முதலில் மங்களகரமாக வசூலில் இருந்து தொடங்குவோம். முதல் பத்து இடத்தைப் பிடித்த படங்கள் [வரிசைப்படி அல்ல :-)) ]
1.தசாவதாரம்
2.சிவாஜி
3.சந்திரமுகி
4.கில்லி
5.சாமி
6.கஜினி
7.போக்கிரி
8.அன்னியன்
9.அயன்
10.தூள் மற்றும் ரமணா, ஜெமினி,வானத்தைபோல படங்களும் 10 ஆவது இடத்துக்கான போட்டியில் உள்ளன.
சூப்பர் ஸ்டார் நான்கு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டு மெகா ஹிட், இரண்டு பிளாப்
1.பாபா (2002)
2.சந்திரமுகி (2005)
3.சிவாஜி (2007)
4.குசேலன் (2008)
கமல் 12 படங்களில் நடித்தார்
1. ஹேராம் (2000) - பிளாப்
2. தெனாலி (2000) - ஹிட்
3.ஆளவந்தான் (2001) - பிளாப்
4.பம்மல் கே சம்பந்தம் (2002) - ஹிட்
5. பஞ்சதந்திரம் (2002) - ஹிட்
6.அன்பே சிவம் (2003) - பிளாப்
7.விருமாண்டி (2004) - ஹிட்
8. வசூல்ராஜா (2004) - ஹிட்
9.மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - பிளாப்
10. வேட்டையாடு விளையாடு (2006) - ஹிட்
11. தசாவதாரம் (2008) - சூப்பர் ஹிட்
12.உன்னைப் போல் ஒருவன் (2009) - ஹிட்
(தொடரும்)
1.தசாவதாரம்
2.சிவாஜி
3.சந்திரமுகி
4.கில்லி
5.சாமி
6.கஜினி
7.போக்கிரி
8.அன்னியன்
9.அயன்
10.தூள் மற்றும் ரமணா, ஜெமினி,வானத்தைபோல படங்களும் 10 ஆவது இடத்துக்கான போட்டியில் உள்ளன.
சூப்பர் ஸ்டார் நான்கு படங்களில் மட்டுமே நடித்தார். இரண்டு மெகா ஹிட், இரண்டு பிளாப்
1.பாபா (2002)
2.சந்திரமுகி (2005)
3.சிவாஜி (2007)
4.குசேலன் (2008)
கமல் 12 படங்களில் நடித்தார்
1. ஹேராம் (2000) - பிளாப்
2. தெனாலி (2000) - ஹிட்
3.ஆளவந்தான் (2001) - பிளாப்
4.பம்மல் கே சம்பந்தம் (2002) - ஹிட்
5. பஞ்சதந்திரம் (2002) - ஹிட்
6.அன்பே சிவம் (2003) - பிளாப்
7.விருமாண்டி (2004) - ஹிட்
8. வசூல்ராஜா (2004) - ஹிட்
9.மும்பை எக்ஸ்பிரஸ் (2005) - பிளாப்
10. வேட்டையாடு விளையாடு (2006) - ஹிட்
11. தசாவதாரம் (2008) - சூப்பர் ஹிட்
12.உன்னைப் போல் ஒருவன் (2009) - ஹிட்
(தொடரும்)
19 comments:
என்ன முரளி இன்ப அதிர்ச்சி கொடுத்துட்டிங்க.
சண்டேன்னதானே ரெண்டு.
தொடர்பதிவா. ஜாலி!
முரளி அசத்துறீங்களே !!
கலக்குங்க கலக்குங்க
அப்புறம் வானத்தைப் போல படத்தை விட்டுட்டீங்களே !!
சந்திரமுகிக்கு அப்புறம் அதிக நாட்கள் ஓடிய படம் .
அடடா... ஏதேதோ சொல்ல வாய் வருது. ஆனா சமீபத்தில் போட்ட அக்ரிமெண்ட் படி வாய் மூடிக்கிறேன் :)))
ஒரு டவுட்.. குஷி ரமணாவை மிஞ்சியிருக்காதா?
