tag:blogger.com,1999:blog-1470968473851359111.post4383836064326863116..comments2023-10-30T13:47:33.963+05:30Comments on முரளிகண்ணன்: நாமக்கல் பள்ளிகளின் மறுபக்கம்முரளிகண்ணன்http://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comBlogger50125tag:blogger.com,1999:blog-1470968473851359111.post-22667885259443544202013-02-25T20:26:15.286+05:302013-02-25T20:26:15.286+05:30Really appreciate this article.
Even in my famil...Really appreciate this article.

Even in my family my younger sister going through this same trauma. Her 10th syllabus started in 9th itself. Weekly 7 days school from morning 7.30 to evening 8.00, along with home work. For which she spent at least 2 hours. By the time it will be around 10- 10.30. Straight She will have some food and to sleep. Then from next day the same routine. Am not from Namakkal nor Major metro. Our village is 80 KMs far from Salem.

I've taken this Mark syndrome issues to the media's, Magazines and all the govt sectors. Starts from Educational office, Dt Collector's office, Education Minister's office and on top of this CM's cell. But no use yet.

Till they are harassing, due to middle of the year we are not able to change the school also.

When the education became commercial the schools became a money making industry.

Also our government schools quality are poor, we are forcing to take go with this un avoidable mafia.

God bless the next generation from this Goons.Anonymoushttps://www.blogger.com/profile/13522032200393019570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-40293700373163492292012-09-04T16:43:18.830+05:302012-09-04T16:43:18.830+05:30இங்க திறமைக்கு எங்கே மதிப்பு இருக்கிறது மதிப்பெனுக...இங்க திறமைக்கு எங்கே மதிப்பு இருக்கிறது மதிப்பெனுக்கு தானே மதிப்பு . இந்த கல்வி முறை இப்பிடி இருக்கும்வரை , மதிப்பெண்ணை மையமாக வைத்து பள்ளிகள் செயல் படும் இதில் தவறில்லை
Murugadhas Kanyakumarihttps://www.blogger.com/profile/05311428576459709497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-38268403490789291802012-07-27T17:33:15.114+05:302012-07-27T17:33:15.114+05:30ஓம் சக்தி ,
இன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக ...ஓம் சக்தி ,

இன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக உள்ளது .எனது உறவினர் பையன்ய் -மன்னார்குடி கல்லூரிஒன்றில் சேர்த்தார்கள் .அங்கு இருக்கும் சிறுநீர் கழி பிடம் ,மிக மோசமாக உள்ளது .என்று கூறி,கல்லூரி செல்ல மறுத்து ,வேறிடம் சேர்த்து உள்ளார்கள் .

அந்த கல்லூரி யில் 300 க்கும்மேற்பட்ட மாணவர் கள் படிகிறார்கள் ,அவர்கள் எல்லாருக்கும் நான்கு சிறுநீர்கழிப்பிடம் மட்டும் உள்ளது .உண்மை .

இது மாதிரி எந்தனைகல்லூரிகள் உள்ளது ?யர்ர் இதை பார்த்து சொல்லபோகிறாக்கள் .எப்பிடி இந்த கல்லூரிகளை திருத்த போகிறோம் .Om Sakthihttps://www.blogger.com/profile/01555041748787890009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-45048027457648569902012-07-27T17:32:16.461+05:302012-07-27T17:32:16.461+05:30ஓம் சக்தி ,
இன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக ...ஓம் சக்தி ,

இன்றைய கல்லூரிகள் நிலைமை ,மிக மோசமாக உள்ளது .எனது உறவினர் பையன்ய் -மன்னார்குடி கல்லூரிஒன்றில் சேர்த்தார்கள் .அங்கு இருக்கும் சிறுநீர் கழி பிடம் ,மிக மோசமாக உள்ளது .என்று கூறி,கல்லூரி செல்ல மறுத்து ,வேறிடம் சேர்த்து உள்ளார்கள் .

அந்த கல்லூரி யில் 300 க்கும்மேற்பட்ட மாணவர் கள் படிகிறார்கள் ,அவர்கள் எல்லாருக்கும் நான்கு சிறுநீர்கழிப்பிடம் மட்டும் உள்ளது .உண்மை .

