May 25, 2009

நட்சத்திரங்களுக்கு வணக்கம்

2006ல் தமிழ் வலைப்பூக்கள் அறிமுகமானது. அப்போதிருந்து நான் பதிவுகள் எதுவும் எழுதாமல் பின்னூட்ட பதிவராகவே இருந்து வந்தேன். 2007களில் பதிவர் சந்திப்புகளில் தொடர்ச்சியாக கலந்து கொண்டபோது பாலபாரதியும் லக்கிலுக்கும் பதிவு எழுத ஊக்குவித்தார்கள். நானும் எழுத ஆரம்பித்தேன். அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில்.

சினிமாவில் சிறுநகரங்கள் என்னும் என் பதிவை படித்து பைத்தியக்காரன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து ஊக்குவித்தார். அது ஒரு திருப்புமுனையாக எனக்கு அமைந்தது.
புருனோ,ராப்,வெட்டிப்பயல் ஆகியோரும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திக் கொண்டேயிருந்தார்கள்.

இடையில் சில நாட்கள் பதிவு எழுதாத போது, நர்சிம் அவர்கள் அழைத்து ஏன் எழுதவில்லை? என்று கேட்டார். ஆஹா நம்மையும் நம்பி படிக்கிறாங்களே என்று மகிழ்ச்சியில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.

அதிஷா, SUREஷ், பரிசல், கேபிள் சங்கர்,கார்க்கி, அப்துல்லா மற்றும் பலரும் (விடுபட்டவர்கள் மன்னிக்க) தொடர்ந்து ஆதரவளித்து இன்று நானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு என்னை ஆளாக்கியிருக்கிறார்கள்.

என் வாழ்க்கைக்கு வானமாய் இருக்கும் வலையுலகுக்கும், அதில் சந்திரனாய் குளிர்விக்கும் தமிழ்மணத்திற்க்கும், வாழ்க்கையை வசந்தமாக்கும் பதிவர்கள் என்னும் நட்சத்திரங்களுக்கும் என் நட்சத்திர வார வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

60 comments:

புருனோ Bruno said...

//. அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில். //

உவமைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு பொருந்தும்

அது ஒரு கனாக் காலம் said...

வாழ்த்துக்கள்

பைத்தியக்காரன் said...

Star Congrats :-)

Mahesh said...

வாழ்த்துகள் முரளி !!

சென்ஷி said...

:-)))

நட்சத்திர வாழ்த்துக்கள் முரளி!

வெட்டிப்பயல் said...

நட்சத்திர வாழ்த்துகள்!!!

வெட்டிப்பயல் said...

// புருனோ Bruno said...
//. அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில். //

உவமைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு பொருந்தும்//

வழிமொழிகிறேன்!!!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் முரளி..

தராசு said...

கலக்குங்க தல, வாழ்த்துக்கள்

நா. கணேசன் said...

தமிழ்மணத்தின் விண்மீனாக ஒளிரப் பாராட்டுதல்கள்!

Cable Sankar said...

வாழ்த்துக்கள் முரளி.. உவமைபதிவர்.. நல்ல பட்டம் என்றே.. தோன்றுகிறது..

தமிழ்மண நட்சத்திரத்திக்கும், பட்டத்துக்கும் வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

வாழ்த்துகள் தல.. நேரத்தை கவனிக்கைலையா? 10.30க்குதான் பதிவு போட வேண்டும். அப்போதுதான் நட்சத்திர பகுதியில் தெரியும்...

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணாச்சி !

jackiesekar said...

நட்சத்திர பதிவரானதுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்தக்கள்

கிரி said...

வாழ்த்துக்கள் முரளிக்கண்ணன்

குடந்தை அன்புமணி said...

முரளி அண்ணாவுக்கு வாழ்த்துகள்!

திரட்டி.காம் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் முரளி!

வெங்கடேஷ்

லக்கிலுக் said...

மசாலாப் படங்கள் குறித்து அதிகம் தனிப்பட்ட உரையாடல்களில் பேசியிருக்கிறோம். தமிழில் வணிகப்படங்களுக்கான முக்கியத்துவம் குறித்த பதிவொன்றினை இந்த வாரத்தில் எதிர்பார்க்கிறேன்.

நான் வாழ்த்து சொல்லணுமா என்ன? :-)

நர்சிம் said...

வாழ்த்துக்கள் முரளி.. கலக்குங்கள்.

Indian said...

congrats!

எம்.எம்.அப்துல்லா said...

welcome!welcome!welcome!

எம்.எம்.அப்துல்லா said...

நான் வாழ்த்து சொல்லணுமா என்ன?

:)

ஷைலஜா said...

//. அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில். //


வித்தியாசமான உவமை! உண்மையும் கூட!

எளிமையான எதார்த்தமான உங்க எழுத்து மேலும் சிறக்கட்டும்!
நட்சத்திர வாழ்த்துகள்!
ஷைலஜா

அறிவிலி said...
This comment has been removed by the author.
அறிவிலி said...

அறிவிலி said...
நட்சத்திர பதிவரா கவாஸ்கர் மாதிரி நிதானமா ஆரம்பிச்சுருக்கீங்க.

கில்க்ரிஸ்ட் மாதிரி அடிச்சு ஆடுங்க.

வாழ்த்துகள்

தீப்பெட்டி said...

வாழ்த்துகள்

திகழ்மிளிர் said...

