tag:blogger.com,1999:blog-1470968473851359111.post7832843005905139607..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: அன்னப் பட்சி நெக்லஸ்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-8610912174948581302012-09-15T16:03:28.682+05:302012-09-15T16:03:28.682+05:30இயல்பான நடை.. நல்லாருக்குங்க.இயல்பான நடை.. நல்லாருக்குங்க.காயத்ரி சித்தார்த்https://www.blogger.com/profile/05259701506033911114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82507023727518012572012-09-14T05:15:43.154+05:302012-09-14T05:15:43.154+05:30// ரெண்டுமே அடிக்கிற மாதிரி அடிச்சா வளையறதுதானே// ...// ரெண்டுமே அடிக்கிற மாதிரி அடிச்சா வளையறதுதானே// super......Maheshhttps://www.blogger.com/profile/15102549290010472733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1732849887523117532012-09-13T19:44:12.755+05:302012-09-13T19:44:12.755+05:30நல்லதொரு கதை! சிறப்பான முடிவு! நன்றி!
இன்று என் த...நல்லதொரு கதை! சிறப்பான முடிவு! நன்றி!

இன்று என் தளத்தில்
ஓல்டு ஜோக்ஸ் 2
http://thalirssb.blogspot.in/2012/09/2.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58788860598114384612012-09-13T13:16:01.025+05:302012-09-13T13:16:01.025+05:30ஜெய்
தெரியலையேப்பா.
சயிண்டிஸ்ட் என்பது கிண்டலுக்...ஜெய்

தெரியலையேப்பா.

சயிண்டிஸ்ட் என்பது கிண்டலுக்காக சொல்வது. அதை நம்பி விடாதீர்கள்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15341802448978638312012-09-13T13:11:43.263+05:302012-09-13T13:11:43.263+05:30// கைராசிக்காரர்ன்னு கூட்டம் அலைமோதும். //
எங்க க...// கைராசிக்காரர்ன்னு கூட்டம் அலைமோதும். //

எங்க கிராமத்துல ஒரு நகை ஆசாரி இருந்தாரு. சின்ன வயசுல ஸ்கூல் விட்டு வீடு திரும்பும்போது அவர் கடைல கொஞ்ச நேரம் உக்காந்து அவர் வர் நகை உருக்கி வேலை செய்ரத பாக உக்கார்ந்துட்டு போவேன், அவருக்கு உமி-அரிசித்தவிடு) எங்க விட்டு சப்ளை, அதனால் கடைல உக்கார அனுமதி :))

கிராமத்துல கட்டுபடியாகலைனு தேனி டவுன்ல இப்ப கடை , ஆசாரி இறந்துட்டார், அவரோட ரெண்டாவது பையன் மட்டும் இப்ப நகை செய்ற தொழில், இன்னும் எங்க்குர் பிளஸ் சுத்து வட்டார கிராம மக்கள் நெறைய பேர், அந்த கடைல தான் நகை வேலைக்கி குடுக்கிராங்க. எல்லாம் ஆசாரி வங்கின நல்ல பேர், இப்ப அவர் பையனும் அதே மாதிரி எல்லர்ட்டையும் நல்லா நம்பிக்கைய வாங்கிருக்கார்.

இந்த “கைராசி” பட்டம் அவருக்கும் இருக்கு.

அண்ணே உங்கள சயிண்டிஸ்டுனு சொல்ரத பாத்திருக்கேன், இந்த “கைராசி” க்கி சயிண்டிஃபிக் ரீசன் ஏதும் இருக்காண்ணே. :-)))பட்டிகாட்டான் Jeyhttps://www.blogger.com/profile/00530827040231369781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16268888712063130602012-09-13T12:49:11.287+05:302012-09-13T12:49:11.287+05:30மணிஜி,
அதை என்னோட பார்வையில எழுதுறதுல தயக்கமாவே இ...மணிஜி,

அதை என்னோட பார்வையில எழுதுறதுல தயக்கமாவே இருந்தது.அதான். நன்றி மணிஜி.

முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86941130944227996872012-09-13T12:41:59.876+05:302012-09-13T12:41:59.876+05:30முரளி....இவ்ளோ நாள் ஆச்சா எழுதறதுக்கு:-) நல்லாயிரு...முரளி....இவ்ளோ நாள் ஆச்சா எழுதறதுக்கு:-) நல்லாயிருக்கு!!!மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-75111182146581173092012-09-13T12:24:53.058+05:302012-09-13T12:24:53.058+05:30பொற்கொல்லரின் பார்வையில் நகைகளைப் பற்றிய விவரணைகள்...பொற்கொல்லரின் பார்வையில் நகைகளைப் பற்றிய விவரணைகள் நல்லாயிருந்தது. நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-18197653262595880652012-09-13T12:24:05.075+05:302012-09-13T12:24:05.075+05:30நன்றி வானம்பாடிகள்.
அப்படியே பண்ணிட்டேன்.நன்றி வானம்பாடிகள்.

அப்படியே பண்ணிட்டேன்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-81806690754824355962012-09-13T12:15:34.496+05:302012-09-13T12:15:34.496+05:30ரெண்டு லட்சம் ரெண்டு லட்சம்னு திரும்ப வரதால கெஸ் ப...ரெண்டு லட்சம் ரெண்டு லட்சம்னு திரும்ப வரதால கெஸ் பண்ண முடியுது. ஒன்ன தூக்கிருங்க நச்ணு ஆயிடும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com