இது மாதிரி எந்தனைகல்லூரிகள் உள்ளது ?யர்ர் இதை பார்த்து சொல்லபோகிறாக்கள் .எப்பிடி இந்த கல்லூரிகளை திருத்த போகிறோம் .Om Sakthihttps://www.blogger.com/profile/01555041748787890009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-72073869748749671702012-07-14T21:37:16.683+05:302012-07-14T21:37:16.683+05:30Educational institution must produce good human to...Educational institution must produce good human to the society.There are no moral values with kids nowadays.We are responsible and could not blame the kids for it.We want our kids to take high marks and don't bother anything other than that, no matter how serious it may be.
Students now are really depressed even at that tender ge.Anger,violence and depression not sure where we are taking our kids to.
This is an critical social issue and it needs an immediate attention from both ends.Anonymoushttps://www.blogger.com/profile/16902935435720744959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-62077465008156008752012-06-30T22:12:26.232+05:302012-06-30T22:12:26.232+05:30excellent.. keep it upexcellent.. keep it upமதன் சிந்தாமணிhttps://www.blogger.com/profile/13417116732758473901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-80380143128396474852012-06-30T22:11:42.678+05:302012-06-30T22:11:42.678+05:30excellent murali...keep it upexcellent murali...keep it upமதன் சிந்தாமணிhttps://www.blogger.com/profile/13417116732758473901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-73723006257197067572012-06-28T14:08:06.655+05:302012-06-28T14:08:06.655+05:30Very well said!!Very well said!!Sethuhttps://www.blogger.com/profile/14180125509403329809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-85773004544861040552012-06-25T13:45:02.367+05:302012-06-25T13:45:02.367+05:30Sir,
Good news to all Tamilnadu peoples.Sir,
Good news to all Tamilnadu peoples.Shaik,SIThttps://www.blogger.com/profile/01129248092385682081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-84259784718918592282012-06-17T21:51:27.724+05:302012-06-17T21:51:27.724+05:30They are coaching coaching... and not teaching.They are coaching coaching... and not teaching.Antonyhttps://www.blogger.com/profile/15040457758776476053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87773462904762680362012-06-16T23:26:06.743+05:302012-06-16T23:26:06.743+05:30விழிப்புணர்வூட்டும் பதிவு நன்றிவிழிப்புணர்வூட்டும் பதிவு நன்றிSabarinathan Arthanarihttps://www.blogger.com/profile/02885751291223660528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-47635972683277668572012-06-15T22:08:53.654+05:302012-06-15T22:08:53.654+05:30There are many schools who skips 11th and 9th port...There are many schools who skips 11th and 9th portions in TN. They put the students in sections based on the marks. All concentration goes to on the top mark holders. Other students are not treated well which leads them in depression. Being a software professional I am seeing freshers coming from TN are not good Engineers. They are not able to understand what they are doing or what they will have to do. I am really worried...JShttps://www.blogger.com/profile/07996318976935195017noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-70649875710035556982012-06-15T11:59:08.993+05:302012-06-15T11:59:08.993+05:30This schools are creating Doctors, engineers but n...This schools are creating Doctors, engineers but not human beings. Parents also consider their wards as future money making machinesveterinary extensionhttps://www.blogger.com/profile/13002064972009396887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-19524758808042454142012-06-15T05:46:19.295+05:302012-06-15T05:46:19.295+05:30அண்ணெ ! இந்த பள்ளியில் பண்ணும் இன்னொரு விஷயம் மாணவ...அண்ணெ ! இந்த பள்ளியில் பண்ணும் இன்னொரு விஷயம் மாணவர்களை மனப்பாடத்திற்கு உட்படத்துவது....... இதில் உள்ள ஒரு long term drawback என்னவென்றால் மாணவர்கள் மன தைரியத்தை இழக்கிறார்கள் ஒரு மூன்று மாதங்களுக்கு முன் அண்ணா பல்கலைகழகத்தில் தற்கோலை செய்து கொண்ட பெண் நாம்க்கல் மாவட்டத்தை சேர்ந்தவள் என்றும் அதுவும் இல்லாமல் அவள் தன் 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் அவள் ஒரு சிறந்த பள்ளியில் சேர்க்கப்பட்டதகவும் படித்தேன் ....... 12ஆம் வகுப்பில் 90% பெற்ற பெண்ணால் ஒரு arrear ஐ தாங்கி கொள்ள முடியவில்லையென்றால் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.........
மொத்தத்தில் பார்த்தால் இவர்கள் உற்பத்தி செய்வது கழுதைகளை RUN RUN RUN….LIFE IS A RACE…… என்பதை மட்டும் தான் நினைவு படுத்துகிறது.......Francis Rajeshhttps://www.blogger.com/profile/11722047791402637922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-7330495094084329232012-06-14T23:42:15.410+05:302012-06-14T23:42:15.410+05:30நல்ல பதிவு..நாமக்கலில் படித்தவன் என்கிற முறையில் எ...நல்ல பதிவு..நாமக்கலில் படித்தவன் என்கிற முறையில் எனக்கும் ஒரு சில ஆதங்கமே..மாணவர்களை சிந்திக்க விடாமல் மார்க் எடுக்கும் மெசின் போல நடத்தும் பாங்கு இந்த பள்ளிகளுக்கு உண்டு.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-6514881011750904522012-06-14T21:42:56.279+05:302012-06-14T21:42:56.279+05:30i have send this article to all of my friends. let...i have send this article to all of my friends. let us put all our effort to change our home country.sreeramcorporationhttps://www.blogger.com/profile/14380489961521433058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-87920921439572978442012-06-14T21:41:49.534+05:302012-06-14T21:41:49.534+05:30i have send this article to all of my friends. le...i have send this article to all of my friends. let us put all our effort to change our home country.sreeramcorporationhttps://www.blogger.com/profile/14380489961521433058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-70338853037366496262012-06-14T21:21:59.874+05:302012-06-14T21:21:59.874+05:30There was some schools like this in namakkal. In t...There was some schools like this in namakkal. In the same time , there were some other schools were running..
I could list out those schools , go and drop a gold coin in the school ground, no matter how costly it is, you ll get it back !!!naveenhttps://www.blogger.com/profile/08482532407753200193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-824697284453751402012-06-14T19:28:25.887+05:302012-06-14T19:28:25.887+05:30நான் நாமக்கலில் இருந்து நீங்கள் சொன்ன முறையில் படி...நான் நாமக்கலில் இருந்து நீங்கள் சொன்ன முறையில் படித்தவன் என்ற முறையில் நீங்கள் சொல்வதை 100% ஆமோதிக்கிறேன்..

