tag:blogger.com,1999:blog-1470968473851359111.post74198727618654219..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: இரண்டு பொய்கள் தேவை – லக்கிலுக்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-38690494526255090002008-06-07T00:41:00.000+05:302008-06-07T00:41:00.000+05:30சந்திப்புக்கு அவசியம் வாங்க வால் பையன் மற்றும் இத்...சந்திப்புக்கு அவசியம் வாங்க வால் பையன் மற்றும் இத்துப்போன ரீல்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-6147742510643828662008-06-06T21:22:00.000+05:302008-06-06T21:22:00.000+05:30ப்ளேபாய் லக்கிலுக் அவர்களே!(கல்யாணமானதை மறைப்பவர் ...ப்ளேபாய் லக்கிலுக் அவர்களே!(கல்யாணமானதை மறைப்பவர் ப்ளேபாய் தானே!..ஓ ....உங்களைத்தான் டோண்டு சார் குத்தினாரா?..)

பொய்யது விளம்பேல்!....
:)இத்துப்போன ரீல்https://www.blogger.com/profile/05171075778487201307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-2229675184569972092008-06-06T20:17:00.000+05:302008-06-06T20:17:00.000+05:30பொய்யெல்லாம் சொல்லிரலாம் ஆனா பரிசுகளை பார்த்தா தான...பொய்யெல்லாம் சொல்லிரலாம்
ஆனா பரிசுகளை பார்த்தா தான் தலை சுத்துது

வால்பையன்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77169042737601961122008-06-06T18:18:00.000+05:302008-06-06T18:18:00.000+05:30//முரளிகண்ணன் said... ஜிங்காரோ அவசியம் வாங்க, மகிழ...//
முரளிகண்ணன் said...

ஜிங்காரோ அவசியம் வாங்க, மகிழ்வோடு வரவேற்கிறோம்

உண்மையை சொல்லணும்னா நாங்க எதுவும் அப்படி பெருசா எழுதி விடவில்லை நண்பர்களே! வலைப்பூவை பார்த்திங்கன்னா உங்களுக்கே தெரியும். ஏதோ ஒரு வேகத்திலே ஆரம்பிச்சோம். அவ்வளவாக ஆதரவு இல்லாததால் கொஞ்சநாளாக தயங்கி நிற்கிறோம். ஆனா நீங்க இவ்வளவு ஆர்வமாக கூப்பிடறதை பார்த்தால். ரொம்பவே சந்தோஷமா கீதுப்பா.. முதல்ல போய் ஒரு ஜிங்காரோ பீரை போய் உட்டுக்கணும். :)

லக்கிலுக் said...

ஜிங்காரோ அவர்களே!

பேரே சும்மா ஜிவுஜிவுன்னு இருக்குதே? வாங்கோ.. குட்டைய கலக்குங்கோ!!

Pisasu said...

ஜிங்காரோ நீங்க அவசியம் வரணும். ஆனா ஊறுகாய் செலவு என்னுது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா.

ஒருவேளை எங்களை வைச்சு காமெடி, கீமெடி பண்ணிட மாட்டிங்களே :) :)ஜிங்காரோ ஜமீன்https://www.blogger.com/profile/15482155960982385467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73604292276593423702008-06-06T17:11:00.000+05:302008-06-06T17:11:00.000+05:30//ஜிங்காரோ ஜமீன் said... நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம...//
ஜிங்காரோ ஜமீன் said...
நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?

zingaro-jameen.blogspot.com

ஜிங்காரோ நீங்க அவசியம் வரணும். ஆனா ஊறுகாய் செலவு என்னுது. இப்பவே சொல்லிட்டேன் ஆமா.Unknownhttps://www.blogger.com/profile/05295842112196068169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15404261954831530672008-06-06T17:06:00.000+05:302008-06-06T17:06:00.000+05:30லுக்கிலுக்கின் tamil blog உலக பணிகளை பாராட்டி கலைஞ...லுக்கிலுக்கின் tamil blog உலக பணிகளை பாராட்டி கலைஞர் தரவிறுக்கும் பொற்கிழியை வாங்க வரவேண்டும் என்று சொல்லலாம்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13136435030337237222008-06-06T15:34:00.000+05:302008-06-06T15:34:00.000+05:30சென்ஷி,லக்கி,கோவி கண்ணன் மற்றும் அதிஷா வருகைக்கு ந...சென்ஷி,லக்கி,கோவி கண்ணன் மற்றும் அதிஷா வருகைக்கு நன்றிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56263235834211202522008-06-06T14:34:00.000+05:302008-06-06T14:34:00.000+05:30பொய் 1 ; லக்கி அவரோட ரசிகர் மன்றத்துல அவருக்கு பார...பொய் 1 ; லக்கி அவரோட ரசிகர் மன்றத்துல அவருக்கு பாராட்டு கூட்டம்னு சொல்லிட்டு வர்லாம் ,( உங்களுக்கெல்லாம் ரசிகர் மன்றமானு கேட்டா சமாளிக்க jk ரித்திஷ் படம் ஒன்று வைத்து கொள்ளவும் )

பொய் 2 ; அப்படியே வீட்டுக்கு போற வழில ஒரு மாலையும் பூச்செண்டும் வாங்கிட்டு ரசிகர் மன்றத்துல போட்டதுனு சொல்லிக்கலாம்

பி.கு ; ( நன்றி , கல்யாண பரிசு தங்கவேலு ஐயா )

இந்த பொய்களுக்கு பரிசு தருவதாக இருந்தால் எங்கள் ஆசான் உ.த அண்ணாவுக்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-9231643905051479792008-06-06T14:01:00.000+05:302008-06-06T14:01:00.000+05:30//ஜிங்காரோ ஜமீன் said... நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம...//ஜிங்காரோ ஜமீன் said...
நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?

