December 10, 2009

தொழில் தர்மம்

கொஞ்சம் பவுடர் போட்டுக்குங்க
கோட் டை ஆப்டா இருக்குமே
நல்லா நிமிந்து உக்காருங்க
லைட்டா பேஸ் லெப்ட்ல திருப்புங்க
போதும் கொஞ்சம் ரைட்
சின் டவுன் பண்ணுங்க
ஸ்மைல் போதாது

என தொணத்திக் கொண்டே இருப்பவரிடம்
எப்படி சொல்வது
எடுக்கப் போவது செக்யூரிட்டி வேலைக்கான
புகைப்படம் தான் என்பதை



பின்குறிப்பு

என்டர் கவிதை என்று பின்னூட்டமிடுபவர்களின் பிளாக் ஹேக் செய்யப்படும்

தினமலர் வாரமலருக்கு அனுப்பலாம் என்பவர்களுக்கு பொங்கல் முதல் நாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் அன் ரிசர்வுடு கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதற்கான டிக்கட் கொடுக்கப்படும்

மொக்கை குப்பை என பின்னூட்ட மிடுபவர்களுக்கு உரையாடல் கவிதைப் போட்டியின் தேர்வாளர் பொறுப்பு கொடுக்கப்படும்

34 comments:

முரளிகண்ணன் said...

hi

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லதொரு கவிதை

நாலும் கற்றுக்கொடுக்க

அதை நானும் தெரிந்து கொள்ள !

Cable சங்கர் said...

கவிதை
கவித
கவித..

அத்திரி said...

தல உண்மைய சொல்லுங்க கவிதையா எழுதியிருக்கீங்க , எந்த பதிவுலன்னு சொல்லுங்க தல

( ஹி ஹி இப்பொ என்ன பண்ணுவீங்க?)

anujanya said...

இன்னாபா இது! நீயே வெளம்பரம் தருவ - எலைட்டு செக்யூரிட்டினு. அப்பாலிகா நீயே அதுல சேர கவுஜ வேற எலுதுவியா! என்னமோ போ.

சென்னை செந்தமிழ்
மறக்கவில்லை இன்னமும்

அனுஜன்யா

எறும்பு said...

Elite security services அவர்களின் விளம்பரத்திற்கு எழுதிய கவிதையா?? ஹி ஹி சைடுல அவங்க விளம்பரம் இருக்கு அதான் கேட்டேன் ..

Raju said...

தலா கேபிள் அளவுக்கு இல்லைன்னாலும், பரவால்ல ..!
:-)

Raju said...

இங்கே "தலா" என்பதை "தல" என திருத்திக் கொள்ளும்படி ஆணித்தரமாக கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.

சிநேகிதன் அக்பர் said...

தல இவ்வளவு தெளிவா புரிகிற மாதிரி எழுதினா மக்கள் கவிதைன்னு ஒத்துக்க மாட்டாங்களே.

இப்படி இருந்திருக்கலாமோ.

பவுடர்
டை
பேஸ்கட்டு
லைட் எஃபக்ட்
ஃப்ளாஷ்
பாஸ்போர்ட்
சைஸ்

போட்டோ

செக்யூரிட்டி
வேலை

(யாராவது பட்டம் கொடுக்குறவங்க இங்கேயே கொடுத்துவிடவும்)

ஆயில்யன் said...

தொழில் தர்மம் - நல்லா இருக்கு :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// அக்பர் said...

தல இவ்வளவு தெளிவா புரிகிற மாதிரி எழுதினா மக்கள் கவிதைன்னு ஒத்துக்க மாட்டாங்களே.

இப்படி இருந்திருக்கலாமோ.

பவுடர்
டை
பேஸ்கட்டு
லைட் எஃபக்ட்
ஃப்ளாஷ்
பாஸ்போர்ட்
சைஸ்

போட்டோ

செக்யூரிட்டி
வேலை

(யாராவது பட்டம் கொடுக்குறவங்க இங்கேயே கொடுத்துவிடவும்) ///


இதை வன்மையாக கண்டிக்கிறேன் !

முரளி கவிதைக்கு எதிர் கவிதையா ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மொக்கை குப்பை என பின்னூட்ட மிடுபவர்களுக்கு உரையாடல் கவிதைப் போட்டியின் தேர்வாளர் பொறுப்பு கொடுக்கப்படும்//

நர்சிம் மேல என்ன அவ்வளவு காண்டு முரளி :-)))

உண்மைத்தமிழன் said...

முரளி..!

நான் உரையாடல் கவிதை போட்டிக்கு நடுவராக விரும்புகிறேன்..!

கார்க்கிபவா said...

//சென்னை செந்தமிழ்
மறக்கவில்லை இன்னமும்

அனுஜன்//

கேரள நாட்டு கிளி அப்ப இன்னும் வசியம் வைக்கலைன்னு சொல்ல வறீஙக்ளா தல?

