tag:blogger.com,1999:blog-1470968473851359111.post7860681769675075438..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: என்னமோ போடா மாதவா - ஜனகராஜ் - பகுதி 1முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59554283469509948252009-07-01T21:30:17.271+05:302009-07-01T21:30:17.271+05:30நல்ல ஆராய்ஞ்சு, அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! அடுத்...நல்ல ஆராய்ஞ்சு, அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! அடுத்த பகுதிக்கு waiting!
அப்புறம் ரெகுலர் கஸ்டமர் நீங்க, நம்ம பக்கம் வரமாட்டேங்கிறீங்க, ரொம்ப அறுவையாயிருக்கோ?!ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82789144385390277462009-07-01T13:41:17.723+05:302009-07-01T13:41:17.723+05:30கலக்கல் முரளி.கலக்கல் முரளி.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77554371254404170772009-07-01T13:35:50.517+05:302009-07-01T13:35:50.517+05:30//அக்னிநட்சத்திரம்
மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அ...//அக்னிநட்சத்திரம்

மனைவிகளுக்கு தங்கமணி என்னும் அடைமொழியை வலையுலகுக்கு தந்த படம். //

வரலாறு..

என்னமோ போடா மாதவா, பின்றியேடா மாதவா போன்ற வார்த்தைகள் ஒரு கலக்கு கலக்கியதை மறக்கவே முடியாது.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47963124290620548602009-07-01T09:33:08.628+05:302009-07-01T09:33:08.628+05:30nice article murali sir...kalakiteenga...kandippa....nice article murali sir...kalakiteenga...kandippa...Gopal Chettiar Character in Kaadhal Ooviyam & Mudhal Mariyadhai padatha pathiyum ezhudhunga...

BTW, on character artiste, you should write an article about Senthaamarai. He is one that had done good work but not appreciated much.chennaivaasihttps://www.blogger.com/profile/04120439864396709692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-48702541493807832882009-06-30T23:28:47.382+05:302009-06-30T23:28:47.382+05:30நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்நீங்க எங்கேயோ போயிட்டீங்க சார்ராமகுமரன்https://www.blogger.com/profile/17894202644436615471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-34194976420914278172009-06-30T21:39:32.769+05:302009-06-30T21:39:32.769+05:30அருமை. ஆனா இந்த தலைப்பில ஒருத்தர் ரொம்ப காலமா எழுத...அருமை. ஆனா இந்த தலைப்பில ஒருத்தர் ரொம்ப காலமா எழுதறாரே ...ம்ம்... காப்பிரைட் வாங்கலையோ :)

http://vijaygopalswami.wordpress.com/2009/06/14/madhava-3/சேவியர்https://www.blogger.com/profile/03631583050470778620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-59830240790449575522009-06-30T11:31:34.953+05:302009-06-30T11:31:34.953+05:30எப்படி நைனா இப்படி ல எழுத தொனுதுஎப்படி நைனா இப்படி ல எழுத தொனுதுபயமில்லாதவன்https://www.blogger.com/profile/08394911095611334498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82732485059640019692009-06-30T00:35:36.040+05:302009-06-30T00:35:36.040+05:30/ஒரு இடுகையில் அடங்குபவரா நம் ஜனகராஜ்? இன்னும் இரு.../ஒரு இடுகையில் அடங்குபவரா நம் ஜனகராஜ்? இன்னும் இருக்கு//

அதானே முரளி.. வழக்கம் போல..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26842821814437278532009-06-29T21:13:19.882+05:302009-06-29T21:13:19.882+05:30அண்ணனின் நடிப்பில் கன்னிராசிதான் பெஸ்ட்டு..
அபூர்...அண்ணனின் நடிப்பில் கன்னிராசிதான் பெஸ்ட்டு..

அபூர்வ சகோதரர்கள் நகைச்சுவையை மறக்க முடியுமா..?

நாயகனிலும், குணாவிலும் பண்பட்ட நடிப்பு..

நாயகனில் கமல் சரண்யாவின் கழுத்தில் தாலியைக் கட்டியவுடன் கமலின் முதுகில் தலையால் முட்டி ஒரு பாசம் காட்டுவார் பாருங்க..

இயக்கம்தான் என்றாலும், அண்ணனின் ஆக்ஷன் அருமை..

குணாவோடு கமலின் ராஜபாட்டைக்குள் இவருக்கு இடமில்லாமல் போனது..

