tag:blogger.com,1999:blog-1470968473851359111.post7837367819417269599..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: கார்த்திக் என்றொரு கலைஞன் - நிறைவுப் பகுதிமுரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83842225639956609262010-06-04T08:22:15.379+05:302010-06-04T08:22:15.379+05:30I am a big fan of actor Karthik. I have read throu...I am a big fan of actor Karthik. I have read through all the three parts. very nice of you to provide so many important details about one of my favorite actors. I think you missed to mention another good movie of Karthik from late90s which was also a good hit. It is Harichandra(1998) with Meena.Maheshhttps://www.blogger.com/profile/17399154895297678871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15312603606343644942009-02-08T00:29:00.000+05:302009-02-08T00:29:00.000+05:30கார்த்திக் பற்றி போனவாரம் தான் பேசிக்கொண்டிருந்தோம...கார்த்திக் பற்றி போனவாரம் தான் பேசிக்கொண்டிருந்தோம்.தமிழ்சினிமா ஹீரோக்களில் ஸ்மார்ட்டான,மிகத்திறமை வாய்ந்த ஒரு நடிகர்.

We miss him really.

எங்கள் தலை கவுண்டமணி பற்றி இப்படி ஒரு விலாவரியான பதிவு போடுங்கள் முரளி.ஆவலாக உள்ளதுசெல்வம்https://www.blogger.com/profile/11259647274492871312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45036529739487779962009-02-02T00:25:00.000+05:302009-02-02T00:25:00.000+05:30கார்த்திக் ஒரு காலகட்டத்தில் வசன உச்சரிப்பை "உவ்உள...கார்த்திக் ஒரு காலகட்டத்தில் வசன உச்சரிப்பை "உவ்உள்உள்" என்று குதறி பேச ஆரம்பித்ததை பற்றி எதுவுமே கூற வில்லையே?

என்னை பொறுத்தவரை அதுவும் அவருடைய வீழ்ச்சிக்கு ஒரு காரணம்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84920758391251575502009-01-29T22:07:00.000+05:302009-01-29T22:07:00.000+05:30நல்ல கலைஞனை பற்றி அருமையான பதிவு.. He is charming ...நல்ல கலைஞனை பற்றி அருமையான பதிவு.. He is charming hero... Still..அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-102829461413067572009-01-29T21:30:00.000+05:302009-01-29T21:30:00.000+05:30மூன்று பாகங்களும் ரொம்ப அருமை முரளி...மூன்று பாகங்களும் ரொம்ப அருமை முரளி...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-51377743199201425522009-01-29T20:19:00.000+05:302009-01-29T20:19:00.000+05:30வெயிலான் தங்கள் வருகைக்கு நன்றி. முரளி - கார்த்திக...வெயிலான் தங்கள் வருகைக்கு நன்றி. முரளி - கார்த்திக் மிக ரசித்தேன்.

சின்னப்பையன் நமக்குள்ளே எதுக்கு சாரியெல்லாம்?. நாம அப்படியா பழகுறோம்?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59842678900641611282009-01-29T20:00:00.000+05:302009-01-29T20:00:00.000+05:30ஓ. சாரி.. சாரி... உள்குத்து சரியான வார்த்தையில்லை....ஓ. சாரி.. சாரி... உள்குத்து சரியான வார்த்தையில்லை..... :-((சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56046369940595521892009-01-29T19:23:00.000+05:302009-01-29T19:23:00.000+05:30முரளி - கார்த்திக் பற்றிய சிறப்பான பதிவை எழுத முரள...முரளி - கார்த்திக் பற்றிய சிறப்பான பதிவை எழுத முரளி கண்ணனால் தான் முடியும்.