பம்மல் கே சம்பந்தம் (2002), பஞ்சதந்திரம் (2002) - இவை இரண்டையும் படங்கள் என்று கருதக்கூடாது.. Average படங்கள் தான்..
ஆரம்பிச்சிட்டாரய்யா.. :)
adade.. adutha pathivu.. :) :)
enga kushiyayum, Billavayum kaanom list-la.. vasool pannalayo???
பட்டைய கிளப்புங்க முரளி.
இன்னும் விவரமாக எழுதவும்.
நன்றி அக்பர், ஸ்டார்ஜான், கார்க்கி,அசோக், கனகு, பூச்சியார்,பிரசன்னா
@கார்க்கி : குஷி, வானத்தை போல இரண்டுமே நல்ல வசூல் படங்கள். ஆனால் ரமணா சில இடங்களில் சற்று முந்தியதாகக் கேள்வி. அதனால்தான். திருத்தங்கள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன.
@பிரசன்னா : வசூல் அடிப்படையில் பம்மல்,பஞ்சதந்திரம் இரண்டும் ஹிட் தான். பம்மலை சன் டிவி முக்கிய நாட்களில் எல்லாம் திரையிடுவதை நீங்கள் கவனித்து இருக்கலாம். இந்த லிஸ்ட் வசூல் அடிப்படையில் மட்டுமே.
@பூச்சியார் : இணைய இணைப்பு குறைவான நேரமே கிடைக்கிறது. அதனால் தான் பிரித்து பிரித்து எழுதுகிறேன். சில பாகங்களாக வரும். ஆதரவைத் தாருங்கள்.
@கனகு
பில்லாவின் வசூல் இந்தப் படங்களுடன் ஒப்பிடும்போது குறைவு.
ஓகே. ஸ்டார் மீசிக்
Vassol Padi paarththaal BABA varume!!!!!!!!!!
கலக்குங்க...
//ஒரு டவுட்.. குஷி ரமணாவை மிஞ்சியிருக்காதா?//
நிச்சயமாய் இல்லை. ரமணாவின் ஹிட் கேப்டனை அரசியலுக்கு கொண்டு வரும் அளவுக்கு தீவிரமாக இருந்தது! :-)
ஒவ்வொரு மொழியின் சூப்பர்ஸ்டாரும் அவரவர் மொழியில் ரமணாவை ரீமேக் செய்ய துடித்தார்கள். ரஜினிகாந்தே “ச்சே... ஜஸ்ட்டு மிஸ்ஸு” என்று புலம்பியதாக கேள்வி. முருகதாஸ் ரஜினிக்காக உருவாக்கிய ஸ்க்ரிப்ட் அது.
அப்புறம் முரளி, கடந்த பத்தாண்டுகளில் உலகநாயகன் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட்டுகளை தொடர்ச்சியாக அளித்துவருகிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி. தொகுத்து அளித்தமைக்கு நன்றி!
கமலின் நான்கு ஃப்ளாப்களில் இரண்டு நல்ல படங்கள். அதுவும் அன்பே சிவம் ஒரு மாஸ்டர் பீஸ். ஹ்மம்ம்ம்...
நல்ல தொகுப்பு.
அண்ணே வணக்கம்னே ஏண்ணே அஜித்,தனுஷ் மேல கோபமாண்ணே அட்டவணையில் அஜித்தோட வரலாறு,வில்லன்,தீனா இல்ல தனுஷ்'ன் திருடா திருடி(2003) இல்ல ரன் இல்ல ஏண்ணே
அண்ணே வணக்கம்னே ஏண்ணே அஜித்,தனுஷ் மேல கோபமாண்ணே அட்டவணையில் அஜித்தோட வரலாறு,வில்லன்,தீனா இல்ல தனுஷ்'ன் திருடா திருடி(2003) இல்ல ரன் இல்ல ஏண்ணே
anbe sivam, flap ellam kidayathu...
Post a Comment