September 26, 2012

சென்னை மெரினாவில் பதிவர் சந்திப்பு – அனைவரும் வாரீர்


வருகிற சனிக்கிழமை (29-9-12) அன்று மாலை 5 மணி அளவில் சென்னை மெரினாவில் உள்ள காந்தி சிலையின் அருகே பதிவர் சந்திப்பு நடக்க இருக்கிறது. பதிவர்கள், பதிவுகளை படிப்பவர்கள் மற்றும் இணையத்தில் தமிழில் புழங்குபவர்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.

இந்த நிகழ்வுக்கு அமைப்பாளர்கள் என்று யாரும் கிடையாது. வருகின்ற அனைவருமே அமைப்பாளர்கள் தான். இடம், நேரம் போன்றவற்றில் சந்தேகம் இருப்பின் தெளிவு பெறுவதற்காக சில தொடர்பு எண்களை கீழே கொடுத்துள்ளோம்

பாலபாரதி 9940203132
யுவகிருஷ்ணா 9841354308
அதிஷா 9884881824
புதுகை அப்துல்லா 9381377888
கேபிள் சங்கர் 9840332666
ஜாக்கி சேகர் 9840229629
மணிஜி 9340089989
பட்டிக்காட்டான் ஜெய்  9094969686
முரளிகண்ணன் 9444884964

தற்போது இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கும் புதியவர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

அனைவரின் வருகைக்கும் முன்கூட்டிய நன்றிகள்.

10 comments:

ராம்ஜி_யாஹூ said...

டோண்டு அவர்களின் கார் மெரினாவை அடைகையில் சரியாக மாலை ஆறு மணி

என்ற வரிகள் மீண்டும் வர ஆசை

முரளிகண்ணன் said...

வரச்சொல்லி எழுதச் சொல்லிடுவோம் ராம்ஜி.

dondu(#11168674346665545885) said...

என் காரில் வர முயற்சிக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முரளிகண்ணன் said...

டோண்டு சார் பார்த்து ரொம்ப நாளாச்சு. வாங்க வாங்க.

புதுகை.அப்துல்லா said...

டோண்டு அவர்களின் கார் மெரினாவை அடைகையில் சரியாக மாலை ஆறு மணி

//

ஹூம்ம்ம்ம்... கையில சின்ன ஸ்கிரிப்லிங் பேட்,பேனாவோட முதல் ஆளா டோன்டு சார் ஆஜராயிருவாரு. அது ஒருகாலம் :)

எல் கே said...

kandipa varen

Avargal Unmaigal said...

கண்டிப்பா வர எனக்கு ஆசை ஆனா யாரவது எனக்கு ஸ்பாஸர் பண்ணனுமே....நீங்க கொடுத்த லிஸ்டில் யார் ரெடி என்று கேட்டு சொல்லுங்கள்

Unknown said...

காலம் கடந்து பார்த்தேன் இதுபோல இன்னொரு சந்திப்பு வந்தால் தகவல் கொடுங்க கண்டிப்பாக கலந்துக்குவோம்

Unknown said...

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிச என்கபக்கமும் வந்து போங்க

Unknown said...

ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிச என்கபக்கமும் வந்து போங்க