tag:blogger.com,1999:blog-1470968473851359111.post785497326350044134..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: துண்டு சிகரெட்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71191330403427576932009-08-17T09:53:35.068+05:302009-08-17T09:53:35.068+05:30நன்றி வெட்டிப்பயல்நன்றி வெட்டிப்பயல்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-1608665766015900312009-08-17T02:28:29.756+05:302009-08-17T02:28:29.756+05:30சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அ...சும்மா நல்லா இருக்கு நல்லா இருக்குனு சொல்லி போர் அடிச்சி போச்சி...

//ஆமாம். நன்னாரி சர்பத் என்றால் ஒண்டிப்பிலி, பாதாம் சர்பத் என்றால் ஜனதா, சோழவந்தான் வெற்றிலை,அங்குவிலாஸ் புகையிலை, கும்பகோணம் சீவல் என பார்த்து பார்த்து வாங்கி வியாபாரம் செய்வார். சிகரெட் பத்தவைக்கக் கூட அவர் வெட்டுப்புலி தீப்பெட்டிதான் கொடுப்பார்//

நிறைய இன்ஃபர்மேஷன் ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கீங்க :)

இந்த க்ளைமாக்ஸ் எனக்கு பிடிச்சிருக்கு :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40631916543757532312009-08-14T12:52:59.497+05:302009-08-14T12:52:59.497+05:30நன்றி சங்கா.
கதையை அதன் போக்கில் எழுதினேன். ரவிஷங...நன்றி சங்கா.

கதையை அதன் போக்கில் எழுதினேன். ரவிஷங்கர் மற்றும் உங்கள் கமெண்டுகள் யோசிக்க வைத்திருக்கின்றன.

வாங்க டாக்டர். முயற்சிகள் உள்ளன.
ஊக்கத்திற்க்கு நன்றி

வருகைக்கு நன்றி ராஜன். இது புனைவுதான். உண்மையில்லை.

நன்றி வடகரைவேலன் அண்ணாச்சி

மிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்

வாங்க கோபிநாத்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-92002471363915669372009-08-14T12:48:47.548+05:302009-08-14T12:48:47.548+05:30நன்றி ரவிஷங்கர்
நன்றி ஆதி
நன்றி பாஸ்டன் பாலா
நன...நன்றி ரவிஷங்கர்

நன்றி ஆதி

நன்றி பாஸ்டன் பாலா

நன்றி நாடோடி இலக்கியன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17474597311317495222009-08-14T12:47:19.655+05:302009-08-14T12:47:19.655+05:30நன்றி கேபிள்ஜி
நன்றி டிவிஆர் சார்
நன்றி நையாண்டி...நன்றி கேபிள்ஜி

நன்றி டிவிஆர் சார்

நன்றி நையாண்டி நைனா

நன்றி தராசு

நன்றி டக்ளஸ்

நன்றி தண்டோரா

நன்றி அறிவிலி

நன்றி கார்க்கி

நன்றி அத்திரிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-443297676331935852009-08-14T11:03:41.311+05:302009-08-14T11:03:41.311+05:30கலக்கல் அண்ணாச்சி ;)கலக்கல் அண்ணாச்சி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33982933872146596372009-08-14T09:41:02.024+05:302009-08-14T09:41:02.024+05:30“ முருங்கைக்கீரை வீட்டுக் கொல்லையிலேயே கிடைக்கும்,...“ முருங்கைக்கீரை வீட்டுக் கொல்லையிலேயே கிடைக்கும்,மூலிகை வேணுமின்னா காட்டுக்குத்தான் போகணும்”.

குணசித்ரங்களே கதையோட்டத்துக்குச் சமமான சுவாரஸ்யத்தைத் தருவதை உங்கள் கதைகளில்தான் காண்கிறேன்,முரளி.நன்றாக இருக்கிறது.ஷண்முகப்ரியன்https://www.blogger.com/profile/05529922563248778968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-88007885743540587242009-08-13T23:04:55.334+05:302009-08-13T23:04:55.334+05:30நல்லா இருக்கு முரளி. திருட்டுதம் அடிக்கிறதுல இருக்...நல்லா இருக்கு முரளி. திருட்டுதம் அடிக்கிறதுல இருக்க சுகமே தனி. ஆனா அதில ஒண்ணும் இல்லன்னு கண்டுக்கிட்ட பிறகு தானாகவே விலகிவிடுகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15561386867181827262009-08-13T21:19:33.589+05:302009-08-13T21:19:33.589+05:30ok, one thing i could not understand..., do you sm...ok, one thing i could not understand..., do you smoke these days?Rajanhttps://www.blogger.com/profile/02195224031631202275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-6761603567947029392009-08-13T21:08:09.113+05:302009-08-13T21:08:09.113+05:30சூப்பர் கதை பிரபல(மாகப்போகும்) எழுத்தாளர் முரளி அவ...சூப்பர் கதை பிரபல(மாகப்போகும்) எழுத்தாளர் முரளி அவர்களே !!

விகடன், குமுதம் அனுப்புங்க தலபுருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-12459296338187644072009-08-13T21:06:29.302+05:302009-08-13T21:06:29.302+05:30//அந்த 17 எல்லாரையும் சுத்தி சுத்தி "பாஸ்கட்ப...//அந்த 17 எல்லாரையும் சுத்தி சுத்தி "பாஸ்கட்பால்" விளையாடுது போலயே..! //

சூப்பர்

:) :) :)புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-13615181341137117952009-08-13T20:56:55.225+05:302009-08-13T20:56:55.225+05:30ராஜாபாதர் கேரக்டரைசேஷன் அற்புதம். நல்ல ஃப்ளோ! கடைச...ராஜாபாதர் கேரக்டரைசேஷன் அற்புதம். நல்ல ஃப்ளோ! கடைசி இரண்டு பத்தி வேண்டுமா?!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25881433696583317872009-08-13T20:51:42.340+05:302009-08-13T20:51:42.340+05:30கலக்கல் முரளி,கலக்கல் முரளி,நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17414503713209251022009-08-13T20:32:58.517+05:302009-08-13T20:32:58.517+05:30கலக்கல் :)கலக்கல் :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-25962050379355032252009-08-13T20:25:23.546+05:302009-08-13T20:25:23.546+05:30நல்ல ஃபுளோ..
அப்புறம் நீங்களா? சிகரெட்டா? சரிதான்...நல்ல ஃபுளோ..