அது ஒரு தனிக்கதை.. பாவம்..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35300275620692377122009-06-29T20:51:12.870+05:302009-06-29T20:51:12.870+05:30கலக்குறீங்கண்ணே!
அதேபோல்
சீதா என்றொரு படத்தில் ...கலக்குறீங்கண்ணே!

அதேபோல்

சீதா என்றொரு படத்தில் வில்லன் ரோல் பண்ணியிருப்பார். அவருக்கு அடியாள் நம்ம இயக்குநர் ஷங்கர்.

அதேபோல் வாய்க்கொழுப்பு..
பின்னியிருப்பார்.

நீங்க கண்டிப்பா சொல்லிருவீங்க இருந்தாலும் ஒரு முந்திரிக்கொட்டைத்தனந்தான்..ஹி.ஹி..சுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47949957480554276522009-06-29T20:27:53.679+05:302009-06-29T20:27:53.679+05:30நல்ல பதிவு. பதிவர் சந்திப்பு குறித்த எனது இடுகையைப...நல்ல பதிவு. பதிவர் சந்திப்பு குறித்த எனது இடுகையைப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். (நீங்கள் வராதது ஏமாற்றமே!).

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-46232156182897530442009-06-29T19:46:20.025+05:302009-06-29T19:46:20.025+05:30நல்ல பதிவு....முரளிநல்ல பதிவு....முரளிT.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23285478535506251312009-06-29T19:38:59.623+05:302009-06-29T19:38:59.623+05:30//வலையுலகில் தங்கமணி என முதலில் நாமகரணம் சூட்டியது...//வலையுலகில் தங்கமணி என முதலில் நாமகரணம் சூட்டியது
கப்பிபயல் என்ற பதிவர் என நினைக்கிறேன். (கப்பியா இல்லை கைப்புள்ளையா? தவறிருந்தால்
திருத்தவும்)//

இதை ஆரம்பித்தவர் என் குருநாதர் "டுபுக்கு"... வலையுலக காமெடி கிங் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33944087761810364682009-06-29T19:37:08.885+05:302009-06-29T19:37:08.885+05:30வேணு.. திவ்வானிய கொத்துடு. வந்திருக்கவங்க தப்பா நி...வேணு.. திவ்வானிய கொத்துடு. வந்திருக்கவங்க தப்பா நினைப்பாங்க...

வேணு.. திவ்வானிய கொத்துடு. வந்திருக்கவங்க தப்பா நினைப்பாங்க...

இது தான் அந்த டயலாக் :)

அசத்தல் நடிகரைப் பற்றிய அசத்தல் பதிவு :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-35591982002128102402009-06-29T17:02:31.681+05:302009-06-29T17:02:31.681+05:30நன்றி நாடோடி இலக்கியன்
நன்றி உழவன்
நன்றி கார்க்க...நன்றி நாடோடி இலக்கியன்

நன்றி உழவன்

நன்றி கார்க்கிமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64738182042631858832009-06-29T16:37:35.518+05:302009-06-29T16:37:35.518+05:30கலக்கு.. இன்னும் நல்லா கலக்கு. கலக்கிட்டியா? அதுல ...கலக்கு.. இன்னும் நல்லா கலக்கு. கலக்கிட்டியா? அதுல இருந்து ஒரு நூறு கிராம் கொடு..

:))))கார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-53439029233566465792009-06-29T16:20:40.295+05:302009-06-29T16:20:40.295+05:30" என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா "காம..." என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா "காமெடிதான் இன்றைக்கும் கல்யாணம் ஆனவர்கள் சொல்றது. பதிவு தொடரட்டும்..."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83168604199260581872009-06-29T15:25:48.893+05:302009-06-29T15:25:48.893+05:30கலக்கல் முரளி.
எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர...கலக்கல் முரளி.
எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் ஜனகராஜ்தான்.
"கன்னி ராசி" மறக்கமுடியாதப் படம்.
அடுத்த பதிவிற்கு வெயிட்டிங்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-23602408504227747612009-06-29T14:20:50.930+05:302009-06-29T14:20:50.930+05:30நன்றி வித்யா.
அக்பர்,
தவிர்க்க முடியாத சூழலால் ச...நன்றி வித்யா.

அக்பர்,

தவிர்க்க முடியாத சூழலால் சந்திப்புக்கு செல்ல முடியவில்லை.

