August 28, 2008

பாலபாரதி - மலர்வனம் லட்சுமி திருமண வாழ்த்து


எங்கள் அன்புக்குரிய தலை பாலபாரதியின் திருமணம் இனிதே நடந்தேறியது. மணப்பெண் பிரபல பெண்பதிவர் 'மலர்வனம்' லட்சுமி. இந்த லட்சிய தம்பதியர்க்கு பதிவுலகின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

பாலபாரதி அவர்களின் பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் அவரின் திருமண செய்ததி பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்

சகோதரி லட்சுமிக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

என்னுடைய முந்தைய பதிவை உண்மையாக்கியதற்க்கு நன்றிகள்

20 comments:

தமிழ்நதி said...

உண்மையாகத்தானா...? எப்போது நடந்தது? எங்களுக்கெல்லாம் தெரியாமற் போனது எப்படி? (ஒருவேளை நான் அங்கே இல்லாமல் இருப்பதால் எனக்குத் தெரியாமல் போயிருக்கும். நாடோடிதானே...:) முன்பும் ஒரு தடவை இப்படித்தான் போட்டு விட்டு பிறகு இல்லையென்றார்கள். இது உண்மையெனில் மிகுந்த மகிழ்ச்சியும் உளம் நிறைந்த வாழ்த்துக்களும் தோழி லஷ்மிக்கும் நண்பர் பாலபாரதிக்கும்.

முரளிகண்ணன் said...

100% உண்மை

கிரி said...

இது உண்மை என்றால் ..என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

சென்ஷி said...

தலைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

siva gnanamji(#18100882083107547329) said...

பாலபாரதிக்கும், லஷ்மிபாலபாரதிக்கும்
என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைச்
சொல்லிடுங்கோ!

விஜய் ஆனந்த் said...

என் மனமார்ந்த வாழ்த்துக்களும்!!!!

சின்ன அம்மிணி said...

பாலபாரதிக்கும் லஷ்மிக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். (பாகச பதிவுகள் தொடர்ந்து வர அனுமதிப்பாங்களா)

narsim said...

வாழ்த்துக்கள்.. இனி பதிவர் சந்திப்பு அது இது னு தொலைபேசியில் அலைத்தால் தலையிடம் இருந்து "அலோ..சிக்னல் கிடைக்கலே,அலோ..டெடங்" தான்...

நர்சிம்

லக்கிலுக் said...

அண்ணனுக்கும், அண்ணிக்கும் என்னோட வாழ்த்துக்கள்!

எங்கிட்டே கூட அவரு சொல்லவேயில்லை :-(

பரிசல்காரன் said...

ஒரு கல்யாணத்துக்கு எல்லார் வீட்டிலயும் போய் வாழ்த்து சொல்றது சந்தோஷமாத்தான் இருக்கு!

நான் வாழ்த்து சொல்றதுக்கு ஓட்டுப்பெட்டியே வெச்சிட்டேன்!

தலைக்கும், தலையோட இதயத்துக்கும் வாழ்த்துக்கள்!

பரிசல்காரன் said...

//லக்கிலுக் said...

அண்ணனுக்கும், அண்ணிக்கும் என்னோட வாழ்த்துக்கள்!

எங்கிட்டே கூட அவரு சொல்லவேயில்லை :-(//

யாராச்சும் கேட்டாங்களா தல? ஏன் நீங்களா குட்டை ஒடைக்கறீங்க?

அவரு பதிவுலயே உங்களுக்கு ரகசியம் காத்ததுக்கு நன்றி சொல்லியிருக்காரே! அப்புறம் என்ன? :-)

பரிசல்காரன் said...

//narsim said...

வாழ்த்துக்கள்.. இனி பதிவர் சந்திப்பு அது இது னு தொலைபேசியில் அலைத்தால் தலையிடம் இருந்து "அலோ..சிக்னல் கிடைக்கலே,அலோ..டெடங்" தான்...//

யாரு பாலாவா?

நீங்க வேற... பதிவர் சந்திப்புக்கு இப்போ ஒருத்தர் எக்ஸ்ட்ராவா கூட்டீட்டு வருவாரு!

குடும்பத்தோட கலந்துக்குவாருங்க!

அய்யனார் said...

வாழ்த்துக்கள்..

முத்துலெட்சுமி-கயல்விழி said...

\\ பரிசல்காரன் said. நீங்க வேற... பதிவர் சந்திப்புக்கு இப்போ ஒருத்தர் எக்ஸ்ட்ராவா கூட்டீட்டு வருவாரு!

குடும்பத்தோட கலந்துக்குவாருங்க!//
:)

தாமிரா said...

பாலபாரதி மற்றும் லட்சுமிக்கு இனிய வாழ்த்துகள். (பாலாவுக்கு மட்டும் கூடவே கொஞ்சம் எச்சரிக்கையும்..)

பாலராஜன்கீதா said...

இருவருக்கும் வாழ்த்துகள்

வடகரை வேலன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்

முரளிகண்ணன் said...

வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு தம்பதியர் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

வல்லிசிம்ஹன் said...

லக்ஷ்மிக்கும் பாலபாரதிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்.

வரவேற்பு எங்க என்று தீர்மானித்தாங்களா:)

முரளிகண்ணன் said...

வல்லிசிம்ஹன்

வரவேற்பு பற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும்