July 29, 2008

மிமிக்ரி மூர்த்தி கோபி நகைச்சுவை – இணையத்தில்

கலக்கப் போவது, அசத்தப் போவது யாரு வகை நிகழ்ச்சிகளின் தோற்றுவாய் மூர்த்தி & கோபி பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். பல பதிவர்கள் அவர்களின் சிறப்பை கூறியிருந்தனர். சக பதிவர் டஃப் இண்டியன் அவர்களின் நகைச்சுவை ஒலிநாடா இணையத்தில் இருப்பதாக குறிப்பிட்டு அதற்கான சுட்டியையும் கொடுத்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்

இதை கிளிக்கி சிரியுங்கள்

6 comments:

அதிஷா said...

மிக்க நன்றி பெருந்தகையே

ILA said...

நன்றி வாத்ய்யாரே..

rapp said...

அடடே, ரொம்ப ரொம்ப சந்தோஷம் . இப்பொழுதே செல்கிறேன். ரொம்ப ரொம்ப நன்றி திரு டஃப் இந்தியன். ரொம்ப ரொம்ப நன்றி முரளிக்கண்ணன் சார் :):):)

முரளிகண்ணன் said...

வேறு யாரிடம் ஒலிக்கோப்பு இருந்தாலும் தகவல் தெரிவியுங்கள்

rapp said...

இப்பொழுதான் கேட்டு முடித்தேன். சூப்பர், அதிலும் கிருஷ்ணதேவராயர் தெனாலிராமன் மிக மிக நன்றாக இருந்தது :):):) நன்றிங்க

முரளிகண்ணன் said...

ராப், சட்டமன்றத்தில் இவர்கள், முப்ப்த்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள் போன்றவை சிறப்பாக இருக்கும். 100க்கும் மேல் அவர்கள் கேசட் வெளியுட்டுள்ளார்கள்.