உங்களது உழைப்பு அசர வைக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-38733695813345426612009-01-29T16:39:00.000+05:302009-01-29T16:39:00.000+05:30நன்றி பாசகிநன்றி பாசகிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-24742476393989036902009-01-29T15:30:00.000+05:302009-01-29T15:30:00.000+05:30மூன்று பதிவுகளுமே அருமைங்க. நீங்க தகவல் களஞ்சியம்....மூன்று பதிவுகளுமே அருமைங்க. நீங்க தகவல் களஞ்சியம்... கார்த்திக் எனக்கு பிடித்த நடிகர், மிஸ்டர்.சந்தரமெளலி இன்னும் கூட காதுல கேட்டுக்கிட்டே இருக்கு :)பாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34716589250015206302009-01-29T15:11:00.000+05:302009-01-29T15:11:00.000+05:30நாடோடி இலக்கியன், நர்சிம், கிரி மிக்க நன்றிகவுண்டம...நாடோடி இலக்கியன், நர்சிம், கிரி மிக்க நன்றி

கவுண்டமணி பிரியரே, முயற்சிக்கிரேன்

கார்த்த்கிக் ரசிகரே, நன்றிகள்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-9908895005943366732009-01-29T14:03:00.000+05:302009-01-29T14:03:00.000+05:30//உப்புமா கூட, இவர் எடுக்கும் படங்களுக்கு என் பெயர...//உப்புமா கூட, இவர் எடுக்கும் படங்களுக்கு என் பெயரை உபயோகப் படுத்துகிறீர்களே என கோபப்படும் அளவுக்கு படமெடுக்கும் ராம நாராயனன் இயக்கத்தில் குபேரன் என்னும் படத்தில் அடுத்து நடிக்கப் போகிறார் என்ற செய்திதான் அது.//

:-))))கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39917368850164728352009-01-29T13:32:00.000+05:302009-01-29T13:32:00.000+05:30http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/0...http://thatstamil.oneindia.in/movies/heroes/2009/01/27-karthick-to-don-jayam-ravi-father-role.html

http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=6680&cls=row4&ncat=TN

இந்த இரண்டு லிங்க் பாருங்க.

கொடுமை சார். "ஜெயம் ரவிக்கு" கார்த்திக் அப்பாவாக நடிக்க இருக்கிறார்.

இன்னைக்கும் நம்ம "அமரன்" கார்த்திக் களத்தில் இறங்கினார் என்றால், விஜய், அஜீத் எல்லாம் "அமரன்களாகி" விடுவாய்ங்க.

அப்புறம், குமுதம் இதழில் " ஒரு நடிகனின் கதை" படிச்சு பாருங்க. மறைமுகமாக "நவரச நாயகன்" கார்த்திக் குறித்துதான் எழுதி இருக்கிறார்கள்.

மணிரதனம் அவர்களின் புதிய படம் "இராவணன்" or " அசோக வனம் " (தலைப்பு என்னங்க ?) வரட்டும், கார்த்திக் பின்னியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

அவர் சம்பந்தப்பட்டு வரும் அரசியல் செய்திகளைப் பாருங்க. ஒரே கோமாளித்தனமாக உள்ளது.

ஒரு "மஹா கலைஞனின் வீழ்ச்சி" !!! என்னத்த சொல்ல, கார்த்திக்கின் ரசிகனாக எனது கண்ணில் ரத்தம் வருகிறது.

ஒண்ணும் தெரியாத " பச்சாக்கள்" எல்லாம், தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கதறுவதைப் பார்த்தால் வெறுப்பாக உள்ளது. கடலளவு திறமையை வைத்திருக்கும் "நவரச நாயகன்" கார்த்திக் திரும்பி வருவது " காலத்தின் கைகளில்தான் " உள்ளது.

தங்கள் பதிவுகள் 3 ம் அருமை.

