233666672009-10-09T15:15:28.345+05:302009-10-09T15:15:28.345+05:30நன்றி ஜாக்கி சேகர்
நன்றி ஜெட்லீநன்றி ஜாக்கி சேகர்

நன்றி ஜெட்லீமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90172090249181977902009-10-09T14:11:51.794+05:302009-10-09T14:11:51.794+05:30இப்போ வர வர இவருக்கு குடிகாரன் கேரக்டர் கொடுக்க ஆ...இப்போ வர வர இவருக்கு குடிகாரன் கேரக்டர் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.
மனுஷன் பின்னுகிறார்ஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45114331561117653512009-10-09T13:20:42.942+05:302009-10-09T13:20:42.942+05:30நல்லா எழுதி இருக்கிங்க முரைளி டேட்ா பேஸ் எங்க கலெக...நல்லா எழுதி இருக்கிங்க முரைளி டேட்ா பேஸ் எங்க கலெக்ட் பண்றிங்கன்னு தெரியலை..

உங்கள் உழைப்பிற்க்கு எனது நன்றிகள்...Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-597675179036735662009-10-09T13:02:58.441+05:302009-10-09T13:02:58.441+05:30நன்றி நட்ராஜ்
நன்றி தலைவரேநன்றி நட்ராஜ்

நன்றி தலைவரேமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82118108481133234392009-10-09T10:58:22.033+05:302009-10-09T10:58:22.033+05:30அருமை தல.மிக சுவாரஸ்யம்.அருமை தல.மிக சுவாரஸ்யம்.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39823029853273949742009-10-09T10:53:51.845+05:302009-10-09T10:53:51.845+05:30மிக மிக தெளிவான அலசல் தலைவரே.
எனக்கு இந்த விஷயம் வ...மிக மிக தெளிவான அலசல் தலைவரே.
எனக்கு இந்த விஷயம் வேறொரு கோணத்தில் தோன்றியது போன வாரம். விஜய் டிவியில் லியோனியின் பாட்டு ப்ரோக்ராமில் ஒல்லியாக, சரியாக சொன்னால் ஓய்ந்து பொய் மூர்த்தி என்றொருவர் வருவார். அவரும் மயில்சாமியும் தான் சிரிப்போ சிரிப்பு கேசட் போட்டார்கள். மயில்சாமி அங்கிருந்து தட்டு தடுமாறி ஓரளவுக்கு ஜெயித்து பேர் தெரிகிற மாதிரி ஒரு செலிப்ரிட்டி ஆகிவிட்டார். அந்த மூர்த்தி இன்னும் தடுமாறித்தான் கொண்டிருக்கிறார். மூர்த்திக்கு எப்படி இருக்கும் என்ன நினைத்து பாருங்கள். May be, மூர்த்தியை போல் தேங்காமல் இந்த மட்டுக்கு முன்னேறினோமே என்று மயில்சாமி ஆறுதலும் அடைந்திர்க்கலாம்.
முன்னேற்றம் என்பதே ஒரு comparitive perspective தானே..Nat Sriramhttps://www.blogger.com/profile/05382098656440898535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-78507247398378218582009-10-09T10:23:28.886+05:302009-10-09T10:23:28.886+05:30நன்றி தராசு
நன்றி பரிசல்காரன். டைடல் பார்க் காமெட...நன்றி தராசு

நன்றி பரிசல்காரன். டைடல் பார்க் காமெடி - பொல்லாதவன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13915486944330765712009-10-09T09:46:32.496+05:302009-10-09T09:46:32.496+05:30மயில்சாமி பற்றி உங்களைப் பதிவு எழுதச் சொல்ல வேண்டு...மயில்சாமி பற்றி உங்களைப் பதிவு எழுதச் சொல்ல வேண்டும் என்று வெகுநாள் நினைத்ததுண்டு!

எனக்கு மயில்சாமியை நினைத்தால் சட் டென ஞாபகத்துக்கு வருவது.. (படங்கள் ஞாபகமில்லை)

# இலங்கைத்தமிழை சென்னைத்தமிழாக மொழிபெயர்ப்பது (பெ.ம.தொ)

# பார் ஒன்றில் டைடல் பார்க் ஆசாமியாக வருவாரே (தனுஷ்) அது

# தூள் - ஜிலேபி

# டாக்டராக இருப்பார்.. நர்ஸ் ஒருத்தி அடிக்கடி அதான் நான் இருக்கேன்ல என்று சொல்லிக் கொண்டே இருப்பாரே அது...

# தலைநகரம் - திவ்யா கெடைக்கும் பாஸ்...

# யாகவா - சிவசங்கர் பாபா சீன்ஸ்..பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-53777243161671534022009-10-09T09:41:18.828+05:302009-10-09T09:41:18.828+05:30//பெண்ணின் மனதைத் தொட்டில் இலங்கைத் தமிழை சென்னைத்...//பெண்ணின் மனதைத் தொட்டில் இலங்கைத் தமிழை சென்னைத் தமிழுக்கு மொழிபெயர்க்கும் காட்சி கலக்கலாக இருக்கும்.

கரெக்ட்! நான் எப்போதும் ரசிப்பது!பரிசல்காரன்https://www.blogger.com/profile/17203390348261255099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-690451711361321952009-10-09T09:29:42.996+05:302009-10-09T09:29:42.996+05:30அருமையான அலசல் தலைவரே.
வெஸ்ட் இண்டீஸ் உதாரணம் தனி...அருமையான அலசல் தலைவரே.

வெஸ்ட் இண்டீஸ் உதாரணம் தனிச்சிறப்பு,

மறுபடியும் ஃபார்முக்கு வந்துட்டீங்க.தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.com