அப்புறம் நீங்களா? சிகரெட்டா? சரிதான்.!

(+2 நாட்களில் ஊரில் ஒரு கடைக்காரனை மடக்கி வைத்துக்கொண்டு யாருமில்லாத நேரமாக பார்த்து விருட்டென வாங்கிக்கொண்டு விறுவிறுவென நடந்து போனது நியாபகம் வந்தது.)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44468682719892665092009-08-13T20:13:05.563+05:302009-08-13T20:13:05.563+05:30//என் சோகம் இழவு வீட்டிற்க்கு சிங்காகிப் போனது.//
...//என் சோகம் இழவு வீட்டிற்க்கு சிங்காகிப் போனது.//

புரியவில்லை.என்ன அர்த்தம்?

நடை நல்லா இருக்கு. முடிவு கொஞ்சம் வீக்.

முடிவு இப்படி இருக்கலாம்:

”டேய்...!அதோ இருக்குடா!.
லக்குடா!”மூன்று மணி நேரத்திற்குப் பின் அந்த துண்டு சிகரெட்டை ஆசையோடு எடுத்துப்பத்த
வைத்தார்கள்.

மூன்று மணி நேரத்திற்குப் முன், இருந்த காசுக்கு ஒரு 555 தான் வாங்க முடிந்தது.பத்த வச்சு புகு புகு என்று எரிந்து இழுக்கையில் ராஜேஸ் தொண்டை அடைத்து இரும்ப, சத்தம் கேட்டு யாரோ வர,தூக்கி போட்டு விட்டுப்போய்விட்டார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-70005487346830473942009-08-13T19:28:08.104+05:302009-08-13T19:28:08.104+05:30தல கலக்கல்................கணேஷ் பீடி குடிச்சிட்டு ...தல கலக்கல்................கணேஷ் பீடி குடிச்சிட்டு வீட்டுல அடி வாங்கினதுதான் ஞாபகம் வருகிறதுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-5543138108907052432009-08-13T17:59:08.675+05:302009-08-13T17:59:08.675+05:30முரளி டைப் புனைவு.. இன்னும் கிரிமினல் மைண்டுல இருக...முரளி டைப் புனைவு.. இன்னும் கிரிமினல் மைண்டுல இருக்கு தல. அப்படியொரு கதை எதிர்பார்க்கிறோம்கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-44359592176049751552009-08-13T17:38:17.969+05:302009-08-13T17:38:17.969+05:30:)) எனக்கும் மலரும் நினைவுகள் வந்து விட்டது:)) எனக்கும் மலரும் நினைவுகள் வந்து விட்டதுஅறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-10966704559073975282009-08-13T17:15:01.601+05:302009-08-13T17:15:01.601+05:30காக்கிவில்ஸ்..சுட்டபழம்காக்கிவில்ஸ்..சுட்டபழம்மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-46253063898883286942009-08-13T16:52:13.286+05:302009-08-13T16:52:13.286+05:30\\அவன் கிடைத்தது போதும் கேட்டகிரி.\\
நாங்கல்லாம் &...\\அவன் கிடைத்தது போதும் கேட்டகிரி.\\
நாங்கல்லாம் "ஏமாந்த சோனகிரி...!"

நான் எட்டாவது படிக்கும் போது, என்னைய நல்லாத்தான் வாட்ச் பண்ணியிருக்கீங்க..
ஆனா, என்கூட இருந்தவன் பேரு ராஜேஸ் இல்ல, ராஜா.
அப்பறம் தலைவரே, அந்த 17 எல்லாரையும் சுத்தி சுத்தி "பாஸ்கட்பால்" விளையாடுது போலயே..!
:)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-29723246679342317272009-08-13T16:29:46.834+05:302009-08-13T16:29:46.834+05:30இத இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்.
சூப்பர் ஃப்...இத இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்.

சூப்பர் ஃப்ளோ..தராசுhttps://www.blogger.com/profile/03294923416272083042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-62290879219658570132009-08-13T16:21:29.789+05:302009-08-13T16:21:29.789+05:30நம்ம இஞ்சின்னு ஸ்டார்ட் ஆனதே... கிங்க்சு பிள்டரில...நம்ம இஞ்சின்னு ஸ்டார்ட் ஆனதே... கிங்க்சு பிள்டரிலே தான்... குப்.. குப்.. குப்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82296899292907416712009-08-13T16:11:16.293+05:302009-08-13T16:11:16.293+05:30சூப்பர் முரளிசூப்பர் முரளிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-41690225874551540542009-08-13T15:49:25.065+05:302009-08-13T15:49:25.065+05:30/கத்திரி சிகரெட் விற்பதைக்கூட மானக் குறைவாக கருதிய.../கத்திரி சிகரெட் விற்பதைக்கூட மானக் குறைவாக கருதியவர் ராஜாபாதர்.///

சூப்பர் முரளி ஒருவரின் கேரக்டரை சொல்லி விளக்க இதைவிட வேறு எளிமையான வார்த்தைகள் கிடைக்காது..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.com