\\உங்கள் காமெடி பதிவுகளை எதிர்பார்க்கிறேன்\\

விரைவில் எழுதுகிறேன். நன்றி.

ரவிஷங்கர், தங்கள் பகிர்தலுக்கு நன்றி.

வாங்க ஜாக்கி சேகர்.

இங்கிலிஸ்காரன்: சுட்டிக்கும் வருகைக்கும் நன்றி.

சரவணகுமரன் : டாங்ஸ்பாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-50612081404628355922009-06-29T14:17:38.101+05:302009-06-29T14:17:38.101+05:30டக்ளஸ்சண்ணா
\\ஆஹா, அப்ப தாமிரா, ஆதியோட குரு ஜனகரா...டக்ளஸ்சண்ணா

\\ஆஹா, அப்ப தாமிரா, ஆதியோட குரு ஜனகராஜ்தானா..?\\

வலையுலகில் தங்கமணி என முதலில் நாமகரணம் சூட்டியது
கப்பிபயல் என்ற பதிவர் என நினைக்கிறேன். (கப்பியா இல்லை கைப்புள்ளையா? தவறிருந்தால்
திருத்தவும்)

பின்னர் அது புழக்கத்துக்கு வந்தது. சின்னப்பையன்,தாமிரா என அனைவரும் அதை உபயோகித்தார்கள்.முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40232444572132694072009-06-29T14:14:48.260+05:302009-06-29T14:14:48.260+05:30வாங்க லோகு, அதெல்லாம் அடுத்த பாகம் (கே பாலி ஞாபகமி...வாங்க லோகு, அதெல்லாம் அடுத்த பாகம் (கே பாலி ஞாபகமிருக்கா?)

வாங்க சென்ஷி.

நன்றி ஸ்டார்ஜான்

அக்னிபார்வை
\\நிஜமாக ரொம்ப நல்ல பதிவு...\\

அப்போ இத்தன நாள் சொன்னதெல்லாம் சும்மாவா?

நன்றி வினோத் கௌதம்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40890170666758814542009-06-29T14:13:10.127+05:302009-06-29T14:13:10.127+05:30சூப்பர் நைனா... :-)சூப்பர் நைனா... :-)சரவணகுமரன்https://www.blogger.com/profile/12395399989689728738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66999264791546621732009-06-29T14:11:40.939+05:302009-06-29T14:11:40.939+05:30http://englishkaran.blogspot.com/2009/04/blog-post...http://englishkaran.blogspot.com/2009/04/blog-post_20.html

இவரைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு இடுகையைப் போட்டிருந்தேன். இருப்பினும் இவரைப் பற்றி இன்னும் விலாவரியாக படிப்பதில் அவரின் ரசிகன் என்பதில் சந்தோசம் அடைகிறேன். பகிர்தலுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-65095567592391038802009-06-29T14:09:33.200+05:302009-06-29T14:09:33.200+05:30வேனு வந்தவங்க தப்பா நினைப்பாங்க திருகானியை கொடுத்த...வேனு வந்தவங்க தப்பா நினைப்பாங்க திருகானியை கொடுத்துடு என்ற சொல்லும் போது ஜனகராஜ் சூப்பர் தலைJackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-77105191006765614522009-06-29T14:06:14.171+05:302009-06-29T14:06:14.171+05:30நல்ல பதிவு.உழைப்புக்கு பாராட்டுக்கள்.
ஜனகராஜ் நீங்...நல்ல பதிவு.உழைப்புக்கு பாராட்டுக்கள்.
ஜனகராஜ் நீங்கள் சொன்ன மாதிரி பன்முக கலைஞன்.

எல்லா படத்திலும் சென்னைத்தமிழ் காமெடி கொஞ்சம் அலுப்பு.அடுத்து
காட்டு கத்தல் காமெடி.தமிழ் சினிமாவின் சாபம் இந்த காட்டுக் கத்தல் காமெடி.

கவுண்டமணி 10000000000 டெசிபெல்ஸ்.

சபாபதி/அடுத்த வீட்டுப்பெண்/
அறிவாளி/நல்லதம்பி/
க.ப.பிரம்மச்சசாரி பாருங்கள் கததலே இருக்காது.

காட்டுக் கத்தல் ஆரம்பித்தது 1970 என்று நினைக்கிறேன்.ஆரம்பித்தவர்
தேங்காய் சீனுவாசன்.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com