இந்த வார குமுதம் இதழில் சிறந்த 10 தமிழ் வலைப்பதிவுகளை மினி சர்வே மூலம் வரிசைப்படுத்தியுள்ளனர்.
இதுவரை ஆனந்த விகடன் மட்டுமே தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி எழுதி வந்தது. தற்போது குமுதத்திலும் இது பற்றி செய்தி வருவது மிக மகிழ்ச்சிகரமானது. விகடன் சென்று சேராத சில இடங்களில் குமுதம் செல்லும். எனவே வலைப்பதிவு பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ கூடுதல் வாய்ப்பு.
குமுதம் சர்வேயின் படி
1.இட்லிவடை
2.நாகார்ஜூனன்
3.பிகேபி
4. எண்ணங்கள் - பத்ரி
5. யுவகிருஷ்ணா
6.பரிசல்காரன்
7.அதிஷா
8.ஜ்யோவ்ராம் சுந்தர்
9.சத்தியகடதாசி
10.லிவிங்ஸ்மைல்
ஆகிய வலைபதிவுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
31 comments:
விளம்பரம் :) Top Tamil Bloggers in 2008 « Snap Judgment - என்னுடைய பட்டியல்
நான் தனியா ஒரு பதிவு போடணும்னு நினைச்சு எழுதலாம்னு பார்த்தா அதுக்குள்ள்.. ரொம்ப சந்தோசமா இருக்கு. அதிலேயும் நம்ம நண்பர்களின் ப்ளாக் டாப் டென்ல் வந்திருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே.. வாழ்த்துக்கள்.. எல்லோருக்கும்
வருகைக்கு நன்றி பாஸ்டன் பாலா
எல்லோருக்கும் வாழ்த்துகள் ..
ஆமாம் கேபிள் சார்,
நம் நண்பர்களின் வலைப்பதிவுகள் தேர்வாயிருப்பது மிக சந்தோசத்தை அளிக்கிறது
பெரும்பாலான பதிவுகள் குமுதம் சாயலில் இருப்பது சந்தோஷப்படுத்தி இருக்குமா.. திகிலடைய வைத்திருக்குமா.. ஏதாவது புள்ளிவிவரங்கள் உண்டா சார்..
முதல் "பத்தர்களுக்கு" வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் :)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. மிக நல்ல பொங்கல் பரிசு..
நன்றி குமுதம்..
பொருத்தமான முடிவுகள். பதிவிற்கும், பதிவர்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
ஸ்ரீ...
எல்லோருக்கும் வாழ்த்துகள்
"HEARTIEST WISHES FOR THE TOPPERS"...
அனைவருக்கும் வாழ்த்துகள் ..
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் வாழ்த்துகள் :-)
வாழ்த்துகள் :)
//5. யுவகிருஷ்ணா
6.பரிசல்காரன்
7.அதிஷா
//
இந்த மூனுபேர் கண்டிப்பாக வருவாங்க, ஆருடம் சொல்லியாச்சே !
:)
அனைவருக்கும் வாழ்த்துகள் !
அனைவருக்கும் வாழ்த்துக்கள்; குமுதத்திற்கு நன்றி
வாழ்த்துகள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,,,அதும் நம்மக்கு தெரிந்தவர்கள் என்ற போது சந்தோஷம் இரண்டு மடங்காகிறது...
நன்றி குமுதம்..
தழிழ், தமிழன் என்றாலே முதல்ல இட்லிவடை தானா..
சூப்பர்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள்.
குமுதத்தில் நர்சிம் வரவில்லையா
நர்சிம்,
நீங்கள் உங்கள் பதிவில் இது போல் ஏதாவது பட்டியல் போட்டிருந்தீர்களா
:) :) :)
\\குமுதத்தில் நர்சிம் வரவில்லையா\\
புருனோ அவர்களே
பல பதிவர்கள் என்னிடம் தொலைபேசியிலும், சாட்டிலும்,நேரிலும் கேட்டதை நீங்கள் கமெண்டாக கேட்டுள்ளீர்கள்.
\\நர்சிம்,
நீங்கள் உங்கள் பதிவில் இது போல் ஏதாவது பட்டியல் போட்டிருந்தீர்களா \\
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
முதலில் வந்த அந்த பத்து பதிவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
குமுதம் வழியாக மேலும் கவனம் பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
எல்லோருக்கும் வாழ்த்துகள். நர்சிம் ஒருவேளை பதினொன்றாக இருக்கலாம் :).
இந்த வார விகடனில் சரவணக்குமாரன், அபிஅப்பா, செந்தழல் ரவி ஆகியோர் அறிமுகம் வந்திருக்கு என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்கும் வாழ்த்துகள்.
சமீபத்தில், எஸ்ரா இணையதளத்தில் 2008 இன் சிறந்த பத்து வலைப்பக்கங்கள் (அவர் விருப்பத்தில்) தெரிவு செய்துள்ளார். அதிலும் தெரிந்த நண்பர்கள் உள்ளனர். அய்யனார், லேகா, சுரேஷ்கண்ணன் போல. அவர்களுக்கும் வாழ்த்துகள்.
அனுஜன்யா
எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!
Antha vaalipathivukalin mugavarikali ida mudiuma...!!!
Post a Comment