ஜிங்காரோ அவர்களே!

பேரே சும்மா ஜிவுஜிவுன்னு இருக்குதே? வாங்கோ.. குட்டைய கலக்குங்கோ!!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33428089843044897932008-06-06T10:58:00.000+05:302008-06-06T10:58:00.000+05:30\\நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால...\\நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?

ஜிங்காரோ அவசியம் வாங்க, மகிழ்வோடு வரவேற்கிறோம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-55489237890128030342008-06-06T10:51:00.000+05:302008-06-06T10:51:00.000+05:30சிறந்த யோசனை சொல்பவர்களுக்கு //(1) குருவி படத்திற்...சிறந்த யோசனை சொல்பவர்களுக்கு

//(1) குருவி படத்திற்கு ஒரு டிக்கெட்
(2) வீராசாமி பட டி வி டி
(3) பேரரசு அடுத்து எடுக்கப் போகும் படத்தில் ஒரு வேடம்
(4) பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணித்தலைவர் பதவி//

முரளிகண்ணன் சார்,

இது நாலுமே கிடைக்கும் என்று சொல்லாதவரை யாராவது நல்ல யோசனையோடு வரக்கூடும்.

மெரினா பீச்சில் ப்ளாட் வாங்கப் போகிறேன் என்று (பொய்) சொல்லி அவர் கிளம்பி வரமுடியாதா ?
:)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86067231556928079432008-06-06T10:49:00.000+05:302008-06-06T10:49:00.000+05:30நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் ...நாங்களும் ஒரு வலைப்பூ ஆரம்பித்தோம். நேரமின்மையால் பாதியில் நிற்கிறது. எங்களுக்கும் அனுமதி உண்டா?

zingaro-jameen.blogspot.comஜிங்காரோ ஜமீன்https://www.blogger.com/profile/15482155960982385467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39978099250315226282008-06-06T10:25:00.000+05:302008-06-06T10:25:00.000+05:30"ஆத்தா வையும், சந்தைக்கு போவணும், ஆளவுடு!”- இந்தப்..."ஆத்தா வையும், சந்தைக்கு போவணும், ஆளவுடு!”

- இந்தப் பொய் ஓகேவா? நான் பரிசு வென்றால் வீராச்சாமி பட டிவிடியை டோண்டு சாருக்கு பரிசாக அனுப்பவும் :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56135275060106198822008-06-06T09:10:00.000+05:302008-06-06T09:10:00.000+05:30லக்கிக்கே பொய்யா? என்ன கொடும சார் இது?லக்கிக்கே பொய்யா? என்ன கொடும சார் இது?Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19015251616704559412008-06-06T09:02:00.000+05:302008-06-06T09:02:00.000+05:30சந்திப்பு வெற்றிகரமாய் நடக்க வாழ்த்துக்கள் தலைவா ...சந்திப்பு வெற்றிகரமாய் நடக்க வாழ்த்துக்கள் தலைவா :))

(ம்ஹ்ம்.. இப்படி வாரம் ஒரு மீட்டிங் போடுற உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குது.. :( )சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40938047284800200652008-06-06T08:50:00.001+05:302008-06-06T08:50:00.001+05:30ஜெகதீசன் சந்திப்புக்கு அவசியம் வாங்கஜெகதீசன் சந்திப்புக்கு அவசியம் வாங்கமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84303576936365527452008-06-06T08:50:00.000+05:302008-06-06T08:50:00.000+05:30\\அடுத்த தபா.. பாலாவுக்கு ஆக்சிடெண்ட் ஆஸ்பத்திரியி...\\அடுத்த தபா.. பாலாவுக்கு ஆக்சிடெண்ட் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு வில் இருக்கார்ன்னு சொல்லச்சொல்லலாம் \\
தலை இப்படி சொல்லணும்னா சந்திப்பே வேண்டாம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7830076157112347322008-06-06T07:06:00.001+05:302008-06-06T07:06:00.001+05:30எனக்கு கிடைத்தாலும் எந்த பரிசும் வேணாம்.. சந்திப்ப...எனக்கு கிடைத்தாலும் எந்த பரிசும் வேணாம்.. சந்திப்புக்கு வந்தா போதும்...!

வேணும்னா... பாஸ்டன் பாலாவுக்கு கொடுத்துடலாம்.. :))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-28106362957146397142008-06-06T07:06:00.000+05:302008-06-06T07:06:00.000+05:30:):)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22893433061041234472008-06-06T07:03:00.000+05:302008-06-06T07:03:00.000+05:30”பாலபாரதியை பாம்பு கடிச்சிடுச்சு.. ஆஸ்பத்திரிக்கு ...”பாலபாரதியை பாம்பு கடிச்சிடுச்சு.. ஆஸ்பத்திரிக்கு போகனும்..” (பாம்பு சீரியஸ்)ன்னு சொல்லீட்டு வரலாம். :)

அடுத்த தபா.. பாலாவுக்கு ஆக்சிடெண்ட் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு வில் இருக்கார்ன்னு சொல்லச்சொல்லலாம் :))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com