அருண்மொழி வர்மன் & மற்றும் நீங்கள் போன்ற பதிவர்கள் கார்த்திக்கை மறக்காமல் பதிவுகள் போடுவது மனதிற்கு ஆறுதலாக உள்ளது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17239285147554203232009-01-29T12:27:00.000+05:302009-01-29T12:27:00.000+05:30மிக நிறைவான பதிவு முரளிகண்ணன்.. கோகுலத்தில் சீதையி...மிக நிறைவான பதிவு முரளிகண்ணன்.. கோகுலத்தில் சீதையில் மிகவும் டேஞ்சரான கேரக்ட்டரில் மிக இயல்பான நடிப்பின் மூலம் கலக்கியிருப்பார்.. நல்ல பதிவுnarsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-16209822236983039482009-01-29T12:21:00.000+05:302009-01-29T12:21:00.000+05:30எனது பள்ளி நாட்களில் கார்த்திக் படம் அச்சிடப்பட்ட ...எனது பள்ளி நாட்களில் கார்த்திக் படம் அச்சிடப்பட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகளைத்தான் நண்பர்கள் எனக்கு அனுப்புவார்கள் அந்த அளவிற்கு கார்த்திக் ரசிகன் நான்.அவரை பற்றி நானும் ஒரு பதிவு எழுத நினைத்தபோது வேறு யாரேனும் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார்களா என நெட்டில் தேடியபோது நண்பர் அருண்மொழி வர்மனின் பதிவை கண்டு அதைவிட சிறப்பாக எழுத முடியாது என நினைத்து உங்களை போன்றே நானும் பின்வாங்கிவிட்டேன்.

இப்போது உங்களிடமிருந்து முத்தாய் மூன்று பதிவுகள்,அத்தனையும் அசத்தல்.(பூவேலி பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே).

சுந்தர்.சி யின் இரண்டாவது படம் அருண் குமார் அறிமுகமான "முறை மாப்பிள்ளை" என்று நினைவு.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-46888900692858830692009-01-29T12:12:00.000+05:302009-01-29T12:12:00.000+05:30திரு முரளி கண்ணன் அவர்களே எனக்கு கவுண்டமணி என்றால்...திரு முரளி கண்ணன் அவர்களே எனக்கு கவுண்டமணி என்றால் உயிர் அவர் ஆரம்ப காலதில் இருந்து இன்று வரை நடித்த படங்கள் குறித்த விவரங்களை தர முடியுமா?அல்லது தனி பதிவு போட்டால் மிக சந்தோசம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45647081347343394942009-01-29T11:48:00.000+05:302009-01-29T11:48:00.000+05:30ஊக்கத்திற்க்கு நன்றி வினோத் கௌதம் மற்றும் நவநீதன்ஊக்கத்திற்க்கு நன்றி வினோத் கௌதம் மற்றும் நவநீதன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13953364269631623722009-01-29T10:54:00.000+05:302009-01-29T10:54:00.000+05:30மறந்துவிட்ட பல தகவல்களோடு, கார்த்திக் பதிவு சுவார...மறந்துவிட்ட பல தகவல்களோடு, கார்த்திக் பதிவு சுவாரசியமாக இருந்தது....
மூன்று பாகத்திலும் அசர வைத்து விட்டீர்கள்...நவநீதன்https://www.blogger.com/profile/14639745942290137911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-39096653412653024152009-01-29T10:35:00.000+05:302009-01-29T10:35:00.000+05:30நல்ல அருமையான தொடர். கார்த்திக்கை பற்றி மூன்று பதி...நல்ல அருமையான தொடர். கார்த்திக்கை பற்றி மூன்று பதிவுகளும் அட்டகாசம்.வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-85103154363856174712009-01-29T10:30:00.000+05:302009-01-29T10:30:00.000+05:30நன்றி கார்கிமிகுந்த நன்றிகள் அனுஜன்யா. தங்களைப் போ...நன்றி கார்கி

மிகுந்த நன்றிகள் அனுஜன்யா. தங்களைப் போன்றோரின் உற்சாக வார்த்தைகளே எனக்கு உரமாக அமைகின்றன.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-90029938640037401062009-01-29T10:23:00.000+05:302009-01-29T10:23:00.000+05:30பிரமாதம் முரளி. அசத்தி விட்டீர்கள். ஒரு தேர்ந்த கட...பிரமாதம் முரளி. அசத்தி விட்டீர்கள். ஒரு தேர்ந்த கட்டுரையாளருக்கு இருக்கவேண்டிய குணாதிசயங்கள் - துறை சார்ந்த அறிவு, நடுநிலைமை, சுவாரஸ்யம் என்று எல்லா விஷயங்களும் உங்களுக்கு எளிதில் வருகிறது. நிச்சயம் உங்களுக்கு சினிமா தவிர்த்தும் இன்னும் சில துறைகளாவது பரிச்சயம் இருக்கும். அதிலும் உங்கள் 'கைவரிசையைக்' காட்டுங்கள்.