இந்த மதிப்பெண் பைத்தியம், நன்றாக மார்க் வாங்கியிருந்த மாணவர்களின் எதிர்காலத்தையும் பாதிகக்கிறது .. படிப்பு என்பதே நல்ல சம்பளம் வாங்கும் ஒரு வழிமுறை என்ற மனப்பான்மை வந்துவிட்டது.. கற்றுக் கொள்ளும் மனோபாவம் சுத்தமாக போய்விடுகிறது.. இவர்கள் பொதுவாக, தேர்வு எழுதும் டெக்னிக்கில் கைதேரர்ந்தவர்களாகக இருப்பதால், இந்த கமெர்ஷியல் மனபான்மை மேலும் அதிகரிக்கிறது..

இந்த பந்தயத்தில் ஓட முடியாதவர்களள் பற்றி கேட்கவே வேண்டாம்..

இதில் இனனொரு சமூகப் பிரச்சினையும் இருக்கிறது.. மாணவ பருவத்தில் சொந்த பந்தங்கள் என்று யாரோடும் பழகும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.. பின்னால், நல்ல காலேஜ், வெளியூர் என்று அவர்கள் தங்கள் ஊரிலிருந்தும், சுற்றத்திலிருந்தும் நிரந்தரமாக பிரிக்கப்படுகிறாரர்கள்... அவர்களுக்கு வாழ்க்கையின் பின் பகுதியில், ஒரு கலாச்சார அனாதைகளாகவே இருப்பார்கள்..Inquiring Mindhttps://www.blogger.com/profile/08207256660208904320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-83926311821385934272012-06-14T19:21:31.695+05:302012-06-14T19:21:31.695+05:30ரொம்பவே வருத்தமா இருக்கு. மாணவர்கள் நிலை?..:((. இத...ரொம்பவே வருத்தமா இருக்கு. மாணவர்கள் நிலை?..:((. இதேபோல தான் எங்கள் மாவட்டங்களிலும் நடக்கிறது. துள்ளித்திரிய வேண்டிய வயதில் மாணவர்களின் வாழ்க்கை இயந்திரமயமாகி விட்டதே என நினைக்கும்போது வருத்தம்தான். இதற்கு என்னதான் வழி?.. இந்த பள்ளிக்கல்லூரி பாடத்திட்டங்களை மாற்ற முடியாதா..

நல்ல பகிர்வு முரளி.. ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமானது. நன்றி முரளி.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-67404782298535984362012-06-13T17:32:43.543+05:302012-06-13T17:32:43.543+05:30i have send this article to all all of my friends....i have send this article to all all of my friends. let us put all our effort to change our home country.balasmahttps://www.blogger.com/profile/09532618384009264127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-27918892859036627542012-06-13T16:37:46.266+05:302012-06-13T16:37:46.266+05:30இக்கட்டுரையை ஆ.வி.க்கு அனுப்பியுள்ளேன்.இக்கட்டுரையை ஆ.வி.க்கு அனுப்பியுள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-28422667739398571922012-06-13T16:20:55.876+05:302012-06-13T16:20:55.876+05:30சமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பதிவு. மெட்ரிகுல...சமூகத்திற்கு மிகவும் அவசியமான ஒரு பதிவு. மெட்ரிகுலேஷன் மோகத்தில் விழுந்து சாகும் அப்பாவி மக்கள்! :((தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-33939124276842978782012-06-13T13:16:45.231+05:302012-06-13T13:16:45.231+05:30அருமையான கட்டுரை!!!!அருமையான கட்டுரை!!!!KSGOAhttps://www.blogger.com/profile/10930054640710761842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1470968473851359111.post-15678083908387163112012-06-13T10:47:48.323+05:302012-06-13T10:47:48.323+05:30தெளிவான கட்டுரை. வாழ்த்துகள் அண்ணே !
11ம் வகுப்பி...தெளிவான கட்டுரை. வாழ்த்துகள் அண்ணே !
11ம் வகுப்பில் புதிய ஊர், புதிய பள்ளி, வேறு மாதிரியான சூழ்நிலை என்று துவங்கும் போதே மாணவன் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவானே, நன்றாக படித்தவன் கூட மார்க் குறையத்தான் செய்வான். இது ஏன் பெற்றோர்களுக்குப் புரிவதில்லை :(

முதல் பத்தியின் துவக்கம் ”12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடனும்...” என்று இருக்க வேண்டுமோ?Balakumar Vijayaramanhttps://www.blogger.com/profile/09235762901183951045noreply@blogger.com