tag:blogger.com,1999:blog-1470968473851359111.post8318960906269443721..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: 28ஆம் தேதி சென்னை பதிவர் சந்திப்பில் ஒரு புதுப்பதிவர்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-26487665205295303432009-06-27T12:46:47.846+05:302009-06-27T12:46:47.846+05:30//உளவுத்துறை அளவுக்கு நாம ஒர்த் இல்லப்பா. //
சிரி...//உளவுத்துறை அளவுக்கு நாம ஒர்த் இல்லப்பா. //

சிரிக்க வைத்த நகைச்சுவை. வி்த்தியாசமான அழைப்பு. நன்றாக இருந்தது.பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-63250881920380506932009-06-25T13:58:33.891+05:302009-06-25T13:58:33.891+05:30முரளி. கலக்கல் காமெடி..
நடேசன் பூங்காவை விட வேறு...முரளி. கலக்கல் காமெடி..

நடேசன் பூங்காவை விட வேறு நல்ல இடம் தேர்வு செய்யலாம்..

கொசுக்கடி தாங்க முடியாது.

கடற்கரை காந்தி சிலையே பெட்டர்.

பரிசீலனை செய்யவும்.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-68303444865361192092009-06-24T20:44:43.111+05:302009-06-24T20:44:43.111+05:30பிரபல பதிவருங்க எல்லாம் வருவாங்களா? தல........ அவ்...பிரபல பதிவருங்க எல்லாம் வருவாங்களா? தல........ அவ்வ்வ்வ்அத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37214941056461299132009-06-24T17:15:19.104+05:302009-06-24T17:15:19.104+05:30அண்ணே.. ரொம்ப நாள் கழிச்சு ஊருக்குப்போறேனே.. ஊத்தி...அண்ணே.. ரொம்ப நாள் கழிச்சு ஊருக்குப்போறேனே.. ஊத்திக்கிச்சா? பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. ஹிஹி நா எனக்குச்சொன்னேன்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-89730696811505484022009-06-24T11:52:39.106+05:302009-06-24T11:52:39.106+05:30அழைப்புக்கு நன்றி
நான் இப்போது சவுதியில்..
ஊர் வ...அழைப்புக்கு நன்றி
நான் இப்போது சவுதியில்..
ஊர் வரும்போது சந்திப்போம் தலசிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-86849416308679496852009-06-24T11:11:23.518+05:302009-06-24T11:11:23.518+05:30Good One !!
Adyar Planotorium / Childeren Park / ...Good One !!

Adyar Planotorium / Childeren Park / Besant Nagar Beach for Blogger MeetingBusyhttps://www.blogger.com/profile/16987964916752736238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19391207227226682392009-06-24T09:15:47.002+05:302009-06-24T09:15:47.002+05:30அருமை முரளிக்கண்ணன்.அருமை முரளிக்கண்ணன்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-49115788688631870042009-06-24T09:15:22.194+05:302009-06-24T09:15:22.194+05:30நன்றி நசரேயன்
நன்றி சுகுமார் சுவாமினாதன். ஆஜராயிட...நன்றி நசரேயன்

நன்றி சுகுமார் சுவாமினாதன். ஆஜராயிடுவீங்கள்ள?

நன்றி பாஸ்கர்

நன்றி குறையொன்றுமில்லை

பரவாயில்லை ராஜராஜன், அடுத்தமுறை நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும்.

அறிவிலி, அடுத்த முறை அவசியம் கலந்து கொள்ளுங்கள்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47068997628380746522009-06-24T09:11:07.422+05:302009-06-24T09:11:07.422+05:30நன்றி வித்யா
வாங்க ஸ்டார்ஜான்
அமீரக சிங்கம், கிர...நன்றி வித்யா

வாங்க ஸ்டார்ஜான்

அமீரக சிங்கம், கிரியேட்டிவிட்டி கிங், ஹஸ்பெண்டாலஜி புரபசர், பிளாஷ் ஸ்டார் பினாத்தாலாரை அன்போடு சென்னைப் பதிவர்கள் வரவேற்கிறோம்

தல,
\\யாரேனும் மகானுபாவன்கள் கொசு வர்த்தி சுருளுடன் வந்தால்.. புண்ணியகோடி கடையிலிருந்து டீ வாங்கித்தரப்படும். :)

நீங்க ஒரு ராட்ஷச கொசுவலைக்கு ஆர்டர் கொடுத்துட்டதா தகவல் வந்ததே
உண்மையில்லையா?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-9011149888365162512009-06-24T09:04:39.327+05:302009-06-24T09:04:39.327+05:30நன்றி மயாதி. வீடியோ வாய்ப்பில்லை.
பரவாயில்லை அகநா...நன்றி மயாதி. வீடியோ வாய்ப்பில்லை.

பரவாயில்லை அகநாழிகை, அடுத்தமுறை நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும்.

நன்றி நாடோடி இலக்கியன்.

அக்பர் :-)). சந்திப்புக்கு வந்துடுங்க

மிக்க நன்றி தீபக் குமார் வாசுதேவன்முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22006897996822526902009-06-24T08:57:08.638+05:302009-06-24T08:57:08.638+05:30மிகவும் அருமை.
ஒரு நாளில் மிஸ் ஆவுது. ஹ்ம்ம்ம்......மிகவும் அருமை.

ஒரு நாளில் மிஸ் ஆவுது. ஹ்ம்ம்ம்... அடுத்த விஜயத்திலாவது எனக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா என்று பார்ப்போம்.அறிவிலிhttps://www.blogger.com/profile/04986338337562892681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-82356728550479169412009-06-24T08:53:03.060+05:302009-06-24T08:53:03.060+05:30சூப்பர் பதிவு .. ஆபீஸ்ல அதிகமா சிரிக்க முடியல , சி...சூப்பர் பதிவு .. ஆபீஸ்ல அதிகமா சிரிக்க முடியல , சிரிக்காம இருக்கவும் முடியல .