உங்களிடம் பிடித்த இன்னொரு அம்சம் குப்பன் யாஹூ மற்றும் tbcd பின்னூட்டங்களுக்கு நீங்கள் தந்த மரியாதை. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் 'கண்ணியம்' - அதற்கு ஒரு hats off.

அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22552532756487561552009-01-29T09:47:00.000+05:302009-01-29T09:47:00.000+05:30பிரமாதம்.. தொப்பிய கழட்டறேங்க உங்க உழைப்புக்கு.. அ...பிரமாதம்.. தொப்பிய கழட்டறேங்க உங்க உழைப்புக்கு.. அதாங்க hats offகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-56591977591059256832009-01-29T09:30:00.000+05:302009-01-29T09:30:00.000+05:30மிக்க நன்றி நிலோபர்,அருண் மொழி வர்மன், கிங்மிக்க நன்றி நிலோபர்,அருண் மொழி வர்மன், கிங்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-80242812833756250122009-01-29T09:18:00.000+05:302009-01-29T09:18:00.000+05:30நல்ல நடிகரொருவர்...மொத்தமாய் நல்ல அலசல்...நல்ல நடிகரொருவர்...

மொத்தமாய் நல்ல அலசல்...King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-55120423621767264152009-01-29T04:49:00.000+05:302009-01-29T04:49:00.000+05:30முரளிகண்ணன்.எனது பதிவுக்கு தொடுப்பு கொடுத்ததிற்கும...முரளிகண்ணன்.

எனது பதிவுக்கு தொடுப்பு கொடுத்ததிற்கும், அதற்கு அட்டகாசம் என்ற சொல்லை பாவித்ததிற்கும் ஆயிரம் நன்றிகள்.

85ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து திரைப்படங்களை பார்த்து வருபவன் என்ற முறையிலும், திரை உலகை பற்றி தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையிலும் தமிழ் சினிமாவில் எனக்கு மிகப்பிடித்த இரண்டு நடிகர்கள் கார்த்திக், ரகுவரன் தான்ன். எந்த விதமான அலட்டலும் இன்றி அனாயசமாக நடித்து விட்டுப்போவார்கள்.

இதில் கார்த்திக் தனது தவறுகளால் தானே வீழ்ந்துபோன ஒரு நடிகர். இன்றும் கூட அவரது இடம் காலியாகத்தான் இருக்கின்றது. தொட்டாசிணுங்கியில் இவரும் ரகுவரனும் ரேவதி- ரகுவரன் பிரிவுக்கு பின்னர் நடிக்கும் காட்சியாகட்டும், பூவேலியில் கௌசல்யாவுடன் காதலை உணரும் காட்சிகளில் ஆகட்டும் பின்னியிருப்பார்.

உள்ளாத்தை அள்ளித்தா படத்திற்கு பின்னர் அதே கூட்டணியுடன் சேர்ந்து தொடர்ந்து நகைச்சுவை படங்களாக நடிக்க தொடங்கியது கூட கொஞ்சம் “போரடிக்க” தொடங்கியது.

இவர் மீண்டும் வருவார் என்றூ பலமாக நம்புகிறேன், அதிலும் ஆளுக்கு ஆள் அரிவாளை தூக்கி கொண்டு அறீக்கை விடுகிற இன்றைய தமிழ் திரைப்பட நிலையில் இவர் போல ஒரு நடிகர் கட்டாயம் தேவைஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.com