tag:blogger.com,1999:blog-1470968473851359111.post6773929261187505857..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: ஐ ஐ டி கள் வழங்கும் இதர வித்தியாசமான படிப்புகள்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90529729914814735012012-03-13T10:56:14.478+05:302012-03-13T10:56:14.478+05:30Very very useful post. Thanks for sharing.Very very useful post. Thanks for sharing.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29271602359433530192012-03-12T10:01:04.577+05:302012-03-12T10:01:04.577+05:30நன்றி வெங்கிராஜா. பி ஆர்க் சம்பந்தப்பட்ட தகவல்களுக...நன்றி வெங்கிராஜா. பி ஆர்க் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு நன்றி.

அன்பு கந்தசாமி,

பி எச் டி செய்வதற்கு கேட் தேர்வு என்பது அவசியமில்லை.

எம் ஈ அல்லது எம் டெக் போதுமானது. அதனுடன், அந்தந்த துறைகள் வைக்கும் அட்மிஷன் டெஸ்ட் போதுமானது. இது ஒவ்வொரு ஐஐடிக்கும் மாறுபடும்.

அட்மிசன் டெஸ்ட் முடிந்தவுடன் அதில் தேர்வு பெறுபவர்கள் நேர்கானலுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் பெரும்பாலும் டெக்னிகல் புரொபியன்ஸி தான் பார்க்கப்படும். நேர்காணல் மதிப்பெண் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

ஒருவேளை விண்ணப்பங்கள் குறைவாக வந்திருந்தால் அட்மிசன் டெஸ்ட் கேன்சல் செய்யப்பட்டு நேர்காணல் மட்டும் நடக்கும்.

ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருந்தால், பி ஈ, எம் ஈ மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு மாணவர்கள் வடிகட்டப்படுவார்கள்.

உதாரணத்திற்கு

சென்ற செமஸ்டர் கம்ப்யூட்டர் சைன்ஸ் பி எச் டி க்கு 80% க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களே அழைக்கப்பட்டார்கள்

அதனால் கேட் மதிப்பெண்ணை ஒரு காரணியாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால் சில பேராசிரியர்கள், தங்களுக்கான மாணவர்களைத் தேர்வு செய்யும் போது கேட் தகுதி இருந்தால் முன்னுரிமை கொடுப்பார்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58061482027821428562012-03-11T21:09:41.623+05:302012-03-11T21:09:41.623+05:30for a person who has completed m.tech to do phd,on...for a person who has completed m.tech to do phd,one must clear gate and the admission test or simply admission test is enough?kandaswamyhttps://www.blogger.com/profile/01326722779975563412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83038860179632474122012-03-11T20:42:26.623+05:302012-03-11T20:42:26.623+05:30ஐ.ஐ.டி கரக்பூர் மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கியில் கட்டிட...ஐ.ஐ.டி கரக்பூர் மற்றும் ஐ.ஐ.டி ரூர்க்கியில் கட்டிடக்கலை சம்மந்தமான படிப்பியல்களும் உண்டு. B.Arch (இளநிலை கட்டிடக்கலை) M.Arch (மேல்நிலை கட்டிடக்கலை)இரண்டும் உண்டு. தவிர Planning இருக்கிறது என்று நினைக்கிறேன். ரூர்க்கியில் உண்டு, கரக்பூரில் உண்டா இல்லையா என்று சரியாகத் தெரியவில்லை. B.Archக்கிற்கான நுழைவுத்தேர்வு வழமையான JEE பரீட்சை தான். மேல்நிலையான M.Archக்கிற்கென்று பிரத்தியேக GATE - ஆர்க்கிடெக்சர் பரீட்சை உண்டு. இதையே தேசிய தொழிநுட்ப பயிலகங்களான NIT/ RECக்களிலும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார்கள்.

NITக்களில் திருச்சி, கோழிக்கோடு, ஜெய்ப்பூர், போபால், பட்னா, உட்பட 8 பயிலகங்களில் கட்டிடக்கலை குறிப்பான படிப்புகள் உண்டு.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37652948344795955042012-03-10T14:29:31.420+05:302012-03-10T14:29:31.420+05:30நன்றி ஸ்பைடி. மாற்றி விடுகிறேன்.
இப்போதுதான் அந்த...நன்றி ஸ்பைடி. மாற்றி விடுகிறேன்.

இப்போதுதான் அந்த வலைத்தளங்களை எல்லாம் மீண்டும் பார்த்தேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72042564820157174982012-03-10T14:21:02.621+05:302012-03-10T14:21:02.621+05:30sir from 2011 iit's had dropped jmet. now they...sir from 2011 iit's had dropped jmet. now they are accepting only CAT score for MBA admissionsSPIDEYhttps://www.blogger.com/profile/17057612995144656744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82712729305264882042012-03-10T13:56:27.808+05:302012-03-10T13:56:27.808+05:30வருகைக்கு நன்றி அப்து அண்ணே
எல் கே வருகைக்கு நன்ற...வருகைக்கு நன்றி அப்து அண்ணே

எல் கே வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37959262570161770002012-03-10T13:16:01.040+05:302012-03-10T13:16:01.040+05:30very useful. thanksvery useful. thanksஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67444259612697507372012-03-10T12:47:54.634+05:302012-03-10T12:47:54.634+05:30heartfelt thanks for useful informationheartfelt thanks for useful informationபுதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52492373806697384612012-03-10T12:47:03.805+05:302012-03-10T12:47:03.805+05:30This comment has been removed by the author.புதுகை.அப்துல்லாhttps://www.blogger.com/profile/10242631808123784201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-6635417809132762142012-03-10T09:17:21.044+05:302012-03-10T09:17:21.044+05:30நன்றி இந்தியன்நன்றி இந்தியன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68100348856731537242012-03-10T00:39:59.143+05:302012-03-10T00:39:59.143+05:30Sooper!Sooper!Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-24508990594193786442012-03-09T23:58:48.589+05:302012-03-09T23:58:48.589+05:30நன்றி கோபிநாத்நன்றி கோபிநாத்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-3926417979128374132012-03-09T23:24:31.983+05:302012-03-09T23:24:31.983+05:30பயனுள்ள பதிவுண்ணே ;-)பயனுள்ள பதிவுண்ணே ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com