ஆனால் இந்த சந்திப்புக்கு என்னால் வர முடியாது . சில பல வேலை காரணமாக நான் வெளியூர் செல்கிறேன் .

வாழ்த்துக்கள் .Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-58384134031003649852009-06-24T01:45:34.731+05:302009-06-24T01:45:34.731+05:30நள்ளிரவு 2 மணிக்கு மனம் விட்டு சிரிக்க வைத்தீர். ந...நள்ளிரவு 2 மணிக்கு மனம் விட்டு சிரிக்க வைத்தீர். நன்றி தோலரே!!!குறை ஒன்றும் இல்லை !!!https://www.blogger.com/profile/16431304889929025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-92064761845598607132009-06-24T00:48:38.045+05:302009-06-24T00:48:38.045+05:30நல்ல பதிவு. மிகவும் இயற்கையாக உள்ளது. கூட்டம் நன்ற...நல்ல பதிவு. மிகவும் இயற்கையாக உள்ளது. கூட்டம் நன்றாக நடக்க வாழ்த்துக்கள்.எப்படியும் டோண்டு சார் "பதிவில்" படித்து விடலாம்.

////நடேசன் பார்க் கவிப்பேரரசு கண்ணாதாசன் விசிட் செய்யும் இடங்களில் ஒன்றாம், தோழர் லக்கி சொன்னது//

எதிரில்தான் கண்ணதாசன் வீடும் இருக்கிறது//

கண்ணதாசன் பிறந்த நாள் ஜூன் 24௨௪ம் தேதி. அவர் வீட்டுக்கு அருகில் தற்செயலாக கூடுகிறீர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/08542289270170710181noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-60023758287575813262009-06-23T22:41:17.130+05:302009-06-23T22:41:17.130+05:30க்ரியேடிவ் அழைப்பிதழ் !!!க்ரியேடிவ் அழைப்பிதழ் !!!Sukumarhttps://www.blogger.com/profile/06286183502944289501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-17630876956652218162009-06-23T21:33:40.687+05:302009-06-23T21:33:40.687+05:30சரவெடி நகைச்சுவைசரவெடி நகைச்சுவைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72112017919902833252009-06-23T21:26:18.973+05:302009-06-23T21:26:18.973+05:30//பினாத்தல் சுரேஷ் said...
28, தி நகர்? ஒரு எ...//பினாத்தல் சுரேஷ் said...

28, தி நகர்? ஒரு எதிர்பாராத பதிவர் வர சாத்தியக்கூறுகள் உள்ளனவே!//

அண்ணன் பினாத்தலார்..,
தனது கருப்பு சிங்கப்படையுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நானும் உள்ளேன் அய்யா!

யாரேனும் மகானுபாவன்கள் கொசு வர்த்தி சுருளுடன் வந்தால்.. புண்ணியகோடி கடையிலிருந்து டீ வாங்கித்தரப்படும். :)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-54787779446900037512009-06-23T19:45:03.235+05:302009-06-23T19:45:03.235+05:3028, தி நகர்? ஒரு எதிர்பாராத பதிவர் வர சாத்தியக்கூற...28, தி நகர்? ஒரு எதிர்பாராத பதிவர் வர சாத்தியக்கூறுகள் உள்ளனவே!பினாத்தல் சுரேஷ்https://www.blogger.com/profile/00264564943107773461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-66016657011485353512009-06-23T19:20:33.195+05:302009-06-23T19:20:33.195+05:30காமெடி கிங் முரளிகாமெடி கிங் முரளிStarjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83743359718657703052009-06-23T19:18:50.378+05:302009-06-23T19:18:50.378+05:30முரளி ,
நல்லா இருக்கு , இது நல்லா இருக்கு
என்னை...முரளி ,

நல்லா இருக்கு , இது நல்லா இருக்கு

என்னையும் சேத்துக்கிட்டது ....Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-71687945178540221222009-06-23T19:11:02.399+05:302009-06-23T19:11:02.399+05:30நல்லா சிரிச்சேன் முரளி:)நல்லா சிரிச்சேன் முரளி:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-64151566688947326062009-06-23T18:57:29.488+05:302009-06-23T18:57:29.488+05:30This comment has been removed by the author.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-52077686958202274002009-06-23T18:56:29.877+05:302009-06-23T18:56:29.877+05:30நன்றி அய்யா. எனது பதிவிலும் இது குறித்து ஒரு அறிவி...நன்றி அய்யா. எனது பதிவிலும் இது குறித்து ஒரு அறிவிப்பு போட்டுட்டேன்.

முகவரிதீபக் வாசுதேவன்https://www.blogger.com/profile/14990885446193020799noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-37260620000367906432009-06-23T18:55:24.291+05:302009-06-23T18:55:24.291+05:30முரளி _ கோ.வி.
ஒற்றுமை கேட்டிருந்தேன் ஒருத்தரும் ...முரளி _ கோ.வி.
ஒற்றுமை கேட்டிருந்தேன் ஒருத்தரும் சொல்லவில்லை.

நானே சொல்றேன், அது வேற ஒன்னும் இல்லை

கோவி.கண்ணன் தலைப்புல காலம் இருக்கும்.
முரளி கண்ணன் பதிவுல எல்லாம் காலம் இருக்கும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-46116344423017586932009-06-23T18:46:29.179+05:302009-06-23T18:46:29.179+05:30கலக்கிட்டிங்க முரளி..!கலக்கிட்டிங்க முரளி..!நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com