எம்.எம்.அப்துல்லா said...

1)எண்டர் கவிதை
2)வாரமலருக்கு அனுப்பலாம்.
3)மொக்கை,குப்பை

:)

தராசு said...

பின்குறிப்புல இப்படி எல்லாம் பயமுறுத்துனா, அப்புறம் நாங்க எப்படித்தான் உண்மையை சொல்றது.

இருந்தாலும் இந்த எந்தர் கவிதைங்கறது ஒரு புது கவிதை வடிவமா உருவெடுக்குதில்லை தலைவரே.....

கார்க்கிபவா said...

என்ன சகா? பதிவ பத்தியா?

நான் சொல்லுவேன். அப்புறம் நீங்க எழுதின கவிதையை கார்க்கி ”பத்தி”ன்னு சொல்லிட்டான்னு சங்கடப்படுவீங்க. அதான்...

நையாண்டி நைனா said...

கவிதைன்னா இது கவிதை...

(எனக்கு ரொம்ப பெரிய ஆசைல்லாம் இல்லீங்க.... அடுத்த எலக்சன்லே நீங்க மதுரை எம்பி தொகுதிலை நிக்கிறீங்க... அம்புட்டுதான்... )

butterfly Surya said...

சரி முரளி, கவிதை சூப்பர்ன்னு சொன்னா என்ன கிடைக்கும்ன்னு சொல்ல வில்லையே..??

வேட்டைகாரன் படத்துக்கு டிக்கெட்டா..??

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆஹா, ஏதாவது சொல்லலாம்னு பார்த்தா, பி.கு. போட்டுட்டீங்களே... :)

Jackiesekar said...

சரி முரளி, கவிதை சூப்பர்ன்னு சொன்னா என்ன கிடைக்கும்ன்னு சொல்ல வில்லையே..??

வேட்டைகாரன் படத்துக்கு டிக்கெட்டா..??//

ரிப்பிட்டேய்........

செ.சரவணக்குமார் said...

கவிதை சூப்பர் தல. இப்ப சந்தோஷமா?.
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Jerry Eshananda said...

கவிதைய எழுதிபுட்டு இப்படி பின்குறிப்ப போட்டு மிரட்டுவது "தொழில் தருமம் ஆகாது"
இதெப்படி இருக்கு

அறிவிலி said...

ஆஹா
ஓஹோ
அபாரம்

புருனோ Bruno said...

கவிதை சூப்பர் :)

//என்டர் கவிதை என்று பின்னூட்டமிடுபவர்களின் பிளாக் ஹேக் செய்யப்படும்

தினமலர் வாரமலருக்கு அனுப்பலாம் என்பவர்களுக்கு பொங்கல் முதல் நாள் பாண்டியன் எக்ஸ்பிரஸ்சில் அன் ரிசர்வுடு கம்பார்ட்மென்டில் பயணம் செய்வதற்கான டிக்கட் கொடுக்கப்படும்

மொக்கை குப்பை என பின்னூட்ட மிடுபவர்களுக்கு உரையாடல் கவிதைப் போட்டியின் தேர்வாளர் பொறுப்பு கொடுக்கப்படும் //

சூப்பர் :) :)

மணிஜி said...

பாஸ்போ(ர்)ட்டுட்டேன்..

நசரேயன் said...

கவுஜ... கவுஜ

ஷண்முகப்ரியன் said...

நன்றாக இருக்கிறது,முரளி.

குப்பன்.யாஹூ said...

nice poem.

சரவணகுமரன் said...

பின் குறிப்புகள் அருமை

Thamira said...

♠ ராஜு ♠ said...
தலா கேபிள் அளவுக்கு இல்லைன்னாலும், பரவால்ல ..!
:-)

♠ ராஜு ♠ said...
இங்கே "தலா" என்பதை "தல" என திருத்திக் கொள்ளும்படி ஆணித்தரமாக கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
//

ஆஹா.. என்னே ஆணித்தரம்.

அப்புறம் கவுஜைக்கொலவெறி.!

ஜெட்லி... said...

//என்டர் கவிதை என்று பின்னூட்டமிடுபவர்களின் பிளாக் ஹேக் செய்யப்படும்
//

:))

சத்தியமா இது என்டர் கவிதை இல்லைணே

வெட்டிப்பயல் said...

Nalla thaane iruntheenga Thala... what happened?

KarthigaVasudevan said...

கவிதையா?பத்தியா குழப்பத்தை விடுங்க...

//எப்படி சொல்வது
எடுக்கப் போவது செக்யூரிட்டி வேலைக்கான
புகைப்படம் தான் என்பதை//

மொத்ததுல இந்த ட்விஸ்ட் நல்லா இருக்கு .

இலக்கணத்தை மீறுவது தானே கவிதை.

:))