tag:blogger.com,1999:blog-1470968473851359111.post7437977064301070138..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: விஜய், ஜெயம் ரவி இது நியாயமா?முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-12592115635935775592008-09-09T18:13:00.000+05:302008-09-09T18:13:00.000+05:30//DC++ ல தெலுங்கு மட்டும் வந்தா பரவாயில்லையே? :-))...//DC++ ல தெலுங்கு மட்டும் வந்தா பரவாயில்லையே? :-)))))))))))))//

//வாங்க விஜி, உங்க பிளாக் ஏன் ஓப்பன் ஆக மாட்டேன்கிறது?. புதுப்பதிவை படிக்க வந்தேன். முடியவில்லை

தெரியலங்க முரளி என்ன பிராப்ளம்னு? இந்த லிங்க் கிளிக்கி பாருங்க

http://electricalintamil.blogspot.com/Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60462744507195543982008-09-09T16:51:00.000+05:302008-09-09T16:51:00.000+05:30DC++ ல தெலுங்கு மட்டும் வந்தா பரவாயில்லையே? :-))))...DC++ ல தெலுங்கு மட்டும் வந்தா பரவாயில்லையே? :-)))))))))))))முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25096200844026193622008-09-09T16:50:00.000+05:302008-09-09T16:50:00.000+05:30வாங்க விஜி, உங்க பிளாக் ஏன் ஓப்பன் ஆக மாட்டேன்கிறத...வாங்க விஜி, உங்க பிளாக் ஏன் ஓப்பன் ஆக மாட்டேன்கிறது?. புதுப்பதிவை படிக்க வந்தேன். முடியவில்லைமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8963262295048165962008-09-09T16:23:00.000+05:302008-09-09T16:23:00.000+05:30முரளி சார் தெலுங்கு படம் பாக்க திருப்பதி வரைக்கும்...முரளி சார் தெலுங்கு படம் பாக்க திருப்பதி வரைக்கும் போகனுமா நம்ம DC++ ல கொல்டினு சர்ச் பண்ணுங்க எல்லா படமும் கிடைக்கும் :)Vijihttps://www.blogger.com/profile/05432609428988974008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71480294392319053932008-09-09T13:14:00.000+05:302008-09-09T13:14:00.000+05:30ராப், வருத்தமான செய்தி.:-((டப்பிங் படத்தால் சம்பாத...ராப், வருத்தமான செய்தி.

டப்பிங் படத்தால் சம்பாத்தித்தவர்கள் இருக்கிறார்கள். அப்போதைய ரசனையை அளவுகோலாக கொண்டு படத்தை டப் செய்தவர்கள் தப்பிக்கிறார்கள்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72139659151180917652008-09-09T13:00:00.000+05:302008-09-09T13:00:00.000+05:30எங்கப்பா நண்பர் ஒருத்தர் கவிஞர் சிதம்பரநாதன்னு (ஏர...எங்கப்பா நண்பர் ஒருத்தர் கவிஞர் சிதம்பரநாதன்னு (ஏரிக்கரை பூங்காற்றே)பேர். தன் ஆசிரியர் தொழிலையும், சினிமாவில் மற்ற கவிஞர்களின் போட்டியை ஓங்குதாங்காக சமாளிக்க முடியாமலும், டப்பிங் படங்களின் பக்கம் திரும்பினார். இதனால் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு, இன்று தெருவில் நிற்கிறார். குடும்பம் சந்திக்கக் கூடாத அளவில் வறுமையையும் கஷ்டங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளது. இப்படி மீட்கவே முடியாத சோகத்தில் அவரை தள்ளிய டப்பிங் படங்களை பற்றி என்னத்தை சொல்வது. அவரே தவறு செய்தவர் எனினும், இப்படி மீட்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டதே இந்த விஷயம்:(:(:(rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51195156106431169502008-09-09T12:33:00.000+05:302008-09-09T12:33:00.000+05:30கார்க்கி, இதில் நான் கோபப்பட ஏதுமில்லை. டப்பிங் பட...கார்க்கி, இதில் நான் கோபப்பட ஏதுமில்லை.
டப்பிங் படங்கள் முன் போல் வராததன் காரனங்களை பார்க்கும் பதிவே இது. இதில் இன்னொரு செய்தியும் அடங்கியுள்ளது. இப்போதுள்ள புது தலைமுறை தெலுங்கு நடிகர்கள் (மகேஷ் பாபு, பவன் கல்யான்,ரவி தேஜா) நமக்கு தெரியாமல் போக இவர்கள் ஒரு காரணம் என்பதே அது.
குறை எல்லாம் சொல்லவில்லை.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-80472461274253077642008-09-09T12:24:00.000+05:302008-09-09T12:24:00.000+05:30தல,ஏதோ விஜயும் ரவியும் மட்டும்தான் இந்த வேலைய செய...தல,ஏதோ விஜயும் ரவியும் மட்டும்தான் இந்த வேலைய செய்வது போல் சொல்வது நல்லாயில்ல..குசெலன்,வசூல்ராஜ,கீரிடமனு யாருதான் செய்யல? பேர் தெரியாத படங்கள காப்பியடிக்கிற மனிரத்னம் கமல் எல்லாம் பெரிய ஆளுங்க.. சொல்லிட்டு செய்யுற இவங்க மோசமானாவங்களா?

மண்ணிச்சுக்கோங்க ...என் கருத்து.. அவ்ளோதான்.....கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29456977154533110252008-09-09T09:58:00.000+05:302008-09-09T09:58:00.000+05:30சரவண குமரன், ரசித்ததற்கு நன்றிகள்சரவண குமரன், ரசித்ததற்கு நன்றிகள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-20316277843120917642008-09-09T09:42:00.000+05:302008-09-09T09:42:00.000+05:30//ஆப்பரேட்டர் வேலய விட்டுட்டு ஓடிப்போயிருவாரு //:-...//ஆப்பரேட்டர் வேலய விட்டுட்டு ஓடிப்போயிருவாரு //

:-))சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.com