நட்சத்திர வாழ்த்துகள்

ஷண்முகப்ரியன் said...

வாழ்த்துக்கள்.

SUREஷ் said...

வாழ்த்துக்கள் தல..,

உங்களின் ஒவ்வொரு பதிவிற்கும் எதிர்பதிவிடும் எண்ணம் இருக்கிறது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

குசும்பன் said...

அண்ணனை வாழ்த்த வயது இல்லாததால் வணங்குகிறேன்!

குசும்பன் said...

சைண்டிஸ் அண்ணே இந்த ஒரு வாரம் கலக்கலாக போகும்!

ஸ்ரீதேவி 1947ல் முதல் இன்று வரைன்னு ஒரு பதிவு உண்டுதானே!

பரிசல்காரன் said...

//நானும் ஒரு பதிவர் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு//

தல.. விகடனே சொல்லியாச்சு.. நாங்களெல்லாம் சொன்னது பெரிசா?

வலையுலக திரைஞானியான நீங்கள் உவமைப்பதிவர் என்ற பட்டத்துக்கும் மிகப் பொருத்தமானவர்தான்.

புரூனோவுக்கு யெஸ் சொல்லிக்கொள்கிறேன்!

குசும்பன் said...

போட்டோவில் சும்மா சூப்பரா இருக்கீங்க:)))

நையாண்டி நைனா said...

கலக்குங்க முரளி கலக்குங்க.

நையாண்டி நைனா said...

கலக்குங்க முரளி கலக்குங்க....

பதிவுலே சினிமாவை கலக்குங்க
சினிமா பதிவுலே இனிமையை கலக்குங்க
இனிமை பதிவுகளிலே இளைமைய கலக்குங்க
இளமை பதிவுலே உவமையை கலக்குங்க

கலக்குங்க முரளி கலக்குங்க.

தமிழ்நெஞ்சம் said...

நட்சத்திர வாழ்த்துகள் தல.

ஜெகதீசன் said...

வாழ்த்துக்கள்

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் அண்ணன்...

அக்னி பார்வை said...

/////. அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில். ///

சூப்பர்...

வாழ்த்துக்கள் முரளி

மண்குதிரை said...

வாழ்த்துக்கள்

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

வாழ்த்துக்கள் தல!
அடிச்சு ஆடுங்க.. நல்ல புனைவுகளை எதிர்பார்க்கிறேன்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//. அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில். //

உவமைப்பதிவர் என்ற பட்டம் உங்களுக்கு பொருந்து//

டாக்டர் சாரை வழி மொழிகிறேன்.

தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் முரளி அண்ணா!

கோவி.கண்ணன் said...

முரளி கண்ணன் சார்,

நட்சத்திர வாழ்த்துகள் !

T.V.Radhakrishnan said...

வாழ்த்துகள் முரளி

முரளிகண்ணன் said...

வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி.

உங்கள் அன்புக்கு நான் என்ன செய்து விட முடியும்?

அன்போடே இருப்பதைத் தவிர.

அனுஜன்யா said...

ஊரில் இல்லாததால் பதிவுலகில் நிறைய பென்டிங். இப்பதான் தமிழ்மணம் முகப்பில் பார்த்தா, பரிச்சயமான முகம். பிரபலமான பெயர். வாவ்! வாழ்த்துகள் முரளி - எங்களுக்கு எப்பவுமே நீங்க நட்சத்திரம் தான். கலக்குங்க.

@ குசும்பன்
//அண்ணனை வாழ்த்த வயது இல்லாததால் வணங்குகிறேன்// - இதையே நானும் சொல்லிக்கலாமா ? :)))

அனுஜன்யா

மாதவராஜ் said...

இப்போதுதான் தமிழ்மணத்தில் பார்த்தேன். மிக்க சந்தோஷம் நண்பரே!
வாழ்த்துக்கள்.

Marathamizhan said...

நன்பரே,

மென்மேலும் எழுத்துலகில் உயர நட்சத்திர வாழ்த்துக்கள் !!!

யார்க்கர் போட நினைத்து ஃபுல்டாசாக மாறினாலும் பேட்ஸ்மேனை அவுட் ஆக்கும் வல்லமை மிகுந்த ஆல்ரவுன்டர் நீங்கள் முரளி.

உங்களிடம் தமிழ் சினிமா சமூகத்தின் மீது ஏற்படுத்திய தாக்கத்தைப்(நன்மை/தீமை) பற்றி ஒரு யார்க்கர் எதிர்பார்க்கிறேன்.

தோழமையுடன்ம்,
மறத்தமிழன்.

அத்திரி said...

வாழ்த்துக்கள் தல நல்லா அடிச்சி ஆடுங்க

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

Viji said...

வாழ்த்துக்கள் முரளி சார்

Anonymous said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

tamil144 said...

வாழ்த்துக்கள் !!!

தமிழ்ப்பறவை said...

வாழ்த்துக்கள் முரளி கண்ணன் சார்...

கோபிநாத் said...

மனமாந்த வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)))

கானா பிரபா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் முரளி

செல்வேந்திரன் said...

அழகில்லாத பெண்ணுக்கு ஆண்டொன்றுக்கு வரும் காதல் கடிதங்களின் எண்ணிக்கையில். // அசத்தல்...

வாழ்த்துகள். அசத்துங்க...

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

ஜோசப் பால்ராஜ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் அண்ணா.